-
Tell a friend
-
Topics
-
Posts
-
எழுத்தாளர் பெருமாள்முருகன் அவரது படைப்புகள் தனித்துவம் மிக்கவை........! 🌹 நன்றி ஏராளன் .........!
-
இனிய உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்.......! 💐
-
பழைய படங்கள்தான் 35 சதம், புதிய படங்கள் 65 சதம் ........ம்......அது ஒரு கனாக்காலம்......! 😇 என்றாலும் நீங்களும் சேமித்து இருந்தால் சம்பந்தர் அளவுக்காவது பணக்காரராய் இருந்திருக்கலாம்.....! 😂
-
By ஏராளன் · பதியப்பட்டது
பெருமாள் முருகன் ஏற்படுத்தும் நம்பிக்கை நேற்று நண்பர் பௌத்த ஐயனாருடன் பெருமாள் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஜெய்ப்பூர் புத்தக விழாவில் பெருமாள் முருகனின் மொழியாக்க நாவல்களை வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற (ஆங்கிலத்தில் மட்டும் வாசிக்கும்) வாசகர்களின் ஒரு நெடிய வரிசை நின்ற காட்சியைப் பற்றி ஐயனார் என்னிடம் குறிப்பிட்டார். இன்று பெருமாள் முருகனுக்கு உலகம் முழுக்க வாசகர்கள் தோன்றி விட்டார்கள். வாஷிங்டன் டைம்ஸில் அவருடைய நாவல்களுக்கு மதிப்புரை வருகிறது. இந்திய ஆங்கில படைப்பாளிகளான அருந்ததி ராய், அமிதாவ் கோஷ் கூட அடையாத இடத்தை ஒரு தமிழ் எழுத்தாளர் அடைந்திருப்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. நாம் இதை பொறாமையால் கவனிக்காததைப் போல் நடிக்கிறோம். ஆனால் அப்படி நடிக்காமல் இதை வைத்து என்ன கற்றுக் கொள்வது என நாம் யோசிக்க வேண்டும். தமிழ் தெரியாத என்னுடைய மாணவர்கள் நிறைய பேர் அவருடைய நாவல்களைப் படிக்கிறார்கள். அனேகமாக என் மாணவர்கள் எல்லாருக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கிறது. நிறைய பேர் அவருடைய எழுத்துக்களைப் பற்றி ஆங்கிலத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய விரும்புகிறார்கள். இத்தனைக்கும் பெருமாள் முருகன் தொல்காப்பியம் கூறும் காலம், நிலம் குறித்த விதியை துல்லியமாக தன் கிராமிய புனைவுகளில் பின்பற்றுபவர். அந்தளவுக்கு தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய எழுத்து அவருடையது. ஆனால் தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ தெரியாதவர்களால் அவரை சுலபமாக ரசித்துப் படிக்க முடிகிறது. ஆங்கில, ஐரோப்பிய, ஜப்பானிய மொழியினராலும் நமது தமிழ் நிலத்தை, அதன் பிரச்சனைகளை, பாத்திரங்களை உள்வாங்க முடிகிறது. இது அவரது புனைவுகளின் வலிமையாலே. சர்ச்சையாலும், அந்த விளம்பரம் தந்த புகழினாலும் மட்டும் அவர் இந்த இடத்தை அடையவில்லை. ஆம், ஒரு வரலாற்று தருணம் அவரை இந்த பெரும் வெளிச்சத்தையும் இடத்தையும் நோக்கித் தள்ளியது, அதற்கான தகுதி இருந்ததால் அவர் அதை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அது அவரை ஒத்த திறமையான தகுதியான மற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு உடனே அமையப் போவதில்லை. ஆனால் இங்கு பேச வேண்டிய விசயம் அது அல்ல. இது மற்றொரு உண்மையையும் காட்டுகிறது: இந்நாள் வரை இப்படி ஒரு சந்தையே மொழியாக்கத்துக்கும் பிராந்திய எழுத்துக்கும் இல்லை; சந்தையை கவர ஆங்கிலத்தில் எழுத வேண்டும் அல்லது அகில இந்திய மனப்பான்மையை (pan Indian approach) கொண்டிருக்க வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் அது தேவையில்லை என பெருமாள் முருகனும் அவருடைய பதிப்பாளரான கண்ணனும் நிரூபித்திருக்கிறார்கள். எந்தளவுக்கு ஒரு படைப்பு பிராந்திய தன்மையுடன் இருக்குமோ அந்தளவுக்கு அது சர்வதேச தன்மை கொண்டதாகும் என்பது ஒரு பின்நவீனப் பார்வை. லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க இலக்கியங்கள் அப்படியானவையே. அவற்றுக்கு நடந்தது ஏன் தமிழுக்கு நடக்கவில்லை என யோசித்துக் கொண்டிருந்தோம். இதோ நடந்தே விட்டது. இது ஒரு அசாதாரணமான சாதனை. நமது எழுத்தாளர்கள், அவர்கள் பேசும் விசயம், அவர்களுடைய மொழிநடை, அவர்களுடைய மொழிபெயர்ப்பாளர்கள் எதுவுமே, யாருமே சர்வதேச வாசகர்களுக்கும், சந்தைக்கும் தடை அல்ல, மாறாக இவையே தனியான தகுதியாக இன்று மாறி இருக்கிறது. பெருமாள் முருகன் கண்டைந்த உலகுக்கும் தமிழுக்குமான இந்த பாதையை எப்போது பிற தமிழ் எழுத்தாளர்களும் கண்டையப் போகிறார்கள்? அதற்கு ஊடகங்களும் ஆங்கில, சர்வதேச பதிப்பாளர்களும் உதவுவார்கள் எனில் நாம் தமிழில் புத்தகங்களை எவனும் வாங்குவதில்லை என கவலை கொள்ளத் தேவையில்லை. நேரடியாக பிரித்தானிய, அமெரிக்க, ஜெர்மானிய, ரஷ்ய, ஜப்பானிய வாசகர்களுக்காக நாம் எழுதலாம். அப்படியான ஒரு நாளும் வரக் கூடும். எஸ்.ராவிடம் பேசிய போது அவரது இரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று ஒரு பிரசித்தமான ஆங்கில பதிப்பகம் மூலமாக வர இருக்கிறது என்றார். அண்மையில் கீதாஞ்சலி ஸ்ரீ எனும் இந்தி நாவலாசிரியர் சர்வதேச புக்கர் பரிசை Tomb of Sand எனும் இந்தியில் எழுதப்பட்டு மொழியாக்கமான தனது பிராந்திய நாவலுக்காக வென்றார். எதிர்காலத்தில் இது தமிழ் நாவலாசிரியர்களில் ஒருவருக்கும் நடக்கக் கூடும். எப்போதும் உள்ளுக்குள்ளோ போர் புரிந்து கொண்டிராமல் நாம் நேர்மறையாக சிந்தித்து நம்பிக்கையோடு இருப்போம். தொடர்ந்து உழைப்போம். ஒருநாள் எல்லா கதவுகளும் திறக்கும்! ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2022/06/blog-post_91.html -
நானும் பார்த்துள்ளேன். திரைப்படத்தின் முதல் வருகையில் அல்ல அனேகமாக மறு வருகையில் 35சதம் கொடுத்துப் பார்ப்பது வழக்கம். அதனால் பெரும்பணத்தை நான் இழக்கவில்லை, இழக்கவும் என்னிடம் அத்தனை பணமும் அன்று இல்லை. 1980 அந்தரங்கம் ஊமையானது அழைத்தால் வருவேன் அன்புக்கு நான் அடிமை அன்னப்பறவை அவன் அவள் அது ஆயிரம் வாசல் இதயம் இதயத்தில் ஓர் இடம் இவர்கள் வித்தியாசமானவர்கள் இளமைக்கோலம் இணைந்த துருவங்கள் உச்சக்கட்டம் உல்லாசப்பறவைகள் ஊமை கனவு கண்டால் எதிர் வீட்டு ஜன்னல் எல்லாம் உன் கைராசி எங்க வாத்தியார் எங்க ஊர் ராசாத்தி எங்கே தங்கராஜ் ஒரே முத்தம் ஒரு கை ஓசை ஒரு தலை ராகம் ஒரு மரத்து பறவைகள் ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது ஒத்தையடி பாதையிலே ஒளி பிறந்தது கரடி கல்லுக்குள் ஈரம் கண்ணில் தெரியும் கதைகள் கரும்பு வில் காதல் கிளிகள் காதல் காதல் காதல் காளி காலம் பதில் சொல்லும் காடு கிராமத்து அத்தியாயம் கீதா ஒரு செண்பகப்பூ குரு குருவிக்கூடு குமரி பெண்ணின் உள்ளத்திலே சரணம் ஜயப்பா சாமந்திப்பூ சாவித்திரி சின்னஞ்சிறு கிளியே சின்ன சின்ன வீடு கட்டி சுஜாதா சூலம் சௌந்தர்யமே வருக வருக தர்மராஜா தனிமரம் தரையில் பூத்த மலர் துணிவே தோழன் தூரத்து இடி முழக்கம் தெய்வீக ராகங்கள் தெரு விளக்கு தை பொங்கல் நட்சத்திரம் நன்றிக்கரங்கள் நதியை தேடி வந்த கடல் நான் போட்ட சவால் நான் நானே தான் நிழல்கள் நீரோட்டம் நீர் நிலம் நெருப்பூ நெஞ்சத்தை கிள்ளாதே பருவத்தின் வாசலிலே பௌர்ணமி நிலவில் பணம் பெண் பாசம் பம்பாய் மெயில் பாமா ருக்மணி பில்லா புதிய தோரணங்கள் பூட்டாத பூட்டுகள் பெண்ணுக்கு யார் காவல் பொற்காலம் பொன்னகரம் பொல்லாதவன் மழலைப்பட்டாளம் மற்றவை நேரில் மன்மத ராகங்கள் மங்கல நாயகி மலர்கின்ற பருவத்திலே மலர்களே மலருங்கள் மரியா மை டார்லிங் மாதவி வந்தாள் மீனாட்சி முழு நிலவு முயலுக்கு மூணு கால் முரட்டுக்காளை மூடுபனி மேகத்துக்கும் தாகமுண்டு எமனுக்கு எமன் யாகசாலை ரத்தபாசம் ராமன் பரசுராமன் ராமாயி வயசுக்கு வந்துட்டா ரிஷிமூலம் ருசி கண்ட பூனை வசந்த அழைப்புகள் வறுமையின் நிறம் சிகப்பு வள்ளிமயில் வண்டிச்சக்கரம் விஸ்வரூபம் வேலிதாண்டிய வெள்ளாடு வேடனை தேடிய மான் ஜம்பு ஜானி ஸ்ரீதேவி 1979 அக்ரகாரத்தில் கழுதை அழகே உன்னை ஆராதிக்கிறேன் அடுக்குமல்லி அலாவுதீனும் அற்புத விளக்கும் அப்போதே சொன்னேனே கேட்டியா அகல் விளக்கு அழியாத கோலங்கள் அன்னை ஓர் ஆலயம் அன்பின் அலைகள் அன்பே சங்கீதா அலங்காரி அதிசய ராகம் ஆடு பாம்பே ஆறில் இருந்து அறுபது வரை ஆசைக்கு வயசில்லை இமயம் இனிக்கும் இளமை உறங்காத கண்கள் உதிரிப்பூக்கள் ஊருக்கு ஒரு ராஜா என்னடி மீனாட்சி ஏணிப்படிகள் ஒரு கோயில் இரு தீபங்கள் ஒரே வானம் ஒரே பூமி ஒரு விடுகதை ஒரு தொடர்கதை கடமை நெஞ்சம் கடவுள் அமைத்த மேடை கல்யாணராமன் கந்தர் அலங்காரம் கண்ணே கனிமொழியே கன்னிப்பருவத்திலே கரை கடந்த ஒருத்தி கவரிமான் காளிக்கோயில் கபாலி காம சாஸ்திரம் கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன குடிசை குப்பத்து ராஜா குழந்தையைத்தேடி சக்களத்தி சித்திரச்செவ்வானம் சிகப்புக்கல் மூக்குத்தி சிரி சிரி மாமா சுப்ரபாதம் சுவர் இல்லாத சித்திரங்கள் செல்லக்கிளி ஞானக்குழந்தை தர்மயுத்தம் திரிசூலம் தாயில்லாமல் நானில்லை திசை மாறிய பறவைகள் தேவைகள் தேவதை தைரியலட்சுமி நல்லதொரு குடும்பம் நங்கூரம் நான் நன்றி சொல்வேன் நான் ஒரு கை பார்க்கிறேன் நான் வாழவைப்பேன் நினைத்தாலே இனிக்கும் நாடகமே உலகம் நிறம் மாறாத பூக்கள் நீச்சல் குளம் நீலமலர்கள் நீலக்கடலின் ஓரத்திலே நீ சிரித்தால் நான் சிரிப்பேன் நீதிக்கு முன் நீயா நானா நீயா நூல் வேலி நெஞ்சுக்கு நீதி பசி பகலில் ஒரு இரவு பஞ்ச பூதம் பஞ்ச கல்யாணி பட்டாகத்தி பைரவன் பாதை மாறினால் பாப்பாத்தி புதிய வார்ப்புகள் பூந்தளிர் பொண்ணு ஊருக்கு புதுசு மகாலட்சுமி மல்லிகை மோகினி போர்ட்டர் பொன்னுசாமி மங்களவாத்தியம் மாம்பழத்து வண்டு மாந்தோப்புக்கிளியே மாயாண்டி முதல் இரவு முகத்தில் முகம் பார்க்கலாம் ராஜ ராஜேஸ்வரி யாருக்கு யார் காவல் ரோசாப்பூ ரவிக்கைக்காரி லட்சுமி வல்லவன் வருகிறான் வீட்டுக்கு வீடு வாசப்படி வெற்றிக்கு ஒருவன் வெள்ளி ரதம் வேலும் மயிலும் ஜெயா நீ ஜெயிச்சுட்டே ஸ்ரீராமஜெயம் 1978 அந்தமான் காதலி அச்சாணி அக்னி பிரவேசம் அல்லி தர்பார் அன்னலட்சுமி அன்னபூரணி அதை விட ரகசியம் அதிர்ஷ்டக்காரன் அவள் அப்படித்தான் அவள் ஒரு அதிசயம் அவள் ஒரு பச்சைக் குழந்தை அவள் தந்த உறவு ஆயிரம் ஜென்மங்கள் இளையராணி ராஜலட்சுமி இளமை ஊஞ்சலாடுகிறது இறைவன் கொடுத்த வரம் இரவு பன்னிரண்டு இது எப்படி இருக்கு இவள் ஒரு சீதை உள்ளத்தில் குழந்தையடி உனக்கும் வாழ்வு வரும் உறவுகள் என்றும் வாழ்க என் கேள்விக்கு என்ன பதில் என்னைப்போல் ஒருவன் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஒரு வீடு ஒரு உலகம் கங்கா யமுனா காவேரி கண்ணாமூச்சி கண்ணன் ஒரு கைக்குழந்தை கராத்தே கமலா கருணை உள்ளம் கவீராஜ காளமேகம் காமாட்சியின் கருணை காஞ்சி காமட்சி காற்றினிலே வரும் கீதம் கிழக்கே போகும் ரயில் குங்குமம் கதை சொல்கிறது கை பிடித்தவன் சட்டம் என் கையில் சதுரங்கம் சக்கைப்போடு போடு ராஜா சங்கர் சலீம் சைமன் சிட்டுக்குருவி சிகப்பு ரோஜாக்கள் சீர்வரிசை சொன்னது நீதானா டாக்சி டிரைவர் தங்க ரங்கன் தப்பு தாளங்கள் தாய் மீது சத்தியம் திருபுரசுந்தரி திருக்கல்யாணம் தியாகம் நிழல் நிஜமாகிறது பஞ்சாமிர்தம் பருவ மழை ப்ரியா பாவத்தின் சம்பளம் புண்ணிய பூமி பேர் சொல்ல ஒரு பிள்ளை பைரவி பைலட் பிரேம்நாத் மச்சானை பாத்தீங்களா மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மக்கள் குரல் மனிதரில் இத்தனை நிறங்களா மாங்குடி மைனர் மாரியம்மன் திருவிழா மீனாட்சி குங்குமம் முடிசூடா மன்னன் முள்ளும் மலரும் மேளதாளங்கள் ராதைக்கேற்ற கண்ணன் ராஜாவுக்கேற்ற ராணி ருத்ர தாண்டவம் வணக்கத்திற்குரிய காதலியே வண்டிக்காரன் மகன் வருவான் வடிவேலன் வட்டத்துக்குள் சதுரம் வயசு பொண்ணு வாழ நினைத்தால் வாழலாம் வாழ்க்கை அலைகள் வாழ்த்துங்கள் வெற்றி திருமகன் ஜஸ்டிஸ் கோபிநாத் ஜெனரல் சக்ரவர்த்தி 1977 அண்ணன் ஒரு கோயில் அவர்கள் அவர் எனக்கே சொந்தம் அவன் ஒரு சரித்திரம் அன்று சிந்திய ரத்தம் ஆளுக்கொரு ஆசை ஆசை மனைவி ஆட்டுக்கார அலமேலு ஆடு புலி ஆட்டம் ஆறு புஷ்பங்கள் இளைய தலைமுறை இன்றுபோல் என்றும் வாழ்க உன்னை சுற்றும் உலகம் உயர்ந்தவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் எல்லாம் அவளே என்ன தவம் செய்தேன் ஒருவனுக்கு ஒருத்தி ஒளிமயமான எதிர்காலம் ஓடிவிளையாடு பாப்பா கவிக்குயில் காயத்ரி காலமடி காலம் கியாஸ்லைட் மங்கம்மா ஸ்ரீ கிருஷ்ணலீலா சக்ரவர்த்தி சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சில நேரங்களில் சில மனிதர்கள் சொன்னதைச் செய்வேன் சொர்க்கம் நரகம் சொந்தமடி நீ எனக்கு சொல்லு கண்ணா சொல்லு தனிக் குடித்தனம் தாலியா சலங்கையா தீபம் துணையிருப்பாள் மீனாட்சி துர்க்கா தேவி தூண்டில் மீன் தேவியின் திருமணம் நந்தா என் நிலா நல்லதுக்கு காலமில்லை நவரத்தினம் நாம் பிறந்த மண் நீ வாழவேண்டும் 16 வயதினிலே பட்டினப் பிரவேசம் பலப்பரீட்சை பாலாபிஷேகம் புனித அந்தோணியார் புண்ணியம் செய்தவர் புவனா ஒரு கேள்விக்குறி பெண்ணை சொல்லி குற்றமில்லை பெண் ஜென்மம் பெருமைக்குரியவன் மதுரகீதம் மழை மேகம் மாமியார் வீடு மீனவ நண்பன் முன்னூறு நாள் முருகன் அடிமை ரகுபதி ராகவன் ராஜாராம் ராசி நல்ல ராசி ரௌடி ராக்கம்மா 1976 அன்னக்கிளி அக்கா அதிர்ஷ்டம் அழைக்கிறது ஆசை 60 நாள் இது இவர்களின் கதை இன்ஸ்பெக்டர் இதயமலர் உழைக்கும் கரங்கள் உத்தமன் உறவாடும் நெஞ்சம் உண்மையே உன் விலையென்ன உங்களில் ஒருத்தி உணர்ச்சிகள் உனக்காக நான் ஊருக்கு உழைப்பவன் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது ஒரு கொடியில் இரு மலர்கள் ஒரே தந்தை ஓ மஞ்சு கணவன் மனைவி காலங்களில் அவள் வசந்தம் கிரஹபிரவேசம் குமார விஜயம் குலகௌரவம் சத்யம் சந்ததி சித்ரா பௌர்ணமி தசாவதாரம் தாயில்லாக் குழந்தை துணிவே துணை நல்ல பெண்மணி நினைப்பது நிறைவேறும் நீ ஒரு மகாராணி நீ இன்றி நானில்லை நீதிக்கு தலைவணங்கு பயணம் பணக்கார பெண் பத்ரகாளி பாலூட்டி வளர்த்த கிளி பேரும் புகழும் மன்மத லீலை மகராசி மதன மாளிகை மனமார வாழ்த்துங்கள் மிட்டாய் மம்மி முத்தான முத்தல்லவோ மூன்று முடிச்சு மேயர் மீனாட்சி மோகம் முப்பது வருஷம் ரோஜாவின் ராஜா லலிதா வரப்பிரசாதம் வாழ்வு என் பக்கம் வாயில்லா பூச்சி வாங்க சம்மந்தி வாங்க வீடு வரை உறவு ஜானகி சபதம் 1975 அன்பே ஆருயிரே அவன்தான் மனிதன் அமுதா அணையா விளக்கு அன்பு ரோஜா அந்தரங்கம் அபூர்வ ராகங்கள் அவளும் பெண்தானே அவளுக்கு ஆயிரம் கண்கள் ஆண்பிள்ளை சிங்கம் ஆயிரத்தில் ஒருத்தி இதயக்கனி இங்கேயும் மனிதர்கள் இப்படியும் ஒரு பெண் உறவு சொல்ல ஒருவன் உறவுக்கு கைக் கொடுப்போம் உங்கவீட்டு கல்யாணம் எடுப்பார் கைப்பிள்ளை எல்லோரும் நல்லவரே எங்க பாட்டன் சொத்து எங்களுக்கும் காதல் வரும் கஸ்தூரி விஜயம் கதவை தட்டிய மோகினி பேய் காரோட்டிக்கண்ணன் சினிமா பைத்தியம் சுவாமி ஜயப்பன் சொந்தங்கள் வாழ்க டாக்டர் சிவா தங்கத்திலே வைரம் தாய்வீட்டு சீதனம் திருவருள் திருடனுக்கு திருடன் தென்னங்கீற்று தேன்சிந்துதே வானம் தொட்டதெல்லாம் பொன்னாகும் நம்பிக்கை நட்சத்திரம் நாளை நமதே நினைத்ததை முடிப்பவன் பட்டிக்காட்டு ராஜா பல்லாண்டு வாழ்க பணம் பத்தும் செய்யும் பட்டாம்பூச்சி பாட்டும் பரதமும் பிஞ்சு மனம் பிரியாவிடை புதுவெள்ளம் மயங்குகிறாள் ஒரு மாது மன்னவன் வந்தானடி மனிதனும் தெய்வமாகலாம் மஞ்சள் முகமே வருக மாலை சூடவா மேல்நாட்டு மருமகள் யாருக்கும் வெட்கமில்லை யாருக்கு மாப்பிள்ளை யாரோ வாழ்ந்து காட்டுகிறேன் வைர நெஞ்சம் ஹோட்டல் சொர்க்கம் 1974 அன்பைத்தேடி அன்புத்தங்கை அப்பா அம்மா அக்கரைப் பச்சை அத்தையா மாமியா அவள் ஒரு தொடர்கதை அவளுக்கு நிகர் அவளே இதயம் பார்க்கிறது உரிமைக்குரல் உன்னைத்தான் உங்கள் விருப்பம் எங்கம்மா சபதம் என் மகன் எங்கள் குலதெய்வம் ஒரே சாட்சி ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு கடவுள் மாமா கலியுகக் கண்ணன் கல்யாணமாம் கல்யாணம் கண்மணி ராஜா குமாஸ்தாவின் மகள் கைநிறைய காசு சமர்ப்பணம் சமையல்காரன் சிரித்து வாழ வேண்டும் சிசுபாலன் சிவகாமியின் செல்வன் சுவாதி நட்சத்திரம் சொர்க்கத்தில் திருமணம் டாக்டரம்மா டைகர் தாத்தாச்சாரி தங்கப்பதக்கம் தங்க வளையல் தாய் தாய் பிறந்தாள் தாகம் தாய் பாசம் திக்கற்ற பார்வதி திருடி திருமாங்கல்யம் தீர்க்கசுமங்கலி தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் நான் அவனில்லை நேற்று இன்று நாளை பந்தாட்டம் பருவகாலம் பத்துமாத பந்தம் பணத்துக்காக பாதபூஜை பிள்ளை செல்வம் பிராயசித்தம் புதிய மனிதன் பெண் ஒன்று கேட்டேன் மகளுக்காக மலைநாட்டு மங்கை மாணிக்கத் தொட்டில் முருகன் காட்டிய வழி ராஜ நாகம் ரோஷக்காரி வாணி ராணி வெள்ளிக்கிழமை விரதம் வைரம் 1973 அலைகள் அன்புச் சகோதரர்கள் அம்மன் அருள் அரங்கேற்றம் இறைவன் இருக்கின்றான் உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் தாய் எங்கள் தங்க ராஜா கங்கா கௌரி கட்டிலா தொட்டிலா காசியாத்திரை கோமாதா என் குலமாதா கௌரவம் சண்முகப்ரியா சூரியகாந்தி சொந்தம் சொல்லத்தான் நினைக்கிறேன் தலைப்பிரசவம் திருமலை தெய்வம் தெய்வக் குழந்தைகள் தெய்வாம்சம் தேடிவந்த லட்சுமி நல்ல முடிவு நத்தையில் முத்து நியாயம் கேட்கிறோம் நீ உள்ளவரை பட்டிக்காட்டு பொன்னையா பாக்தாத் பேரழகி பிரார்த்தனை பாசதீபம் பூக்காரி பாரத விலாஸ் பெண்ணை நம்புங்கள் பெத்த மனம் பித்து பொண்ணுக்கு தங்க மனசு பொன்னூஞ்சல் பொன்வண்டு மல்லிகைப் பூ மணிப்பயல் மனிதரில் மாணிக்கம் மஞ்சள் குங்குமம் மறுபிறவி ராதா ராஜபார்ட் ரங்கதுரை ராஜராஜசோழன் வள்ளி தெய்வானை வந்தாளே மகாராசி வாக்குறுதி வாயாடி விஜயா வீட்டுக்குவந்த மருமகள் வீட்டு மாப்பிள்ளை ஸ்கூல் மாஸ்டர் 1972 அகத்தியர் அன்னை அபிராமி அன்னமிட்ட கை அப்பா டாட்டா அவசரக் கல்யாணம் அவள் ஆசீர்வாதம் இதய வீணை இதோ எந்தன் தெய்வம் உனக்கும் எனக்கும் என்ன முதலாளி சௌக்யமா எல்லைக்கோடு கங்கா கனிமுத்துப்பாப்பா கண்ணம்மா கண்ணா நலமா கருந்தேள் கண்ணாயிரம் காசேதான் கடவுளடா காதலிக்க வாங்க குறத்தி மகன் சங்கே முழங்கு சக்தி லீலை சவாலுக்கு சவால் ஞான ஒளி டில்லி டு மெட்ராஸ் தர்மம் எங்கே தங்கதுரை தவப்புதல்வன் தாய்க்கு ஒரு பிள்ளை திக்குதெரியாத காட்டில் திருநீலகண்டர் தெய்வம் தெய்வ சங்கல்பம் நல்ல நேரம் நவாப் நாற்காலி நான் ஏன் பிறந்தேன் நீதி பதிலுக்கு பதில் பட்டிக்காடா பட்டணமா பாட்டொன்று கேட்டேன் பிள்ளையோ பிள்ளை புகுந்த வீடு பொன் மகள் வந்தாள் மாப்பிள்ளை அழைப்பு மிஸ்டர் சம்பத் யார் ஜம்புலிங்கம் ரகசியப்பெண் 117 ராணி யார் குழந்தை ராஜா ராமன் தேடிய சீதை வரவேற்பு வசந்த மாளிகை வாழையடி வாழை வெள்ளிவிழா ஜக்கம்மா ஹலோ பார்ட்னர் 1971 அன்னை வேளாங்கண்ணி அருணோதயம் அன்புக்கு ஒரு அண்ணன் அருட்பெருஞ்ஜோதி அவளுக்கென்று ஒரு மனம் ஆதி பராசக்தி இரு துருவம் இருளும் ஒளியும் உத்தரவின்றி உள்ளே வா உயிர் ஒரு தாய் மக்கள் கண்ணன் கருணை கண்காட்சி குலமா குணமா குமரிக்கோட்டம் கெட்டிக்காரன் சபதம் சவாலே சமாளி சுடரும் சூறாவளியும் சுமதி என் சுந்தரி சூதாட்டம் தங்க கோபுரம் தங்கைக்காக திருமகள் துள்ளி ஓடும் புள்ளிமான் தெய்வம் பேசுமா தேனும் பாலும் தேரோட்டம் தேன் கின்னம் நான்கு சுவர்கள் நீதி தேவன் நீரும் நெருப்பும் நூற்றுக்கு நூறு பாபு ப்ராப்தம் புதிய வாழ்க்கை புன்னகை பொய் சொல்லாதே மீண்டும் வாழ்வேன் முகமது பின் துக்ளக் மூன்று தெய்வங்கள் யானை வளர்த்த வானம்பாடி மகன் ரங்க ராட்டினம் ரிக்ஷாக்காரன் வீட்டுக்கு ஒரு பிள்ளை வெகுளிப் பெண் ஜஸ்டிஸ் விஸ்வநாதன்
-
Recommended Posts