Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேஸ். பார்ட்டி எண்டு ஒண்டும் பெரிசா இல்ல. பெண்கள கற்பழிக்கிறது மாதிரி எங்கட வாழ்க்கைய சிறீ லங்காவில அரசாங்கம் நாசமாக்கிப் போட்டாங்கள். பல வருடங்கள் சிறீ லங்காவில வீணாகிப் போச்சிது. இனி பார்ட்டி கொண்டாட எப்பிடி மனம் வரும்?

நீங்கள் சொல்றது விளங்குது. பீல் பண்ணாதைங்கோ இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என நினைத்து வாழ்கைபயணத்தை தொடருங்கோ.

Link to comment
Share on other sites

  • Replies 9.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள நன்பருக்கு! எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகட்டும். எல்லா நலமும் பெற்று நீடூழிவாழ்கவென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். :lol::wub:

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்றது விளங்குது. பீல் பண்ணாதைங்கோ இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என நினைத்து வாழ்கைபயணத்தை தொடருங்கோ.

சரி நீங்களே குடும்பக்காரன் சொல்லுறீங்கள் எண்டபடியால் கேட்டு நடக்கிறன். அடுத்தமுறை பார்ட்டி ஒண்டு வைப்பம்.

கலைஞனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

நன்றி யாழ்கவி.

அன்புள்ள நன்பருக்கு! எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகட்டும். எல்லா நலமும் பெற்று நீடூழிவாழ்கவென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். :lol::wub:

நன்றி சுவை அண்ணை.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் உறவுகளிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நம்ம மாப்பிக்கு பிறந்த நாளா சொல்லவே இல்லை. :)

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ்க :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ்க

:):)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்! :lol::D

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாளை கொண்டாடும் செந்தமிழ், கஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழுக்கும், கஜனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சகானா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Baby_birthday.gif

சகானா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Baby_birthday.gif

என்ன ஸகானா அக்கோய் ஆளையே காண இல்லையே? குடும்பத்தில பிசியாகீட்டீங்களோ? எங்கிருந்தாலும் வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :icon_mrgreen:

உங்கள எப்படி மறப்பம் நாங்கள்? :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகானாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தம்பி கரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

happy-birthday-cake-balloons32586690.gif

தம்பி கரனின் சத்தத்தையே காணவில்லை. எல்லாம் வெறும் புருடா தானா? வருடத்தில் ஒருநாள் நீங்கள் எப்படியும் பிறந்த நாளைக் கொண்டாடுவீர்கள். அன்றைய நாளில் உங்களுக்கு கிடைத்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்!

கரன், ஸ்வீட் கேர்ளிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ^_^

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். :icon_mrgreen::)

Link to comment
Share on other sites

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் யாழ்கவி அக்கா இனித்துடும் கவியாக என்றும் இருக்க வாழ்த்துகிறேன் :wub: (என்ன ரவி மாமா பார்கிறியள் :wub: )....

கவி அக்கா எனக்கு கேக் இல்லையோ.... :D

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் கிறுக்கனுக்கும், யாழ்கவிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜம்மு, கலைஞன் மற்றும் கறுப்பி அக்கா........

கவி அக்கா எனக்கு கேக் இல்லையோ....

அட வயது போகுதென்று கவலையாக இருக்கிறன், கேக்கை வெட்டி ஏன் கவலையை கூட்டுவான்.

Link to comment
Share on other sites

அட வயது போகுதென்று கவலையாக இருக்கிறன், கேக்கை வெட்டி ஏன் கவலையை கூட்டுவான்.

என்ன உப்படி சொல்லி போட்டீங்க படையப்பாவில வாற ரம்யாகிருஸ்ணண் மாதிரி இருக்கிறியள் பிறகென்ன :wub: ...வயசு போனாலும் ஸ்டைலும்,அழகும் இன்னும் குறையவில்லை பாருங்கோ கவி அக்கா... :wub::)

ஜம்மு பேபி ஸ்கேப்... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்கவி அக்கா

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாழ்த்துக்களுக்கு நன்றி  பாஞ் ஐயா😊 நன்றி  நிலாமதி அக்கா😊 நன்றி நுணா😊 நன்றி குமாரசாமி ஐயா😊 தமிழன் என்றாலே அடங்காதவன்தானே😉 நன்றி புங்கை அண்ணா😊 நன்றி நந்தன்😊 எனக்கு கொடுவாள் தாற பிளான் போலிருக்கு😁 வாழ்த்துக்களுக்கு நன்றி  ஈழப்பிரியன் ஐயா😊 வாழ்த்துக்களுக்கு நன்றி  தமிழ் சிறி ஐயா😊
    • Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration கடல் அலைகளினொடு இதமான இசை
    • “ரிஷாட் வாசஸ்தலம் எனக்கு வேண்டாம்” August 2, 2021 ரிஷாட் பதியுதீன், முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வாசஸ்தலத்தை, தற்போது பயன்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வாசஸ்தலத்தை மீண்டும் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். கொழும்பு-7, மெகென்சி வீதி, 37ஆம் இலக்க இல்லத்தையே ரிசாட் பயன்படுத்தினார். அதனை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது பயன்படுத்துகின்றார். அந்த இல்லத்தையே அமைச்சர் பந்துல குணவர்தன கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் தொடக்கம், ,தற்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அந்த இல்லத்தை கையளிக்க பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால், குறித்த இல்லத்தில், தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ள பல சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வெளிவரம் நிலையில், குறித்த இல்லத்தின் இரண்டு அறைகள் பொலிஸாரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த இல்லைத்தை புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 மில்லின் ரூபாய் பணத்தை செலவு செய்ய, தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, வறுமை நிலையிலுள்ள சிறுமிகள் குறித்த வீட்டுக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் பாரதூரமானது என்றார். குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://globaltamilnews.net/2021/164118    
    • காயங்களின்றி காலம் எதையும் வாழ்க்கையில் கற்றுக் கொடுப்பதில்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.