Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!! :)

3355147120_741429e678.jpg566249645_1d9e702fd7.jpg

கறுப்பி வந்து பார்த்து ஐயோ :o இதென்ன பூச்சி மாதிரி இருக்கு என்று பயபிடிறதுக்குள்ள, இறுக்கி போட்டு வெறும் பீங்கானை மட்டும் வையுங்கோ! :)

-----

பருத்தியன், உங்கட பிறந்த நாளை சாட்டி நாங்களும் விளாசலாம் என்று தான் நண்டை :( கொண்டு வந்தன் . உங்களுக்கும் பிடிக்கும் என்றால் பிறகென்ன!!!! :):)

அது சரி, எப்படி தெரியும் என்று ஏன் முழுசிறியள்? :(

:D

Link to comment
Share on other sites

  • Replies 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!! :o

3355147120_741429e678.jpg566249645_1d9e702fd7.jpg

கறுப்பி வந்து பார்த்து ஐயோ :( இதென்ன பூச்சி மாதிரி இருக்கு என்று பயபிடிறதுக்குள்ள, இறுக்கி போட்டு வெறும் பீங்கானை மட்டும் வையுங்கோ! :)

நன்றி இளையபிள்ளை.... றால் பொரியல் அந்த மாதிரி இருந்திச்சுது. இதுக்கு பிளாவில பனங்கள்ளும் இருந்திருந்தால் அந்த மாதிரி இருந்திருக்கும். :(

Edited by Sabesh
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ் , உங்கடை பிறந்தநாளுக்கு கொத்துரொட்டியும் , றால்பொரியலும் என்று சொல்லவே ...... இல்லை smiley_shock.gif

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். happy%20birthday2.gif

சரி, நாங்கள் சாப்பிட தொடங்குவோமா ...... drinking71.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ் , உங்கடை பிறந்தநாளுக்கு கொத்துரொட்டியும் , றால்பொரியலும் என்று சொல்லவே ...... இல்லை smiley_shock.gif

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். happy%20birthday2.gif

சரி, நாங்கள் சாப்பிட தொடங்குவோமா ...... drinking71.gif

நன்றி சிறி அண்ணா. வாங்கோ சாப்பிட தெடங்குவோம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tosai.gif1583820125_8d217106fa.jpg

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி .

நவராத்திரி பூசை நடப்பதால் , உங்களுக்கு மரக்கறி விருந்து தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வயது செவ்வந்தி பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகலதும் பெற்று வளமோடு வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :lol:

நன்றி சுஜி

Tosai.gif1583820125_8d217106fa.jpg

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி .

நவராத்திரி பூசை நடப்பதால் , உங்களுக்கு மரக்கறி விருந்து தான்.

நன்றி தமிழ்சிறி. தோசை பிடித்திருக்கு ஆனா கடலை ...

செவ்வந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி புயல்

சகோதரம் செவ்வந்தியிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நன்றி வல்வை அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வயது செவ்வந்தி பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகலதும் பெற்று வளமோடு வாழ்க.

நன்றி நிலாமதி அக்கா

வாழ்த்துகள் செவ்வந்தி அக்கா. பார்டிக்கு இண்டைக்கு வீட்ட வரலாமோ..?

நன்றி கலைஞன். வரலாமே ஆனா நம்மட தேசிய உணவு சோறும் கறியும் தான் தருவேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி. தோசை பிடித்திருக்கு ஆனா கடலை ...

ஆ ......... தெய்வமே ,

இது விடலை போடுற கடலை இல்லை. சரஸ்வதி பூசைக் கடலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி அக்கா.

நன்றி சபேஷ் அண்ணா

ஆ ......... தெய்வமே ,

இது விடலை போடுற கடலை இல்லை. சரஸ்வதி பூசைக் கடலை.

:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி. :lol:

சைவ சாப்பாடு என்று சொல்லி சிறி அண்ணா கடலை போட பார்க்கிறார் போல!!! :lol::rolleyes:<_<

செவ்வந்தி...கவனம்!!! (ok ok ...சும்மா பகிடிக்கு தான்... ^_^ ...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி

நன்றி கறுப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவுக்கு , இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

festivals-sankranti-sweets.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு , இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

festivals-sankranti-sweets.jpg

ரொம்ப நன்றி தமிழ் சிறி அண்ணா..

ஆமா அதென்ன அல்வாவும், எள்ளுருண்டையும்??

நான் இப்போ வயசுக்கு வந்திட்டமில்ல... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஜீவா !

நன்றி..நன்றி..நன்றி அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா........

:D இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :D

அது சரி எப்ப கூடி இந்தக்குளப்படி ஆரம்பிச்சது?ஆமா அதென்ன அல்வாவும் எள்ளுருண்டையும்??

நான் இப்போ வயசுக்கு வந்திட்டமில்ல...வயசுக்கு வந்தது சரி அதைவேறு சொல்லிக் கொண்டு திரியனுமா?ஆத்தே........நல்லபழக்கம்.கீப்ற் அப் ஜீவா. :)

யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா........

:D இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :D

அது சரி எப்ப கூடி இந்தக்குளப்படி ஆரம்பிச்சது?ஆமா அதென்ன அல்வாவும் எள்ளுருண்டையும்??

நான் இப்போ வயசுக்கு வந்திட்டமில்ல...வயசுக்கு வந்தது சரி அதைவேறு சொல்லிக் கொண்டு திரியனுமா?ஆத்தே........நல்லபழக்கம்.கீப்ற் அப் ஜீவா. :)

யாயினி.

நன்றி அக்கா...

நான் இண்டைக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறேன் என்றால் அது நீங்க இப்படி funny ஆக எழுதியது தான்...

யாயினி அக்கா இண்டைக்கு எனக்கு உபதேசம் பண்ணாமல் விட்டிட்டா...அரோகரா :lol:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்முடன் ஒப்பிடும்போது உக்ரைன் அழிவுகள்  ஒன்றுமே  இல்லை சீ இத்தனை குண்டுகளை  எம்மீது  கொட்டியவனின்  அழிவுகள்  இவ்வளவு  தானா? கடவுளும் வஞ்சகம் செய்கிறார் போலும்? இன்னும் எதிர் பார்க்கிறேன் அடுத்து  ரசியர்கள்??? துன்பத்தை  தந்தவனுக்கு  அதையே  திருப்பிக்கொடு (இப்பொழுதெல்லாம் இரக்கத்தை வீம்புக்கு வரவழைக்க  வேண்டியுள்ளது.  வேண்டாம்  அது  எனக்கு?)
    • கிருபனின் கோபம் சரியானது.....நியாயமானது....வரவேற்கப்படவேண்டியது...இலங்கை தமிழரின் போரட்டத்துக்கு....ஆதரவை அதிகரிப்பு செய்யக்கூடியது.....இலங்கை அரசை யார் ஆண்டபோதும். ..இன்றைய நிலையிலும்...ஓர் ஆக்கிரமிப்புயாளனென்று ...பறைசாற்றுகின்றது.இலங்கை தமிழர் ஆகிய எமக்கு தமிழ்ஈழம்  அல்லது மிகவும் உறுதியான சுயாட்சி கிடைக்கவேண்டுமானால்....எங்கு எல்லாம் ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அவற்றை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்   அப்படி செய்யாமல் ஆதரிப்போமாகில்.  எங்கள் விடுதலைக்கு பின்னடைவை எற்ப்படுத்தும்  🙏🤝
    • இதில் மக்கள் அழிவை எனது பதிவு மூலம் ஆமோதிக்கவில்லை; கொண்டாடவும் இல்லை.  வருத்தமும், ரஷ்யா மீது ஆத்திரமும் தான். அனால், உக்ரைன் அரசு எனும்  தனது  நிலைப்பாட்டில் தவறு  இழைத்து விட்டது. எந்த அரசும், தனது உடல், உயிர் ஊடக இருக்கும் ஆணி வேர் மற்றும் விருட்ச நலன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உக்ரைன் என்ற அரசு யதார்த்தமாக , ஆக குறைந்தது ஐரோப்பாவின் அங்கமாக வரலாற்று, மற்றும் இருப்பு அடிப்படையில் இருக்கிறது. அந்த அரசை எவ்வாறு பாதுகாப்பது எனும் குறிக்கோளே உக்ரைன் எடுத்து இருக்கவேண்டிய முடிவு, நேட்டோ, eu, rusSIA எதை சொன்னாலும், செய்தாலும். இங்கே பலர் உக்ரைன் சண்டைக்கு போகவில்லை, ரஷ்யா உள்ளே வந்த நிலையில் எதிர்க்கிறது  எனும் கருத்து இதில் தான் முரண்பாடாக இருக்கிறது. உக்ரைன் அரசின் முழு முதல் நலன் சண்டையை தவிர்ப்பது. (மிகச் சிறந்த உ.ம். நரி JR செய்தது, கிந்தியாவின் கால்களில் விழுந்தது. தமிழ் தரப்பு விழுந்து இருக்கலாம், 13 இ விட அதிகாரம் கொண்ட, நிலையான அரச அமைப்பை மற்றும் பாதுகாப்பு உறுதிகளை கிந்தியா தமி தரப்புடன் ஓர் ஒப்பந்தமாக செய்ய முன்வந்து, அதை யஸ்தர்த்தமாக நடைமுறைப்படுத்தி  இருந்தால், இப்பொது ரஷ்யா Moldova இல் செய்வது போல, பெரும்பன்மை தமிழர் ஏற்றக்குக்கொண்டு இருப்பார்கள், பிரபா, புலிகளுக்கு விருப்பு இல்லை என்றாலும். அப்போது கூட புலிகள் ஏற்றுக்கொண்டனர் விருப்பம் இல்லாமல், புலிகள் மேல் கிந்தியவும் சேர்ந்து அமைதி என்ற பெயரில் அழிக்க முனைந்த போதே புலிகள் ஆயுத  எதிர்ப்பு எடுக்க, மிகுந்த பொது  ஆதரவும் இருந்தது). எமது, இந்த நிலையை ஒப்பிட்டு பார்த்தால், உக்ரைன் அரசு (இதை அழுத்தி சொல்கிறேன்) தனது கேந்திர, ஆணி வேர், விருட்ச நலன் எது என்பதை  அறியவில்லை, அல்லது புறக்கணித்து விட்டது என்பது வெளிப்படடை.   நேட்டோ சொல்லிவிட்டது, உக்ரைன் உடனடியாக சேர முடியாது என்று . அதற்கு பின்னும் Ukrain சண்டை தவிர்ப்பை செய்வதற்கு ஆனா விட்டு கொடுப்புகளை செய்யவில்லை என்பதே, உக்ரைன் நலனில் இருந்து பார்க்கும் பொது, உக்ரைன் செய்த பெரும் வரலாற்று தவறு. எல்லோரும் சொல்லலாம், ருசியா அதை கேட்டு சும்மா இருந்து இருக்கலாம் தானே என்று. ரஷ்யா இற்கு அந்த நிலையிலும், தனது பாதுகாப்பு கேள்வி குறி என்ற அச்சுறுத்தல் உணர்வு ஏற்றப்படும் போது, ரஷ்யா வேறு எவர் சொல்லுவதை கேட்கும் நிலை எடுக்க தேவை (அழுத்தம்) இல்லை என்பதை உக்ரைன் கருத்தில் எடுத்து இருக்க வேண்டும்.         இப்பொது நேட்டோ, ரஷ்யா பல பரீட்சையில் அழிந்தது உக்ரைன். உக்ரைன் அரசு என்ற நோக்கில், உக்ரைனுக்கு இது தேவையா? மற்றது இதில் ரஷ்யா க்கு பாரிய பொருளாதர பின்னடைவு இருந்தாலும், ரஷ்யா அதை ஆக குறைந்தது பகுதியாக நிரப்பும் தன்மை  அதன் பொருளாதாரத்தில் வரும், ஏனெனில் உலகம் முழுவதும் மேற்றுகின் ரஷ்யா பொருளதாசரை தசடையை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொமொரு மறைமுக  விளைவு, காலம் எடுத்தாலும், இப்பொது உள்ள US மேலாண்மை financial system க்கு ஈடான ஒன்றை கட்டி எழுப்புவது. இன்னமொன்று, அண்மையில் (April 2022) Solomon Islands இல் US, Australia, UK, EU இந்த நிலைப்பாடு, ரஷ்யா எடுத்த நிலைப்பாட்டை சரி என்று ஆக்கி விட்டது. சுருக்கமாக, Solomon Islands சீனாவுடன்  பாதுகாப்பு உடன்படிக்கை செய்தது. US சொன்னது (UK, EU எதிர்கவில்லை, ஆஸ்திரேலியா ஆதரித்தது), சீன Solomon Islands இல் நிரந்தர இராணுவ பிரசன்னம் வரும் என்றால், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று, சீனாவையும், Solomon Islands ஐயும் எச்சரித்தது. அத்துடன் US இன்னமும் Monroe கோட்பாட்டை இறுக்கி கடைபிடிக்கிறது. Monroe கோட்பாடு என்பது, James  Monroe எனப்படும் அமெரிக்க அதிபரால், அன்றைய நிலையில் (1823 இல், அநேகமான Spanish காலனிகள் சுதந்திரத்துக்கு தயாரான காலம்), ஐரோப்பிய   காலனித்துவ அரசுகள் மீளவும் அமெரிக்கா கண்டத்தில் தலையிடும் என்று US அறிந்த போது, அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அரசு மற்றும் அதிகார பீடங்களை தவிர வேறு எவரும் அமெரிக்க கண்டத்தில் தலையீடு செய்ய கூடாது. செய்வதை  US பார்த்து கொண்டு இராது எனம் பிரகடனம். Trump Venezuala பிரச்சனையில் கையில் எடுத்தது, Monroe கோட்பாடு.
    • ராஜீவ்காந்தி  மரணம், கொலை அல்ல.  அது, ஈழத்தில் அவர் இழைத்த குற்றங்களுக்காக...  அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை. தோழர் பாலன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.