Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

7 வது பிறந்த நாளை கொண்டாடிய அருவிக்கு என் பிறந்த நாள் நல்வாழ்ழ்த்துகள்[சந்தோசப்பட

Link to comment
Share on other sites

  • Replies 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

7 வது பிறந்த நாளை கொண்டாடிய அருவிக்கு என் பிறந்த நாள் நல்வாழ்ழ்த்துகள்[சந்தோசப்பட
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவு ஈழத்திருமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திருமகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

இன்று தனது (35) பிறந்தநாளை கொண்டாடும் ஈழதிருமுருகன் மாமாவிற்கு ஜம்மு பேபியின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. :D (இன்று போல் என்றும் இராமனாக இருக்க வாழ்த்துகிறேன் :D )....இராமன் எத்தனை இராமனடி :unsure: ..அட நன்னா இருக்கே..(அது சரி எங்கே பேபிக்கு கேக் ஏமாற்றுறதில்லை சொல்லிட்டேன் :lol: )..

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவு ஈழத்திருமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :unsure:

நெடுக்குக்கு நெருங்கிய உறவோ. :lol:

ஈழத்திருமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு நெருங்கிய உறவோ. :lol:

ஈழத்திருமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எனக்கு என்ர பேராண்டி போல. 96 வயசு எனக்கு.. அவர் பேராண்டி தானே..! அந்த உறவுதாங்க..! :lol:

Link to comment
Share on other sites

கோயிலை ஒளிக்கிறீயள் கண்ட கண்ட கோதாரிகளை எல்லாம் ஒழிக்கிறியள் வயசு போட்டுது எண்டு காட்டுற பிறந்த நாளை ஒழிக்க மாட்டியளே...??

என்ர பிறந்த நாளுக்கு என்னை சோக மாக்கினது காணாது என்டு அருவியை கூட சோகத்திலை குளிப்பாட்டி போட்டியளே இது நன்னாவா இருக்கு..??

எண்டாலும் எனக்கு வாழ்த்து சொன்ன அருவிக்கு பிறநாள் வாழ்த்துக்கள் ஐயா... சிறப்பான வாழ்வு உங்களுக்கு இன்னும் அமைய வேண்டும்... கொஞ்சம் லேட் அதுக்கு மன்னிச்சு போடுங்கோ..!

ஈழத்திருமுகன் அண்ணாவுக்கும் வயது போன விழா வாழ்த்துக்கள்.... :lol::lol::lol:

Edited by தயா
Link to comment
Share on other sites

ஆமா தல அது என்ன பிறநாள் வாழ்த்துக்கள் :wub:

பிறந்திட்டீங்கள் அதுக்கு பிறகுதானே பிரச்சினைகள்....! அதை சிறப்பாய் களிக்க எண்டு சொன்னான் எண்டு எஸ்கேப் ஆகத்தான் ஆசை... ஆனா உண்மை அது இல்லை... ( எழுத்து பிழை.... :lol: )

இப்பவும் மாத்தேல்லை..... :(:lol::lol:

Edited by தயா
Link to comment
Share on other sites

இன்று (05/03/2008)....தனது பிறந்த நாளை கொண்டாடும் நம்ம தமிழச்சி அக்காவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :lol: ...மிக விரைவில் தமிழச்சி அக்காவிற்கு சிறந்த வாழ்க்கை துணை கிடைக்க வாழ்த்துக்கிறேன் :( இந்த பிறந்த நாளில் வாழ்த்துக்கள்... :lol: (அது சரி எங்கே கேக் :wub: )...

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச்சி அக்காவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் <_<

Link to comment
Share on other sites

எனது மனங்கனிந்த பிறந்த தின வாழ்த்துக்கள் தமிழிச்சிக்கு உரித்தாகட்டும்.

1189842803_bday006.gif

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திருமகனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழத்துக்கள். தழிச்சிக்கு இனிய பிநந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்று தனது (38) வது பிறந்த நாளை கொண்டாடும் ஜம்மு பேபியின் பெஸ்ட் பிரண்ட் வேற யார் இணையவன் அண்ணாவிற்கு ஜம்மு பேபியின் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :lol: இன்று போல் என்றும் நலமாக இருக்க வாழ்த்துகிறேன்.. :D (அப்படியே நான் எழுதுற கருத்தையும் வெட்டாம இருக்க வாழ்த்துகிறேன் :rolleyes: )...அண்ணா கேக்க வெட்டுங்கோ ஆனா கருத்தை வெட்டாதையுங்கோ என்ன.. :D:D

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fabric4xk0.jpg

இணையவனுக்கு இணை இணையவனே என்று வாழ்த்துவதோடு யாழ்களத்தில் இணைந்து இணையான சேவை தொடர தொடர வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு உண்மையாவே இன்று பிறந்த நாளா...?!

உண்மை என்றால் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக் கூறிய யமுனா, கறுப்பி, நெடுக்காலபோவான் ஆகியோருக்கு நன்றி.

இன்று எனது உண்மையான பிறந்தநாள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இணையவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசிரியர்கள் என்கிற வகையில் என்னை அதிகம் பாதித்தவர் பேரின்பராஜா சேர். அடுத்ததாக நான் அதிகம் மதிப்பு வைத்திருப்பவர் பிரேம்நாத் மாஸ்ட்டர். அவர்பற்றியும் முன்னர் ஒருமுறை எழுதியிருக்கிறேன். இவர்களின் பாதிப்பும், அவர்களுடனான் எனது நினைவுகளும் என்றுமே மறக்கமுடியாதவை.   உங்களின் ஆதரவிற்கு நன்றி சுவி. எனது எழுத்து நடை எப்போதுமே ஒரே மாதிரியேதான் இருக்கிறது. இதனை மாற்ற என்னால் முடியவில்லை. சிலருக்கு இதனைப் படிக்கும்போது "ஒரே மாதிரி எழுதுகிறான்" என்கிற சலிப்பும் உருவாகலாம். அடுத்ததாக, எனது அனுபவக் குறிப்புகளில் சில வெறும் அனுபவங்கள் மட்டும்தான். பெரிதாக எதுவுமே இருப்பதில்லை. ஆனாலும், அனுபவத்தினை இங்கு பலருடன் பகிரும்போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. அதனால் எழுதுகிறேன். அத்துடன், எனது அனுபவங்களில் யாழில் இருக்கும் ஒருசிலராவது வந்துபோவார்கள், குறைந்தது நான் எழுதும் விடயங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கும் எனது அனுபவக் குறிப்பு ஒரு நினைவு மீட்டலாக மாறியிருக்கிறது.   மிக்க நன்றி சிறி, நான் எழுதுவதை படிக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். உங்களின் ஆதரவுக்கு எனது நன்றிகள்.   உங்களின் கருத்தைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். எனது எழுத்து உங்களையும் எனது அனுபவப் பகிர்வில் ஒருவனாக உணரவைத்தது என்பது மனநிறைவைத் தந்தது. மிக்க நன்றி !   மிக்க நன்றி சுவைப்பிரியன். நீங்களும் மட்டக்களப்பில் வாழ்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சிலவேளை நான் குறிப்பிடும் ஆசிரியர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.    எனக்குத் தெரியும் அண்ணா. நான் எழுதும் எல்லாக் கட்டுரைகளிலும் நீங்கள தவறாது வந்து கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். தொடர்ச்சியாக உற்சாகமூட்டி ஆதரவளித்திருக்கிறீர்கள். வழமைபோல, இன்றும் உங்களின் அயராத ஆதரவிற்கு நன்றியண்ணா!   நன்றி குமாரசாமியண்ணை. உங்களுடன் இக்களத்தில் பலவிடங்களில் முரண்பட்டு எழுதியிருக்கிறேன். அப்படியிருந்தும் நீங்கள் தொடர்ந்தும் எனது அனுபவக் குறிப்புக்களில் ஆதரவு தந்துவருகிறீர்கள். மிக்க நன்றியண்ணா! நீங்கள் கூறுவது மெத்தச்சரி. பேரின்பராஜா சேர் வந்திருக்காவிட்டால் நிச்சயம் எனது வாழ்வு மாறிப்போயிருக்கும். ஆம், நான் அதிஷ்ட்டசாலிதான்.  கமலா டீச்சருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். பாடசாலையில் படித்த காலத்திலும், பலகலைக் கழக அனுமதிக்குக் காத்திருந்த காலத்திலும் அவர் எனக்கு உதவியிருக்கிறார். கண்டிப்பானவர், ஆனால் உதவும் மனம் கொண்டவர்.  அவர் மரணித்த செய்தி கேள்விப்பட்டேன். அவரது மூத்த மகன், பிலிப் இங்குதான் இருக்கிறார். பலமுறை அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். தேவநம்பி என்று இன்னொரு மகனும் அந்தக் காலத்தில் எமக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். இப்போது பொறியியலாளராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். எமது வகுப்பில் படித்த பல மாணவர்கள் பலகலைக் கழகம் சென்றார்கள். மதனும், சுகந்தும் வைத்தியர்களானார்கள். ராதா, கிரிந்தி, மெளலி ஆகியோர் பொறியியிலாளர்களானார்கள். மெய்யழகன் பட்டப்படிப்பு முடித்ததாகக் கேள்விப்பட்டேன். பிரபா தொழிநுட்ப அதிகாரியாகவும் ஏனையவர்கள் நல்ல துறைகளில் தொழில்புரிவதாகவும் அறிந்தேன். ஆம், அந்த வகுப்புக் கொஞ்சம் பிரபலம் தான். எனது நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ரதி. உலகம் சின்னதுதான். உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி !
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • எனது வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த, தாக்கத்தினை உண்டாக்கிய மனிதர்கள் பற்றிப் பேசவேண்டும் என்று விரும்பினேன். அதனால்,  அவ்வப்போது இவர்கள் பற்றி எழுதிவருகிறேன். இதன்மூலம் எனது சிறுவயது நினைவுகளை இரைமீட்டிப் பார்க்கவும் என்னால் முடிகிறது. பேரின்பராஜா சேர் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர். இடையிடையே கல்வித்திணைக்களத்தின் மூலம் வெவ்வேறு பாடசாலைகளுக்குச் சென்று கஷ்ட்டப்படும் மாணவர்களுக்கு கணிதத்தினைக் கற்பிப்பதில் தேர்ச்சி பெற்றவர். கணிதத்தின்மீது எனக்கு விருப்பினை உருவாக்கியவர் அவர்தான். அவரன்றி இன்று ஒரு பொறியியலாளனாக நான் வந்திருக்கச் சாத்தியமில்லை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆகவேதான் அவர்பற்றிப் பேசுவேண்டும் என்று விரும்பினேன்.  இதே காலத்தில் இன்னும் பல ஆசிரியர்களும் எனக்குக் கற்பித்தார்கள். அகஸ்டின் டீச்சர் மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் நாடகம் ஒன்றிலும் பங்குகொள்ளும் அனுபவம் கிடைத்தது. நத்தார் கால ஒளிவிழா நிகழ்வுகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அரங்கேற்ற அவர் பட்ட பாடும், எம்மைப் பயிற்றுவிப்பதில் அவர் காட்டிய ஈடுபாடும் மெச்சத்தக்கது. தனது சொந்தப் பிள்ளைகள் போலவே அவர் எம்மை நடத்தினார். சுயநலமின்றி பிள்ளைகளை வழிநடத்தி, தம்மால் முடிந்தளவு முன்னேற்றப் பாடுபடும் இவர்கள் போன்ற ஆசிரியர்களிடம் கற்றது எனது பாக்கியமே.  அதேபோல கோமதி டீச்சர். பாடசாலையில் எனது வகுப்பிற்கு வர்த்தகமும் கணக்கியலும் அவர் கற்றுத்தருவதில்லை. ஆனால், நான் ஒருமுறை அவரிடம் கணக்கியலில் உதவி கோரியிருந்தேன். எனக்கு பாடசாலையில் அவர் படிப்பிக்காதபோதும், மாலை நேரங்களில் இன்னும் ஒரு நண்பனுடன் அவரின் வீட்டிற்கு அழைத்துக் கற்றுத்தந்தார். டியூஷன் பணத்தை வாங்க மறுத்து சில மாதங்களாவது எமக்குச் சொல்லித் தந்தார்.  ஆங்கிலம் கற்றுத்தந்த சேவியர் டீச்சர். சொந்தப் பிள்ளைகளுடன் பேசுவது போல மிகவும் அன்பாகவும், இயல்பாகவும் எல்லோருடனும் பேசும், பழகும் அவர் வகுப்பிற்கு வந்தாலே கலகலப்பாகிவிடுவோம். மாணவர்கள் மேல் அவர் வைத்திருந்த நேசம் உண்மையானது. அதே போல தமிழ் கற்றுத்தந்த மணியம் (பெயர் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்) மாஸ்ட்டர். வகுப்பில் இறுதிவாங்கில் இருக்கும் ஒருவனால் விவரணக் கட்டுரையும் எழுதமுடியும் என்று முழு வகுப்பிற்கும் சொல்லிக் காட்டியவர் அவர். மாலை நேரக் காட்சியை வர்ணித்து எழுதுங்கள் என்று கூறியபோது, நான் எழுதிக்கொடுத்த கட்டுரையினை, சுகந்தை அழைத்து, "இதை முன்னுக்கு வந்து நின்று சத்தமாக வாசி" என்று அவர் கூறவும், சுகந்தும் அதனைப் படித்து முடித்தான். வாசித்து முடித்தவுடன், "ஆர் இதை எழுதியது? " என்று கேட்கவும், நான் கையை உயர்த்திக் காட்டினேன். அன்றிலிருந்து வகுப்பில் தமிழ்க் கட்டுரை எழுதுவதென்றால், என்னிடம் மாணவர்கள் வருவதும் நடந்தது.  இவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் எனது வாழ்க்கையை தீர்மானித்திருக்கிறார்கள்.இவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.