Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இன்று தனது (3) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் எண்ட அன்பு மாமா குட்டிமாமாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :lol: ..இன்று போல் என்றும் அண்ணியோட சந்தோசமாக அடி வாங்கி கொண்டிருக்க வாழ்த்துகிறேன்... <_<

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

குட்டித்தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

குட்டித்தம்பிக்கும் சாந்தி அக்காவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டித் தம்பிக்கு வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குட்டித்தம்பி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டித்தமபிக்கும் சாந்திக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

குட்டித்தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அனோஜனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

யாரையா அது அடங்காப்பிடாரி... ? :rolleyes: இண்டைக்குத்தான் இப்பிடி ஒரு பெயரும் இதுக்க இருக்கிறத பார்க்கிறன். அடங்காப்பிடாரிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :lol:

Link to comment
Share on other sites

இனிய கவிஞர் ஆதவா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாத்துகள்!

யாரையா பிரபாராஜ்? அவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிங்கப்பூர் சோழ மன்னனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! சோழ மன்னனிண்ட பிறந்தநாளுக்காக ஒரு பாடல்.. :wub:

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அசராமல் தொடர்ந்து அனைவரையும் வாழ்த்தும் மாப்ஸ்ஸுக்கும் வாழ்த்துக்கள் :wub:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இன்று தனது வயோதிப பிறந்த நாளை கொண்டாடும்.. :rolleyes: (தீவிரமா யோசித்து யோசித்து தன் தலையில் முடியை இழந்து தவிர்க்கும்) :unsure: ..சிந்தனை செல்வன் பொன்னி தாத்தாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள நல்வாத்துக்கள்..இன்று போல் என்றும் அம்முகுட்டியிடம் ஏச்சு வாங்கும்படி வாழ்த்துகிறேன்.. :lol:

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:unsure::lol::lol: கலக்கல் பொன்னி லொள்ளுக்கவியின் மன்னன் பொன்னிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பொன்னித்தாத்தா எத்தனையாவது பிறந்தநாள்? :rolleyes:
Link to comment
Share on other sites

73 ம் அகவையில் காலடி வைத்திருக்கும் பொன்னிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னி தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ வாழ்த்துகிறேன் :D

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஓ..அப்படியோ செல்லம்..அது என்ன இன்னைக்கு மட்டும் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..(முக்கியமான ஆட்கள் யாரின்டையும் பிறந்த நாளோ..??).. :lol:

சொன்னா நாமளும் வாழ்த்துவோமலலல... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஓ..அப்படியோ செல்லம்..அது என்ன இன்னைக்கு மட்டும் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..(முக்கியமான ஆட்கள் யாரின்டையும் பிறந்த நாளோ..??).. :wub:

சொன்னா நாமளும் வாழ்த்துவோமலலல... :D

அப்ப நான் வரட்டா!!

அது தான் முக்கியமான எண்டு சொல்லிப்போட்டு.... யாரு எண்டு கேட்டா.... என்ன இது? :D:o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதியன் .

Link to comment
Share on other sites

குமாரசாமியருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! (கு.சா! இது எத்தனையாவது பிறந்தநாள்னு இரகசியமாகவாவது எனக்குச் சொல்லிடுங்க.. :wub: )

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சித்திரவதைக்குத் தப்பி இலங்கையிலிருந்து பிரித்தானியா வந்த ஒருவர், ஆரம்பத்தில் தெருவோரமாக படுத்து உறங்கியிருக்கிறார். இன்று ஒரு சமையல் கலை நிபுணராக உயர்ந்து நிற்கும் அவரது பெயர் யோகி. 2008ஆம் ஆண்டு, குடும்பத்தைப் பிரிந்து பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்த யோகிக்கு பிரித்தானியாவில் யாரையும் தெரியாது. கொஞ்ச காலம் தெருவோரம் படுத்துறங்கி, பின்னர் Freedom from Torture என்ற தொண்டு நிறுவனம் அவருக்கு ஒரு அறையை பெற்றுக்கொள்ள உதவியபோது, அந்த அறைக்கு அருகில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. பெரும்பாலும் அங்கு சென்றுதான் சாப்பிடுவாராம் யோகி. ஆனால், திடீரென ஒரு நாள் இதய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது யோகிக்கு. ஏற்கனவே குடும்பத்தைப் பிரிந்து தனியாக பிரித்தானியாவில் வருத்தத்தில் இருந்த நிலையில் மன அழுத்தம் அதிகரிக்க, அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் யோகி.   ஒரு நாள் திடீரென மயங்கிச் சரிந்த யோகி கண் விழித்தபோது, மன நல மருத்துவமனை ஒன்றில் தான் அனுமதிக்கப்பட்டதை அறிந்துகொண்டிருக்கிறார். மீண்டும், Freedom from Torture அமைப்பு உதவிக்கு வந்திருக்கிறது. அவர்கள் யோகியை Migrateful என்ற தொண்டு நிறுவனத்திற்கு அறிமுகம் செய்ய, அதன் மூலம் சமையல் கற்றுக்கொண்டு, உணவு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டு, பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வேலை கிடைக்க, அந்த வேலையை செய்துகொண்டே ஒன்லைனில் சமையல் வகுப்புகளைத் துவங்கியிருக்கிறார். ஆரம்பத்தில், தன் தாய் மொபைல் மூலம் தனக்குக் கற்றுக்கொடுக்க, முதன்முதலாக பருப்புக் கறி ஒன்று செய்யக் கற்றுக்கொண்டாராம். அப்படியே அம்மா உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்றுக்கொண்டு யோகி சமைக்கத் துவங்க, அவர் தங்கியிருந்த அறையின் அருகே தங்கியிருந்த ஈரானியர்கள் இருவர், யோகியின் சமையல் வாசனையால் ஈர்க்கப்பட்டு, யோகி இன்று என்ன சமைக்கிறீர்கள் என்று கேட்பார்களாம். அந்த அளவுக்கு சமையலில் தேர்ச்சி பெற்றுவிட்டார் அவர்!  இதற்கிடையில், 14 ஆண்டுகள் பிரிந்திருந்த குடும்பத்தையும் பிரித்தானியாவுக்கு வரவழைத்திருக்கிறார் யோகி. தான் இரண்டு வயது குழந்தையாக விட்டு வந்த தன் மகள், வளர்ந்து 16 வயதுப் பெண்ணாக வந்து நிற்க, தந்தையும் மகளும் சந்தித்த சந்தோஷத்தில் இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டு, பிரிந்தவர் சேர்ந்தால் பேசவும் தோன்றுமோ என்பதுபோல, ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி வெகு நேரம் பேசாமலே நின்றிருந்தோம் என அந்த நெகிழ்ச்சித் தருணத்தை நினைவுகூருகிறார் யோகி. சித்திரவதைக்குத் தப்பி இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்தபோது, ஒரு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாத யோகி, இப்போது ஒரு சமையல் கலை நிபுணராக உயர்ந்து நிற்கிறார் என்பது அவருக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறதாம்.   https://news.lankasri.com/article/north-london-news-i-homeless-didnt-even-know-1656052988?itm_source=parsely-external
    • வாங்கோ வாங்கோ நானும் புதுசுதான்.
    • கவிதை கவிதை கோயில் திருவிழா காலம் இது அல்லவா? ஆகவேதான் பக்திப் பரவசமாக வந்துள்ளேன்.
    • கொஞ்சம் தலைப்பில் இருந்து விலத்தி. இப்படியான செய்திகள் யூகே பத்திரிகைகளில் டெயிலி மெயில் போன்ற மிகவும் வலது சாரி பத்திரிகைகளில் வரும் போது கூட - ஆளை வெட்ட வேணும் கொத்த வேணும் எண்டு எழுதினாலும் அநேகமாக குற்றம் சாட்டபட்டவரின் வக்கீலை ஏசுவதில்லை. கிட்டதட்ட குற்றம்சாட்ட படும் எவருக்கும் அது என்ன குற்றமாகிலும் வக்கீல் இருக்க வேண்டும் என்பதை இந்த நாடுகளில் கிட்டதட்ட எல்லாரும் ஏற்கிறார்கள் என நினைக்கிறேன். பணம் இல்லாவிட்டால் அரசே duty solicitor ஏற்பாடு செய்யும். யாழில் மட்டும் அல்ல எந்த இந்திய இலங்கை தளத்திலும் குற்றம் சாட்ட பட்டவருக்கு நிகராக அவரின் வக்கீலுக்கும் பூசை நடக்கும். ஒப்பீடளவில் ஐரோப்பாவை விட எமது நாடுகளில் ஜனநாய கேடாக இருக்க இந்த மாதிரியான மனநிலையில், ஒரு கலாச்சாரம் போலவே பலர் சிந்திப்பகும் ஒரு காரணமாக இருக்க கூடும் என நினைக்கிறேன். எமதுநாடுகளில் சட்டத்துடன் பரிச்சயம் உள்ளோர் மட்டுமே குற்றம் சாட்டபட்டவருக்கும் வக்கீல் வைக்கும் உரிமை வேண்டும் என நினைப்பார்கள். மிகுதி எல்லாரும் வக்கீலை ஏசுவார்கள். இந்த சட்டதின் இயல்பு பற்றிய புரிதல் இன்மையே எமது நாட்டில் ஜமநாய்க ம் ஒப்பீட்டளவில் கேடாக காரணமாகுமோ? ஒரு சிறுவர் துஸ்பிரயோகி என தானே ஒத்து கொண்ட ஒருவரை ஒரு வைத்தியர் பராமரித்தால் ஏசாத நாம், குற்றம் சாட்ட பட்டவர்ருக்கு ஆஜரா வக்கீலை ஏசுவது முரண்நகை. ஆனால் இதுதான் எமது நாடுகளில் பெரும்பாலானோரின் கருத்து.
    • எலேய், பாண்டி சேரி ஒரு தனி யூனிய பிரதேசம் லே. அதுல காரைக்கால் ஒரு பகுதிலே. தமிழ் நாடு இன்னொரு மாநிலம் லே   கப்பல் தமிழ் நாட்டுக்கு போதாலே பாண்டிக்கு போதாலே? என்னலே இதெல்லாம்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.