-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
ஸ்டாலினிடம் பால்வாடி சத்துருண்டை மாவையும் , முட்டையும் கேளும் அமைச்சரே.👌 -
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
நியாயமாக இலங்கை - தூத்துக்குடிக்கு இவர் சேவையை பெற்று கொண்டு இருக்க வேண்டும்.. சரக்கு - பாண்டிச்சேரி..? அவர் சரியாதான் கதைக்கிறார் தோழர். ☺️..😊 -
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
1) https://tamil.oneindia.com/news/colombo/sri-lanka-receives-tn-govt-s-humanitarian-supplies-463612.html 2 ) https://tamil.oneindia.com/news/tuticorin/dmk-is-the-reason-for-annamalai-to-clear-ips-says-minister-k-masthan-in-thoothukudi-463313.html 3 வது கப்பல் ரெடி ஆகுதாம்..👍 -
போலி வைத்தியர்களும் மருத்துவிச்சிகளும் பிரசவம் பாக்க வெளிக்கிடப்போகினம்.
-
இது சிங்கள பவுத்த நாடு எனச்சொல்லி, தமிழரை வந்தேறு குடிகள் என அவர்களது பாரம்பரிய பூமியிலிருந்து விரட்டியடித்து, அகதிகளாக, ஏதிலிகளாக அலைய வைத்து மகிழ்ந்தவர்கள், இன்று அதே நிலையில். "நீ எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறாயோ, அதே அளவையால் உனக்கு திருப்பி அளக்கப்படும்." ராஜபக்ஷக்களும், இனவாதிகளும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நாள் வரும், அந்நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
-
Recommended Posts