Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடும் பருத்தியன் அண்ணாவுக்கு குட்டிபையனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • Replies 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

happy_birthday_clipart_03.jpg

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பருத்தியன் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இன்று தான் உங்கள் பிறந்தநாள என்று தெரியாது, உங்கள் பிறந்தநாள் என்று யாழில் போட்டு இருக்கிறார்கள்.

நான் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து இணையத்தில் சொன்னதில்லை, சொல்லவேண்டும் என்றும் தோன்றியதும் இல்லை.

உங்கள் எழுத்தாற்றலால் தமிழ் சமூகத்திற்கு ஓர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வைகயில் உங்கள் சேவை மென்மேலும் தொடர்ந்தது சிறக்க எனது வாழ்த்துக்கள். smiley-greet002.gif smiley-greet001.gif

Link to post
Share on other sites

பருத்தியனுக்கும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவலின் படி இன்று பிறந்தநாளை கொண்டாடும் பருத்தியனுக்கு என் வாழ்த்துக்கள்.

மேலும் சகல செல்வங்களும் பெற்று வாழ்க. நூறாண்டு.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :wub:

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

ஆ ...... இதைப் பாத்து , எனக்கு இரவுச்சாப்பாடு இரண்டாம் தரம் பசிக்குது இளையபிள்ளை. :wub:

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :lol:

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :lol:

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ ...... இதைப் பாத்து , எனக்கு இரவுச்சாப்பாடு எனக்கு இரண்டாம் தரம் பசிக்குது இளையபிள்ளை. :wub:

:lol:

அதுக்கென்ன பிறந்தநாள் சாப்பாடு நிறைய இருக்கும் தானே.. யாழிலையே வச்சு சாப்பிட்டு போங்கோ...பிறகு வீட்டுக்கு என்று கட்டி கொண்டு போற விளையாட்டு மட்டும் இல்லை!

அப்படியே நண்டை சாப்பிட்டு கோதை ஆறுமுகத்தார்ட திரியடியில போட்டுட்டு போங்கோ, இன்னும் அந்த பழைய திருக்குறள் விளக்கம் அவர் தரேல்லை என்று நினைக்கிறேன்! :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

அதுக்குள்ளை இருக்கிறது அவ்வளவும் தங்கப்பவுண் கறுப்பி. :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

நண்டு கறுப்பா அது தான் நண்டு பிரட்டல்!!

வாழ்கையில மிஸ் பண்ண கூடாத ஒன்று! :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

:lol:

அதுக்கென்ன பிறந்தநாள் சாப்பாடு நிறைய இருக்கும் தானே.. யாழிலையே வச்சு சாப்பிட்டு போங்கோ...பிறகு வீட்டுக்கு என்று கட்டி கொண்டு போற விளையாட்டு மட்டும் இல்லை!

அப்படியே நண்டை சாப்பிட்டு கோதை ஆறுமுகத்தார்ட திரியடியில போட்டுட்டு போங்கோ, இன்னும் அந்த பழைய திருக்குறள் விளக்கம் அவர் தரேல்லை என்று நினைக்கிறேன்! :wub:

ஆறுமுகநாவலருக்கு கொடுத்த அலுப்பிலை ......., கனநாளைக்குப் பிறகு இண்டைக்குத்தான் யாழிற்கு வந்திருக்கிறார் போலை கிடக்குது .

நண்டுக்கோதை அவற்ரை திரியடியில் போட்டால் ....... யாழ்பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார் . பாவமப்பா. :wub::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

:D

அதுக்கென்ன பிறந்தநாள் சாப்பாடு நிறைய இருக்கும் தானே.. யாழிலையே வச்சு சாப்பிட்டு போங்கோ...பிறகு வீட்டுக்கு என்று கட்டி கொண்டு போற விளையாட்டு மட்டும் இல்லை! இளையபிள்ளை நிறைய பிறந்த நாள் சாப்பாடு மிஸ் பண்ணி இருப்பீங்கள் போல தெரியுது... :lol: இருந்தாலும் சரியான point ஆகச் சொல்லி இருகிறீங்கள்... :wub::lol:

அப்படியே நண்டை சாப்பிட்டு கோதை ஆறுமுகத்தார்ட திரியடியில போட்டுட்டு போங்கோ, இன்னும் அந்த பழைய திருக்குறள் விளக்கம் அவர் தரேல்லை என்று நினைக்கிறேன்! :wub:smiley-laughing025.gif

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

சின்னப்புள்ளத்தனமா இல்லை???? :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :wub:

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

ஐயோ பாக்க வாய் ஊருது

அப்படியே அமுக் அமுக் என்று சாப்பிடனும் போல இருக்கு...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாக்க வாய் ஊருது

அப்படியே அமுக் அமுக் என்று சாப்பிடனும் போல இருக்கு...

தம்பி இன்னும் தனித்தவில் போலை கிடக்கு :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இன்னும் தனித்தவில் போலை கிடக்கு :wub:

6 வருடமாய் உந்த வெள்ளைக் காரங்கலோட இருந்து உருளைக் கிழங்கு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு

இப்ப முண்டு வருடம் தான் தனிய இருக்கிறேன் இருந்திட்டு எப்பவாவது சோறு கரி செய்து சாப்பிடுவேண்..

இடியப்பம் பிட்டு அது ஒண்டும் செய்ய தெரியாது...

Link to post
Share on other sites

பருத்தியனுக்கும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

6 வருடமாய் உந்த வெள்ளைக் காரங்கலோட இருந்து உருளைக் கிழங்கு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு

இப்ப முண்டு வருடம் தான் தனிய இருக்கிறேன் இருந்திட்டு எப்பவாவது சோறு கரி செய்து சாப்பிடுவேண்..

இடியப்பம் பிட்டு அது ஒண்டும் செய்ய தெரியாது...

தம்பி நீங்கள் ஜேர்மன்காரனோ? :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு நண்டுக்கறி ரொம்பப் பிடிக்கும் என்பது உங்களுக்கெப்படித் தெரியும்??? :wub:

நன்றிகள் பல.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் சபேஷ் ..க்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சகலதும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்ததுகளுக்கு நன்றி.

கிட்டடியில் பிறந்தநாள் கொண்டாடிய அணைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓமோம்! சொன்னவர் சுமந்திரனாச்சே, ஒருவேளை பத்திரிகைக்காரர் பிழை விட்டிருப்பினம். எதுக்கும் ஒரு பத்திரிகை மாநாடு நடத்தி சரிபார்த்துக் கொள்வது நல்லது.
    • உள்ளுக்கு இருந்து அழுத்த பொடிக்கு அதை சொன்னவர், வெளியிலை போய் நிண்ட உங்களுக்கு என்ன சொன்னவர்? புலியிலை, டெலோவிலை சேர்க்கிறனெண்டு சொன்னவரோ?   😜
    • வேலை இல்லாமல் இருந்த ஐந்து பேரை அழைத்து, சில வருடங்களுக்கு முன்னர் நான் செய்யும் மென்பொருள் பயில உதவினேன். ஒருவர் இங்கே பிறந்தவர், ஒரு நேர்முகத்துடன், வேண்டாம் என்று ஓடி விட்டார். நிண்டு விளையாடவேணும். இந்த மடம் இல்லையெண்டா சந்தை மடம்... போடா டோய் என்று சொல்லிக் கொண்டு அடுத்த நேர்முகத்துக்கு ஓட வேண்டும். (தமிழக, ஆந்திர, கேரள நண்பர்களுடன் பழகும் போது.... தெரிந்து கொண்டது.) இந்த மனப்பான்மை இல்லாவிடில், IT படித்தாலும், வேலை எடுக்கவே முடியாது. இனொருவர், ஒரு பெரிய நிறுவனத்தில் IT மேனேஜர் ஆக உள்ளார். முன்னர் எடுத்த சம்பளத்தின் 4 மடங்கு அதிகம் பெறுகிறார்.  அடுத்தவர்களில் ஒருவர், கனடாவுக்கும், இன்னோருவர் அமெரிக்காவுக்கும் குடி பெயர்ந்து சக்கை போடு போடுகின்றனர். இது தான் IT. உங்களை மிக விரைவாக பெரிய, நிறுவனத்துக்கும், கை நிறைய சம்பளத்துடனான வேலைக்கும் கொண்டு சேர்க்கும். மருத்துவம், கணக்கியல் மாதிரி இத்தனை வருடம் படிக்க வேண்டும் என்று இல்லை. ஒரு இரண்டு அல்லது மூன்று மாதத்தில் ரெடி  ஆகி விடலாம். சிலர் தெரியும் என்று பொய் சொல்லிக் கொண்டு போய், on the job training எடுத்தும் கரை சேருவார்கள். பொதுவாக, மென்பொருள் கிடைப்பது கடினம் என்றால், இந்த வழியில் போவார்கள்... (அவனா, யாவால (java )...ஓட்டிற்று இருக்கான்...  என்பார்கள், தமிழக நண்பர்கள்) செய்யும் மென்பொருள் துறையில், பெறக்கூடிய பணம், அதிகம் பேர் வந்ததால், மிக குறைந்து போனதா? டபெக்கெண்டு, புதிதாக வந்துள்ள ஒன்றுக்கு பாய வேண்டியது தான். இம்மளவு நாளும், அதிலை தான் வேலை செய்த மாதிரி, cv ஐ மத்திகொண்டோடவேண்டியது முக்கியம். அதாவது சில நெளிவு சுளிவுகளும் தேவை. மேலே முதல்வனும், அகத்தியனும்  சொன்ன மென்பொருள் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்கிறேன்.  ஐந்தாமவர்.... தன்னம்பிக்கை இல்லாமல் இன்னும் கடையொன்றை நடத்துகின்றார். degree வைத்திருக்கிறார். வேலை பெற அனுபவங்கள் தேவை, அனுபவம் பெற வேலை தேவை. இதனை ஆங்கிலத்தில் catch 22 situation என்பார்கள். ஆகவே, சில பொய்களை சொல்வதன் முலமே வேலை எடுக்கமுடியும். அது ஒரு கிரிமினல் தவறோ, தண்டனைக்குரிய தவறோ இல்லை என்று புரிந்து கொண்டால், முன்னேறலாம். முதலாவது வேலை மட்டுமே உங்களுக்கு இந்த நிலைமை. அதன் பின்னர்... அடி தூள் தான். cake walk என்பார்கள்.   ஆகவே, படிப்பது வேறு, வேலை பெறுவதில் உள்ள, சில நெளிவு சுளிவுகள் அறிந்து கொள்வது வேறு. உங்களுக்கு நேர்முக விடயத்தில், உதவிக்கு, இங்கே ஆலோசனை தரும் நண்பர்களை தனி மடலில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்.  ஆலோசனை பெறாமல் போனால், முதல் இன்டெர்வியூ சொதப்பினால், நம்பிக்கையினை மீள கட்டுவது கடினம். முதல் இன்டெர்வியூ சொதப்பினாலும், எழும்பி ஓட வேண்டும் என்று முதலே உங்களை தயார்படுத்தி வைக்கவே ஆலோசனை தேவை.
    • எனது இளவயதில், பஸ்போர்ட் விண்ணப்பப்படிவத்தை எடுத்து தரும்படி கேட்க எனது நெருங்கிய உறவினரும் தமிழர் விடுதலை கூட்டணி முக்கிஸ்தருமான ஒருவரின் வீடொன்றுக்கு போனேன். அந்த வீடு பெரும்பாலும் பாளடைந்த வீடு போல இருக்கும். இவர் தவிர யாரும் அங்கிருப்பதில்லை. இவர் கூட அவ்வப்போதுதான்  வந்து வந்து போவார். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு சிறுவன் உள்ளேயிருந்து வந்து தயக்கமாக எட்டிப்பார்த்தான். இவர் “என்ன?” என்று கேட்டார். “அந்த திருகோணமலை பொடியன் அழுறான். வீட்ட போகப்போறானாம்.” என்றான் அந்த சிறுவன். இவர் உள்ளே போய் அவனுடன் பேசுவது  கேட்டது. “உன்ன நான் உமா மகேஸ்வரனிட கையில குடுப்பன் எண்டு சொன்னனான் தானே? இரெண்டு நாளில போகப்போறம். இப்ப ஏன் அழுறாய்?” இது மிகப்பெரிய பொய் என்று எனக்கு தெரியும். இவருக்கும் உமா மகேஸ்வரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவரை பின்னர் கொழும்பில் வைத்து புலிகள் சுட்டார்கள். தப்பிவிட்டார். பிற்காலத்தில் ரெலோ உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் புடைசூழ பயணம் செய்தார். நீண்டகாலமாகவே பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசையில் அமிர்தலிங்கம் சொல்வதை தலைகீழாக நின்று செய்தார். அவர் சிறுவர்களை திரட்டி அனுப்பியது அமிர்தலிங்கத்தின் மகன் தலைமையில் றோ உருவாக்கிய ஆயுதக்குழுவுக்கு என்றே நினைக்கிறேன்.  இலங்கைத்தமிழரின் ஆயுதமயப்படுத்தலுக்கு முழுமையான காரணம் றோ. முற்றிலும் இந்திய நலன்களுக்காகவே இந்த ஆயுதமயப்படுத்தல் நடந்தது. ரெலோவை அழித்தபின் சந்தி சந்தியாக கூட்டம் வைத்து விடுதலைப்புலிகள் தந்த விளக்கம் இது. இதை புரிந்து கொண்டு இந்திய நலன்களுக்காக அழிவதை தவிர்க்கப் பார்த்தவர்கள் விடுதலைப்புலிகள். அதனாலேயே இந்தியாவால் அழிக்கப்பட்டார்கள்.  
    • Kurnell சிட்னியில் உள்ள ஒரு புறநகர்.. ஆனால் இது பழங்குடி மற்றும் காலனித்துவ வரலாற்றில்  குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பிரதேசம். நீங்கள் அங்கே கால்பதித்த கணத்திலேயே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போவது போன்ற உணர்வு ஒன்று ஏற்படும், அத்துடன் இந்த நாட்டிற்கும் பழங்குடியினருக்கும் இடையேயான வலுவான பிணைப்பை/ தொடர்பை உணருவீர்கள்... அனேகமான பூர்வீக மக்களின் அடையாளம்/பிணைப்பு  நிலம், நீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளுடனான அவர்களின் ஆன்மீக தொடர்புகளைப் பொறுத்தது. இவற்றில் ஏதேனும் ஒன்று நாட்டிலிருந்து அகற்றப்பட்டால், மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் அகற்றப்படும். Kurnellல் இது நிகழ்ந்திருந்தாலும், பழங்குடி மக்கள் எப்போதும் தங்கள் இந்த நிலத்துடனான பிணைப்பை தக்கவைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்..  Kurnell, இதுதான் Captain Cook மற்றும் அவரது Endeavour மாலுமிகளும் பழங்குடியின மக்களுக்கும் இடையிலான முதல் தொடர்பின் புள்ளி ..இதிலிருந்தே இன்றைய அவுஸ்ரேலிய வரலாறு தொடங்குகிறது.. 1770 ஆம் ஆண்டில், லெப்டினன்ட் (பின்னர் கேப்டன்) ஜேம்ஸ் குக் மற்றும் அவரது எண்டெவர் குழுவினர் இங்கே கால்பதித்தார்கள்..அவர்களை இந்த நிலத்தின் பாரம்பாரிய உரிமையாளர்களான பழங்குடிகளில் இருவர் ஈட்டியுடன் எதிர்த்தார்கள் என்பதை  இன்று சித்திரமாகவும் கல்வெட்டிலும் பதிந்திருப்பதை காணலாம்..   ஜேம்ஸ் குக்குடன் வந்திருந்த இயற்கை ஆர்வலர்/தாவரவியலாளர் ஜோசப் பேங்க்ஸ்( Sir Joseph Banks)  மற்றும் டேனியல் சோலாண்டர்(Daniel Solander) ஆகியோர் முதலில் இந்த இடத்தை 8 நாட்களில் ஆராய்ந்து அறிக்கை தயாரித்து கேப்டன் குக்கிடம் வழங்கினார்கள் என வரலாறு கூறுகிறது..  அவர்கள் எட்டு நாட்கள் தங்கியிருந்து ஆராய்ந்ததை, நான் ஒரு சில மணித்தியாலங்கள் மட்டும் தங்கியிருந்து ஆராய/அனுபவிக்க முடியாது ஆனாலும் இயலுமானவரை முயற்சித்தேன்... அதே போல இந்த வரலாறு மனதை கொஞ்சம் நெருடியது என்பதையும் மறுக்கமுடியாது..  Captain Cook Memorial Obelisk  1870ல் கட்டப்பட்டது.. நான்கு பக்கங்களிலும் அவருடைய வருகைப்பற்றி சிறு குறிப்புகள்.. அதில் ஒன்று.. அவருக்கும் Gweagal என்ற பூர்வீக குடிகள் இரண்டு பேரைபற்றிய குறிப்புகள்..  “Back Inscription THE LANDING PLACE OF CAPTAIN COOK April 28th, 1770. The following brief extracts relating to the Landing of Captain Cook and his party on the rock opposite this tablet are taken from the original MS Journal of Sir Joseph Banks, in the Mitchell Library, Sydney :  The journal records that  The natives resolutely disputed the landing "although they were by two, and we thirty or forty at least."  Parleying with these two continued for about a quarter of an hour.  "They remained resolute, so a musket was fired over them, the effect of which was that the youngest of the two dropped a bundle of lances on the rock....  He, however, snatched them up again and both renewed their threats and opposition.  A musket loaded with small shot was now fired at the oldest of the two who was about 40 yards from the boat, it struck him on the legs but he minded it very little, so another was immediately fired at him, on this he ran up to the house about 100 yards distant and soon returned with a shield.  In the meantime we had landed on the rock." Several "lances" were immediately thrown and fell among the party.  This caused two further discharges of small shot, when, after throwing another lance, the natives fled.” குக்கின் தரையிறக்கம் மற்றும் வரலாற்று ரீதியான காலனித்துவத்தின் 200 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு தகடு The Eyes of the land and the sea “ HMP Endeavourன் வருகையை/வரலாற்றை இந்த இடத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகளான Gweagal பிரிவினரின் ஆன்மீக/புனிதமான விலங்கான திமிங்கலத்தின் விலா எலும்புகள் ஒவ்வொன்றிலும் பொறித்துள்ளார்கள்.. Cook வருகையின் 250வது ஆண்டு நிறைவை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டது.. Cape Solander look out  இந்தப்பிரதேசம் வெள்ளைநிற மணல் குன்று மலைகள்..எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ள இடங்களாக அறியப்படுகிறது. The Gweagal என்ற பூர்வீக குடிகள் இதன் பாரம்பரிய உரிமையாளர்கள். வெள்ளை களிமண்ணினை தங்களது உடலில் வர்ணங்களாக பூசுவார்கள், அதேபோல தங்களது வள்ளங்களில் நெருப்பை உருவாக்கி மீன்களை ஈர்க்கவும் பயன்படுத்தினார்கள் என அறிய முடிந்தது.  Captain Cookஉடன் வந்திருந்த தாவரவியலாளர் ஜோஸ்பே பேங்க்ஸ் மற்றும் டேனியல் சோலாண்டர் இந்த பிரதேசத்தை ஆராய்ந்து அறிக்கையை Captain Cookடம் சமர்பித்தார்கள்.. இவர்களது நினைவாக banksia மற்றும் இந்த Cape Solander drive உள்ளது.. இங்கே June/July மாதங்களில் சூடான நீரலைகளை தேடி வரும் Humpback திமிங்கலங்களை பார்க்கமுடியும்..  La Perouseம் Bare Islandம் "ஒரு சிறிய வெற்று தீவு" என்று விவரிக்கப்படும் தீவையே இலகுவான குறிகாட்டியாக கேப்டன் குக் விபரித்திருந்தார், அன்று முதல் இந்த பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.. Macquarie Watchtower-1820ல் கட்டப்பட்டது. Captain Cook கண்டுபிடித்து 18 வருடங்களின் பின் Captain Arthur Phillipம் கைதிகளை உள்ளடக்கிய முதலாவது கடற்படையும் 18/01/1788ல் Botany Bayயில் நங்கூரம் இடுகிறார்கள். மாலைப்பொழுதில் தூரத்தே தெரியும் Port Botany சூரிய அஸ்தமனம் - Bare Island  ஆனால் கேப்டன் ஆர்தர் பிலிப் இடத்தைஆய்வு செய்தபோது, அது பாதுகாப்பான நன்னீர் அல்லது பொருத்தமான நங்கூரம் இல்லாததால் வசிப்பது பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டது, எனவே Port Jacksonற்கு செல்ல முடிவு செய்கிறார்.. முதலாவது காலனித்துவத்திற்கான அடிக்கல் Port Jacksonல் தொடங்கப்பட்டது.. அதேநேரத்தில் இவர்கள் வந்து சில நாட்களின் பின் பிரெஞ்சு மாலுமியான Jean François de Galaup, comte de Lapérouse இரு கடற்கலங்களுடன் நங்கூரமிடுகிறார்.. அவரது நினைவாக இந்த இடத்திற்கு La Perouse என பெயரிடப்பட்டது..  இங்கே இருக்கும் பூர்வீக குடிகள் Gooriwal மக்கள் ஆகும். La Perouse மஞ்சள், செவ்விளநீர் நிற மணற்குன்றுகளை உடையது.. இங்கே ஒரு சிறிய Bare Islandம் உள்ளது.. இன்று அவுஸ்திரேலிய தினம் என்பதால் இந்த இடத்தைப்பற்றிய சிறு குறிப்பை பகிர விரும்பினேன்..  இந்த இரு வரலாற்று இடங்களுக்கும் பூர்வீக குடிகளின் சந்தை மற்றும் பூர்வீக்குடிகளின் மாயானத்திற்கும் மீண்டும் வர சந்தர்ப்பங்கள் உள்ளதால், இன்னமும் விரிவாக எழுதமுடியும் என நினைக்கிறேன்..  நன்றி - பிரபா சிதம்பரநாதன்  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.