-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
நாட்பட்ட கோபம்தான் வெறுப்பாக மாறும் கற்ப்ஸ். உங்கள் கோபம், வெறுப்பு இரெண்டுமே நியாயம்தான். அதை வைத்து நடப்பதை வர்ணம் பூசாதவரை.அதிருக்கட்டும். அந்த கட்டுரை அந்த தளத்தில் இருந்து வந்ததா என்பதில் இன்னமும் ஐயப்பாடாகவே இருக்கிறது. கொஞ்சம் கிண்டி பார்த்ததில் MCA என்ற அமைப்பு உள்ளது என்பதும் நான் மேலே தந்த தளமே அதன் உத்தியோக பூர்வ தளம் என்பதும் உறுதி செய்ய முடிகிறது. அவர்கள் gazette என்று ஒரு மாதாந்த சஞ்சிகை வெளியிடுகிறார்கள். பதிவு செய்து, லொகின் பண்ணிய பிறகும் கூட என்னால் அந்த சஞ்சிகையின் pdf ஐ படிக்க முடியவில்லை. டொனேசன் கட்ட வேண்டி வரும் போல? (ஆகஸ்மாத முதல் பக்கத்தை பார்க்க முடிகிறது அதில் இந்த கட்டுரை ஹைலைட் பண்ண படவில்லை. ஏனையவை ஹைலைட் பண்ண படுகிறன.) சவுத்புரொண்ட் ஒரு பொய் செய்தி தளம் என்பதால் இந்த கட்டுரை உண்மையாக அந்த கெசட் சஞ்சிகையில் வெளி வந்ததா என்பதை உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது. இதுதான் பிரச்சனை. -
எனக்கு மேற்கின் மீது வெறுப்பு அல்ல கோபம். நான் யேசுநாதரைக் கூட வழிகாட்டியாக நோக்குபவன். 😉 ஐந்தாம் தரப்பு பரப்புரைத்தளங்களில் (உங்கள் பார்வையில்) இருந்து வந்திருந்தாலும் அதில் கூறப்பட்டவை உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டத்திற்குள் இருந்து வந்தவைதானே 😉 கோசான், ரஸ்ய ஆதரவு கட்டுரைகளை இணைப்பது என் நோக்கமாக இருக்குமானால் அப்படியான கட்டுரைகளுக்குப் பஞ்சமா என்ன ? (அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட விடயத்தை தவிர்த்து அந்தத் தளத்தை குறிவைப்பது ஏன் என உண்மையில் புரியவில்லை)
-
முன்போ பின்போ டீல் இல்லாமல் எதற்கும் ஒப்புதல் அளிக்க கூடாது. குறிப்பாக சிங்கள கட்சிகள் ஏமாற்று பேர்வழிகள். கடந்த காலத்தில் இருந்தாவது கற்க வேண்டும்.
-
By goshan_che · Posted
1. இந்த சந்திப்பை வாக்களிக்க முன் செய்து. பின்னர் இதை காரணம் காட்டி வாக்களிக்காமல் விட்டு இருக்கலாம். 2. வாக்களித்த பின். இப்போ செய்வது போல, தொடர்ந்தும் வெளியில் இருந்து ஆதரவு. முன் மொழிவுகளை கையளிப்பு. ஆனால் சமரசமில்லாமல் அதிகார பகிர்வு, ஜெனிவா விடயத்தை கையாளலாம். இதில் 1ம் தெரிவை விட சில சமயம் 2ம் தெரிவு பலனளிக்குமோ?
Recommended Posts