Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி இன்னிசை

என்ன உப்படி சொல்லி போட்டீங்க படையப்பாவில வாற ரம்யாகிருஸ்ணண் மாதிரி இருக்கிறியள் பிறகென்ன ...வயசு போனாலும் ஸ்டைலும்,அழகும் இன்னும் குறையவில்லை பாருங்கோ கவி அக்கா...

என்ன நக்கலா ஜம்மு :wub:

Link to post
Share on other sites
 • Replies 9.9k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

என்ன உப்படி சொல்லி போட்டீங்க படையப்பாவில வாற ரம்யாகிருஸ்ணண் மாதிரி இருக்கிறியள் பிறகென்ன :wub: ...வயசு போனாலும் ஸ்டைலும்,அழகும் இன்னும் குறையவில்லை பாருங்கோ கவி அக்கா... :wub::)

ஜம்மு பேபி ஸ்கேப்... :)

அப்ப நான் வரட்டா!!

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்கவி பாட்டி

உங்களுக்கு 50வது பிறந்த நாளா யாழ்கவி பாட்டி?

Edited by கந்தப்பு
Link to post
Share on other sites

என்ன நக்கலா ஜம்மு :wub:

உங்களை போய் நக்கல் அடிபேனா கவி அக்கா :wub: ...உப்படி சொல்ல சொல்லி ரவி மாமா தான் சொன்னவர் அவரை போய் கேளுங்கோ... :) (ரவி மாமா இன்றைக்கு பாவம் :) )...பேபியோட டூஊஊஊ போட்டிட வேண்டாம் கவி அக்கா... :lol:

அப்ப நான் வரட்டா!!

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்கவி பாட்டி

உங்களுக்கு 50வது பிறந்த நாளா யாழ்கவி பாட்டி?

ம்ம்...கந்தப்பு தாத்தா கவி அக்காவிற்கு 50 வயசு என்றா அவாவோட நீங்க படித்தனியள் என்று எங்கையோ சொன்ன மாதிரி இருக்கு :) அப்ப உங்களுக்கும் 50 வயசா சொல்லவே இல்லை பாருங்கோ... :)

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்கவி பாட்டி

உங்களுக்கு 50வது பிறந்த நாளா யாழ்கவி பாட்டி?

பிறந்தநாள் என்றால் வாழ்த்திறத விட்டுட்டு ஏன் வயதை எல்லாம் சொல்லிக்கொண்டு திரியுறாரோ தெரியாது. வீட்டில வேலையே இல்லைப்போல ( சுடுதண்ணி எடுக்கிறது, பால் போத்தல் கழுவிறதை தவிர)

பேபியோட டூஊஊஊ போட்டிட வேண்டாம் கவி அக்கா...

விளங்கவில்லை ஜம்மூ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

விளங்கவில்லை ஜம்மூ

கவி அக்கா என்ன பேபிகளின்ட லாங்வேஜ் தெரியாதே :huh: டூஊஊஊ என்றா கோபம் என்று அர்த்தம் சரியோ எனி மறக்க கூடாது என்ன... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites

பத்து தலையிற்கு இப்போதுதான் 21 வயதா? நம்ப முடியவில்லை! ஒரு தலையிற்கு 10 வயதுப்படி போட்டுப்பார்த்தால் கூட இப்போது 100 வயதாகி இருக்க வேண்டும்?

பத்து தலை பத்துத்தலை வெட்டுள்ள(இராவணன் வெட்டு) திருகோணமலை கோணேஸ்வரப் பெருமானின் அருளுடன் நீண்டகாலம் சந்தோசமாக வாழ நானும் கீழேயுள்ள படத்திலுள்ள ஆதியும் சேர்ந்து வாழ்த்து தெரிவிக்கின்றோம்!

koneswaramck4.jpg

ஐயா நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முன்னுக்கு வந்து வாழ்த்த முடியாததன் காரணம் நெடுக்கை நம்பமுடியவில்லை. இதனுள் ஏதாவது பொறி வெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து அமைதியாகி விட்டேன். இப்போது இவ்வளவு பேர் வாழ்த்தியபின் பொறிவெடியின் பயம் போய்விட்டது. :P :P :P

Animation2.gif

அருவியாரே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பத்துதலை, நெடுக்கு, அருவி, கெளரிபாலன், தமிழேந்தி, ஈழத்திருமகன், தமிழச்சி, இணையவன்... அனைவருக்கும் முன்கூட்டிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! (IN ADVANCE... )

அடியேனுக்கு, பள்ளி லோட் கூடிவிட்டதால் இனி மார்ச் 23 வரை யாழுக்கு வரமாட்டேன். அதன்பிறகு லோட் இல்லை எண்டு இல்லை. ஆனால், யாழ் இணையம் அகவை பத்தை கட்டாயம் கொண்டாட வேணும். அதற்காக மீண்டும் வருவேன். அதுக்கு பிறகு ஏப்பிரலில் இருந்து யாழுக்கு வழமைபோல் வந்து குப்பை கொட்டலாம் எண்டு நினைக்கின்றேன்.

யாருக்காவது தலைபோற பிரச்சனை அல்லது எனது உதவி மற்றும் விஞ்ஞான ஆலோசனைகள் தேவைப்பட்டால் kalainjan@yarl.com என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கோ. (ஆனா வைரசுகள் ஒண்டும் அனுப்பகூடாது.. :D )

மீண்டும் ஓர் இனியபொழுதில் அனைவரையும் சந்திப்போம்! டேக் கெயார் அண்ட் என்ஜோய் யுவர் பேர்த் டேய்ஸ்.. :lol: & ஹப்பி வேர்க்கிங் டேய்ஸ்!

நன்றி! வணக்கம்! :D

Link to post
Share on other sites

இன்று தனது (36) வயசை கொண்டாடும் சோனா அண்டிக்கு ஜம்மு பேபியின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :wub: ..இன்று போல் என்றும் அண்டியாக இருக்க வாழ்த்துகிறேன் :huh: ...(எங்கே எனக்கு கேக்)

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites

இன்று தனது (22) பிறந்த நாளை கொண்டாடும் நம்ம பத்து தலை இராவணன் அண்ணாவிற்கு.. :huh: (சின்னப்பு தாத்தாவின்ட நெருங்கிய தோஸ்து.. :wub: )..ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....!! :lol:

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவ்வாரம் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :wub::lol:

Link to post
Share on other sites

இன்று தனது (96) பிறந்தநாளை கொண்டாடும் நெடுக்ஸ் தாத்தாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :lol: ...இன்று போல் என்றும் தாத்தா நலமாக இருக்க வேண்டுகிறேன் :wub: ...கப்பி பேர்டே தாத்தா.. :lol: (நேக்கு டீரீட் இல்லையா :D )...

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆ............இன்று நெடுக்குக்கு பிறந்தநாளா? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். பிள்ளைகுட்டியளோட சந்தோசமா இருங்க. :wub:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆ............இன்று நெடுக்குக்கு பிறந்தநாளா? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். பிள்ளைகுட்டியளோட சந்தோசமா இருங்க. :D

என்ன நக்கலா.. பிள்ளை குட்டி வைச்சிருக்கிற எவன் சந்தோசமா இருக்கிறான்..??! :o:lol:

இன்று தனது (96) பிறந்தநாளை கொண்டாடும் நெடுக்ஸ் தாத்தாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :D ...இன்று போல் என்றும் தாத்தா நலமாக இருக்க வேண்டுகிறேன் :wub: ...கப்பி பேர்டே தாத்தா.. :lol: (நேக்கு டீரீட் இல்லையா :o )...

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

நாளைக்கு எல்லோ என்ர பிறந்த நாள். ஒரு நாள் முந்தி பிறக்க வைச்சிட்டீங்களே பேராண்டி.

நான் பிறந்த நாள் எல்லாம் கொண்டாடிறதில்ல. இறந்த நாளை எதிர்பார்த்திட்டு இருக்கிறன்..! :D:D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைக்கு எல்லோ என்ர பிறந்த நாள்.

புறவெசர் அண்ணே....... 96 வயது எண்டு சுத்திறியள் என்ன?

உங்கட வயது 40 க்கு உள்ள எண்டுதான் நெக்கிரன், இறக்க போற நாள பாத்து இருக்கலாம்......... ஆனா இறந்த நாள எப்பிடி எதிர்பாப்பியள்?

பிறந்த நாளான இன்று 23-2-08 உங்களை வாழ்த்துவதோடு இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பல ஆய்வுகள் செய்ய வாழ்த்துறேன்........

அன்புடன்

ஆதி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறந்த நாளை எதிர்பார்த்திட்டு இருக்கிறன்..! :D:lol:

யாரோட இறந்த நாளை?? :D "ரிலீஸ் தின" வாழ்த்துக்கள் நெடுக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புறவெசர் அண்ணே....... 96 வயது எண்டு சுத்திறியள் என்ன?

உங்கட வயது 40 க்கு உள்ள எண்டுதான் நெக்கிரன், இறக்க போற நாள பாத்து இருக்கலாம்......... ஆனா இறந்த நாள எப்பிடி எதிர்பாப்பியள்?

பிறந்த நாளான இன்று 23-2-08 உங்களை வாழ்த்துவதோடு இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பல ஆய்வுகள் செய்ய வாழ்த்துறேன்........

அன்புடன்

ஆதி

எப்படியோ இறக்கப் போற நாள் வரத்தானே போகுது. அதைத்தான் எதிர்பார்த்திட்டு இருக்கிறன். எண்டன்.

40க்குள்ள என்றா என்ன எனக்கு 2 வயசு என்றீங்களா..??! ஐயோ ஐயோ எனக்கு 96 வயசுதாங்க..! :D:lol:

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள். :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சாமிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இனிய இனைய நன்பர் நெடுக்ஸ்! தங்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்தும் சந்தர்பம் கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்கிறேன். தாங்கள் நீடூழிவாழ வாழ்த்தி இறைவனை வேண்டுகின்றேன். :lol::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான் (உண்மையா?) :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு பிறந்தநாளுக்கு கூப்பிட்டிருந்தால் கேக் சாப்பிட ஓடோடி வீட்ட வந்திருப்பனே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

96 வருடங்களாகச் சாதித்த நெடுக்கு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்னும் நான்கு வருடங்களாவது இருந்து விட்டு, நீங்கள் எதிர்பார்க்கும் நாளைச் சந்திக்க வாழ்த்துக்கள். :lol::D

அதற்குள் நோபல் பரிசையும் வென்றுவிடவும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

cake204tu4.jpg

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் பிறந்த நாள் பரிசு...! சண்டை பிடிக்காம பங்கிட்டு சாப்பிடுங்க..! அடுத்தவன் பங்கை பறிக்க நினைக்காம அடுத்தவனுக்கும் கொடுத்து நீங்கள் உங்கட பங்கைச் சாப்பிடுங்க. :D:lol:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.