Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதியனுக்கும், குமாரசாமி பெரியப்பாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். :wub:

புத்துமாமாவுக்கும் பிறந்த நாளா???

Link to comment
Share on other sites

  • Replies 10.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

ஆதியனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்..

குமாரசாமிக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்..

Link to comment
Share on other sites

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் புத்து மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

305-happy_birthday_balloon.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்து மாமாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :lol:

நன்றி கந்தப்பு தாத்தா :wub:

Link to comment
Share on other sites

அது தான் முக்கியமான எண்டு சொல்லிப்போட்டு.... யாரு எண்டு கேட்டா.... என்ன இது? :D:lol::)

அத எங்களுக்கும் சொல்லுறது..தானே..னே..செல்லம்..ம் :wub: ..அது சரி அவாவிற்கு அக்கா..கா இருக்கோ..இல்ல இருந்தா அங்கால என்ன சொல்ல வாறன் எண்டு செல்லதிற்கு விளங்கும் தானே..னே.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளை கொண்டாடும் நம்ம கு.சா தாத்தாவிற்கும்,எல்லாம் தி(து)றந்த புத்து மாமாவிற்கும்..என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. :wub: பரவால்ல தாத்தாவிற்கும்,மாமாவிற்கும் ஒரே நாளிள பிறந்தநாள்..அது சரி கு.சா தாத்தா கள்ளுகொட்டிலையோ பிறந்தநாள் கொண்டாட போறியள்.. :lol:

உங்களுக்கு..மகள் இல்லையே தாத்தா..தா..இல்ல சும்மா கேட்டனான்..ன் கோவிக்காதையுங்கோ என்ன..ன..!! :)

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் குமாரசாமி அண்ணைக்கும் புத்துமாமாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணைக்கும் , புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

குமாரசாமியண்ணை , பின்னேரம் வைக்கிற கொண்டாட்டத்தில் கேக் வெட்டும் போது எத்தனை மெழுகுதிரி கொழுத்தினீங்கள் என்று பிறகு சொல்லவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி பாபாவுக்கும் புத்தன் பாபாவுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா, புத்தன் மற்றும் முன்னர் வாழ்த்தத் தவறிவிட்ட கள உறவுகள் எல்லோருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

கு.மா அண்ணா, புத்தன் மற்றும் இன்று பிறந்த நாளை கொண்டாடும் கள உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாள் நாள் கொண்டாடும் சகோதரங்கள் புத்தன், குமாரசாமி உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Edited by Valvai Mainthan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

suvy அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவி .

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுவி

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.