Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுண்டல்.

Link to post
Share on other sites
  • Replies 9.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

இன்று தனது (8) அகவையில் காலடி எடுத்து வைக்கும் வல்வை அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :lol: ..இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. :D

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites

சுண்டலுக்கும் வல்வை அண்ணாக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :lol:

அன்பான வாழ்த்துக்கள் இந்த பிறந்தநாளிள்...அம்மான்ட சொல்லு கேட்டு அக்கான்ட சொல்லு கேட்டு ஏன் அவாவின்ட சொல்லு கேட்டு பத்தாதிற்கு என்ட சொல்லு கேட்டு அச்சா பிள்ளையா "கடலை" எல்லாம் போடாம காலம் 6 மணிக்கு படுக்காம வெள்ளன படுத்து எழும்ப வாழ்த்துகிறேன்...

:D சுண்டலுக்கு இப்படி எல்லாம் வாழ்த்துறீங்களா தம்பி :lol::lol::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

gify.gif

சகோதரம் வல்வைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை அண்ணாவுக்கு தம்பி சோழியானின் வாழ்த்துக்கள்!! :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் :unsure:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தன், சுண்டல் ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அடடா சுண்டல் அண்ணாக்கு பிறந்த நாள் வந்திருக்கு ... தெரியாமல் போச்சே........ பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுண்டல் அண்ணா..... :wub:

வல்வை மைந்தன் அண்ணாவிற்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

நம்ம அண்ணண்

கடலை மன்னன்

பொம்பிளை (பொ***)

இப்படியெல்லாம் சுண்டல் அண்ணாவை சொன்ன ஜமுனாவை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். :wub:

Edited by அனிதா
Link to post
Share on other sites

எனது பிறந்த நாளையிட்டு என்னை வாழ்த்திய உறவுகளுக்கும், வாழ்த்த நினைத்து மறந்த நெஞ்சங்களிற்கும், வாழ்த்தக்கூடாது என்ற நல்ல குணம் படைத்த நண்பர்கள் உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவராமன் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவராமன். :unsure:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவராமன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவராமனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிவராமனுக்கும் மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்ள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மிக்க நன்றி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites

சாந்தி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சிவராமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Link to post
Share on other sites

34 வது அகவையில் பிறந்த நாளைக் கொண்டாடும் சாந்திக்கும், அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடும் உறவுகளுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். <_<

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளைக் கொண்டாடும் உறவுகளுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளைக் கொண்டாடும் உறவுகளுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to post
Share on other sites

இன்று தனது (34) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் சாந்தி "அன்ரிக்கு" இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. :lol: (இன்று போல் என்று மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்).. <_<

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.