-
Tell a friend
-
Topics
-
24
By கிருபன்
தொடங்கப்பட்டது -
4
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
ஊரில் படித்த காலத்தில் மிகவும் உயரமான விஞ்ஞான பாட ஆசிரியர் எங்களுக்கு கையில் அடிமட்டத்தால் அடிப்பார் பெண் பிள்ளைகளுக்கு வயிற்றில் நுள்ளுவார் அது கொஞ்சம் கொஞ்சமாக மேலே கீழே போகத்தொடங்க.. நண்பிகள் எமது காதில் போட அதை நாம் வெளியில் உள்ள அண்ணைமாரிடம் போட... ஒரு நாள் ஒரு வளைவில் அவரது மோட்டார் சைக்கிளை மறித்து சாக்கை முகத்தில் போட்டு போட்ட போட்டில்.... கொஞ்சநாள் ஆள் வகுப்புக்கே வரவில்லை அதன் பிறகு எல்லாம் சுபம்
-
By நன்னிச் சோழன் · Posted
Vidaththalthiivu, 2004:- Allaarai 2004:- Chaavakachcheeri 2004 Nelliyady 2004:- Mallaavi 2004 -
By நன்னிச் சோழன் · Posted
அம்பாறை ஆழிப்பேரலை நினைவுச் சின்னம் -
By நன்னிச் சோழன் · Posted
பருத்தித்துறையில் இருந்த பதாகை 1990-1995 . -
By தமிழ் சிறி · Posted
தமிழ்நாட்டில் நடந்த 10’ம் வகுப்பு சோதனையில் 47,000 மாணவர்கள், தமிழ் மொழி பாடத்தில் சித்தி அடையவில்லையாம். நான் நினைக்கின்றேன்… அவர்கள் எல்லாரும் திராவிடர்கள் போலுள்ளது.
-
Recommended Posts