Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

அட மீண்டும் வா ஆ வர் இல்லையா என்ன கறுமமடா சாமி

:lol::o:lol::lol:

நான் சொன்னது அவா போட்டிருந்த சீலையை பார்தனான் என்று..................அதுகுள்ள டென்சன் ஆனா நான் என்ன செய்யிறது.............. :angry: :angry:

Link to comment
Share on other sites

  • Replies 10k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

பிறந்தநாளைக் கொண்டாடிய புத்தன், குமாரசாமிக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

பிறந்தநாளைக் கொண்டாடிய புத்தன், குமாரசாமிக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்து சொன்ன தூயவனுக்கும் வாழ்த்துக்கள்.... :P :P :P

Link to comment
Share on other sites

பிறந்தநாள் கொண்டாடும் சுவி உட்பட அனைத்து நெஞ்சங்களிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்து சொன்ன தூயவனுக்கும் வாழ்த்துக்கள்.... :P :P :P

புரியல்ல. வாழ்த்துச் சொன்னதற்கு வாழ்த்தா? :D:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தெரிவித்த அனைத்து உறவுகளிற்கு நன்றிகள். :D

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் தெரிவித்த அனைத்து உறவுகளிற்கு நன்றிகள். :unsure:

புத்து மாமா எத்தனையாவது பிறந்தநாள்? :D

Link to comment
Share on other sites

புத்து மாமா எத்தனையாவது பிறந்தநாள்? :D

60 ஆவது பிறந்தநாள் அக்கா............எனகில்லை அவருக்கு என்று சொல்ல வந்தேன்............ :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

60 ஆவது பிறந்தநாள் அக்கா............எனகில்லை அவருக்கு என்று சொல்ல வந்தேன்............ :P :P

அப்ப உங்களுக்கு எத்தனை வயசு? கூட்டி கழிச்சு பார்த்தால் 30 வரும் போல இருக்கே.. :D

  • Like 1
Link to comment
Share on other sites

அப்ப உங்களுக்கு எத்தனை வயசு? கூட்டி கழிச்சு பார்த்தால் 30 வரும் போல இருக்கே.. :D

அப்ப எனக்கு 30 என்றா அக்காவிற்கு 50 என்று சொல்லுறதோ :P உது தானே வேண்டாம் என்கிறது நான் பேபி எனக்கு 5 வயசு சரியா.............. :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய புத்தன், குமாரசாமி, சுவி ஆகியோருக்கு எனது பிறந்த தின வாழ்த்துக்கள்.

புத்தன் உங்கள் "சேர்பிறைஸ் பாட்டி" எப்படி இருந்தது.

Link to comment
Share on other sites

இன்று 37 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சாணக்கியன் அண்ணாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சாணக்கியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :D

பாண்டியூரானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:D

Link to comment
Share on other sites

பிறந்தநாள் கொண்டாடும் சாணக்கியனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Tamiljan(39), priyan_eelam(24) ,இவர்கள் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்................ :lol:

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் (Tamiljan(39), priyan_eelam(24) ) உறவுகளுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamiljan,

priyan_eelam,இவர்கள் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

அன்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளைக் கொண்டாடிய கள உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.