Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

av-2820.jpg  dreamies.de (jdzb95lxc02.gif) av-2820.jpg

இன்று பிறந்தநாளை கொண்டாடும்....  விசுகு அவர்களுக்கு, 🎁
உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂
வாழ்க வளமுடன். 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎂🎊

வாழ்க வளமுடன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்களே,
நலமும்
வளமும்
எழிலும்
துணையாக இனிதாக இன்னும் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்துகிறேன்! 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரம் விசுகுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐

 

60வது என நினக்கின்றேன்😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"விசு ண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்"

 

எனது ஊகம்  64 இருக்கலாம் 😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய வயதை எட்டிய அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்ட்துக்கள் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும்  தந்த  அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்

எனது பிறந்த  திகதி 30-09-1963

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகு அண்ணை, வாழ்க வளத்துடன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  1. Pannaiyar
    Pannaiyar
    (55 years old)
  2. மட்டி
    மட்டி
    (52 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம் & அதர்ஸ் .....!  💐

Posté le vendredi 03 mai 2019 11:00 - ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் சசி அண்ணை, வாழ்க வளத்துடன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் பெருமாள் அண்ணை, வாழ்க வளத்துடன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் பெருமாளுக்கு, 🥰
உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎉
வாழ்க வளமுடன். 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாளுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் .எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே   வாழ்க.
  
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பெருமாளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெருமாள் .........!  💐

  • Thanks 1
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.