Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அப்பா வைக்க இருந்த பெயர் யேசுராஜாவாம்!
அப்பப்பா வைக்க இருந்த பெயர் திருவெம்பாவையாம்!
இரண்டையும் தாண்டி அம்மா வைச்ச பெயர் தான் இப்ப இருக்கு!
நம்மள வைச்சு பெயர் வைக்கும் போட்டியே நடந்திருக்கு!🤔

Link to comment
Share on other sites

  • Replies 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

எனக்கு அப்பா வைக்க இருந்த பெயர் யேசுராஜாவாம்!
அப்பப்பா வைக்க இருந்த பெயர் திருவெம்பாவையாம்!
இரண்டையும் தாண்டி அம்மா வைச்ச பெயர் தான் இப்ப இருக்கு!
நம்மள வைச்சு பெயர் வைக்கும் போட்டியே நடந்திருக்கு!🤔

யேசுராஜாவுக்கும் திருவெம்பாவைக்கும் வெகுதூரமெல்லோ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய இணையவன் அண்ணா, நுணாவிலான் அண்ணா, நந்தன் அண்ணா, வாதவூரான் அண்ணா, புங்கையூரான் அண்ணா, பெருமாள் அண்ணை எல்லோருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

யேசுராஜாவுக்கும் திருவெம்பாவைக்கும் வெகுதூரமெல்லோ? 🤔

ஓமண்ணை, அப்பர் கிறிஸ்தவ அமைப்புகளூடாக கஸ்ரப்பட்ட சனங்களுக்கு உதவிகள் செய்தவர். Sister BIRDRENT பாடசாலைக்கு நிலம் வாங்க உதவி புரிந்தவ. அந்த நேர ஈடுபாடு காரணமாக பெயர் அப்பிடி வைக்க விரும்பி இருக்கலாம்.

திருவெம்பா தொடக்கத்தில் பிறந்ததால அப்பப்பா திருவெம்பாவை என்று வைக்க விரும்பி இருக்கலாம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2021 at 23:03, ஏராளன் said:

எனக்கு அப்பா வைக்க இருந்த பெயர் யேசுராஜாவாம்!
அப்பப்பா வைக்க இருந்த பெயர் திருவெம்பாவையாம்!
இரண்டையும் தாண்டி அம்மா வைச்ச பெயர் தான் இப்ப இருக்கு!
நம்மள வைச்சு பெயர் வைக்கும் போட்டியே நடந்திருக்கு!🤔

happybirthd-7.gif

திரிய கவனிக்கவே இல்லை.😢 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் ..🎂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Jamuna
    Jamuna
    (20 years old)
  2. அருண்
    (41 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமுனா (பேபி) & அருண் ......!  💐

Des Gifs pour le plaisir Page 393 | GIFS Gratuits PJC 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. kurummpan
    kurummpan
    (52 years old)
  2. mathuka
    mathuka
    (40 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா & அதர்ஸ் ........!  💐

bon anniversaire bouquet rose

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, suvy said:
  1. kurummpan
    kurummpan
    (52 years old)
  2. mathuka
    mathuka
    (40 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா & அதர்ஸ் ........!  💐

bon anniversaire bouquet rose

அக்கினியஸ்திராவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னி, வாழ்க வளத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  அக்னி

Edited by நந்தன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா🎉🎊🎈

வாழ்க வளமுடன்🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்னி.. 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்னி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், குறும்பன், மதுகா ஆகியோருடன் அக்னியஷ்த்ரா அவர்களுக்கும் நலமும் வளமும் சூடிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கு  எனது  தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். மன்னிக்கவும். 
இன்று  பிறந்தநாள் காணும் அக்கினிக்கு என் வாழ்த்துக்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அக்னி, ஏராளன்,  மற்றவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. I.V.Sasi
    (53 years old)

i .v  சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........!  🌹

Premier mai - Le blog de dentellepassionmamie57.over-blog.com

Link to comment
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing in



Sign In Now

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.