Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஜீவா :)

Link to comment
Share on other sites

  • Replies 10.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நூறாண்டு காலம் வாழ்ந்து ,

யாழ் களத்தில் லொள்ளு :) விட வேண்டுகிறேன்.

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.

வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஜீவா :icon_idea:

நன்றி குட்டிப் பையா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நூறாண்டு காலம் வாழ்ந்து ,

யாழ் களத்தில் லொள்ளு :D விட வேண்டுகிறேன்.

ரொம்ப நன்றி நிலா அக்கா :)

நூறாண்டா ஏன் இந்த கொடுமை..ஒரு 40,50வயது வரைக்கும் வாழ்ந்தாலே போதும்..

பிறகு,மனுசி,பிள்ளையளை கஸ்ரப்படுத்த கூடாது..நான் உழைச்சு என் உடம்பு தைரியம் நல்லா இருக்கும் வரை இருந்திட்டு செத்திடணும்...

யாரையுமே கஸ்டப் படுத்த கூடாது

லொள்ளு விட நீங்க என்னை போல பிள்ளைகளுக்கு அம்மா ஆச்சே.. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.

வாழ்க வளமுடன்.

நன்றி அண்ணா :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்னும் ஒரு 80 ஆண்டுகளாவது நலமுடன் வாழ வாழ்துகின்றேன் :lol: ( இப்ப தானே ஒரு வயது ஆகிறது.... :icon_idea: )

ஈழமகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா! தங்களிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

வாழ்த்துக்கள் நண்பரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்னும் ஒரு 80 ஆண்டுகளாவது நலமுடன் வாழ வாழ்துகின்றேன் :D ( இப்ப தானே ஒரு வயது ஆகிறது.... :lol: )

ஈழமகள்

நன்றி அக்கா :D

ஆமா என்ன பிளான் பண்ணி தான் பண்ணுறிங்களோ?.. :icon_idea:

எப்படிதான் கூட்டி கழிச்சு பார்த்தாலும் 100வயசை தாண்டுதே :)

Link to comment
Share on other sites

ஜீவாவிற்கு இன்று பிறந்த நாளா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

எல்லா நலமும் பெற்று பதினாறும் பெற்று வாழுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bread-Bonda.jpg

Appam.JPG

ஜீவாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! :icon_idea:

இது எறிந்து விளையாடுவதற்கு....

மண்ணாங்கட்டி எறியிறதில இருந்து ஒரு வகுப்பு கூட்டி விட்டு இருக்கு!! :lol:

MARBLES.JPG

:)

Link to comment
Share on other sites

Bread-Bonda.jpg

Appam.JPG

ஜீவாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! :icon_idea:

இது எறிந்து விளையாடுவதற்கு....

மண்ணாங்கட்டி எறியிறதில இருந்து ஒரு வகுப்பு கூட்டி விட்டு இருக்கு!! :lol:

MARBLES.JPG

:)

பார்க்கவே வாயில் எச்சில் ஊறுது

Link to comment
Share on other sites

பார்க்கவே வாயில் எச்சில் ஊறுது

:எனக்கும் தான் கறுப்பி அக்கா..

தமிழ் சிறி அண்ணாவும் இளையபிள்ளை அக்காவும் சாப்பாட்டு படங்களை போட்டு காட்டி என்ன .... :icon_idea::lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவிற்கு இன்று பிறந்த நாளா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

எல்லா நலமும் பெற்று பதினாறும் பெற்று வாழுங்கள்.

நன்றி கறுப்ஸ் அண்ணா.. :lol:

கறுப்ஸ் பதினாறும் பெற ஒருத்தரும் மாட்டம் என்கிறாங்க ...

இரண்டு போதுமாம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா

நன்றி அக்கா :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா

நன்றி அங்கிள் :D

Bread-Bonda.jpg

Appam.JPG

ஜீவாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! :)

இது எறிந்து விளையாடுவதற்கு....

மண்ணாங்கட்டி எறியிறதில இருந்து ஒரு வகுப்பு கூட்டி விட்டு இருக்கு!! :D

MARBLES.JPG

:D

ரொம்ப,ரொம்ப நன்றி இளைய பிள்ளை அண்ணா.. :)

நிஜமா எனக்கு பிடித்த பிறந்த நாள் சாப்பாடு...

இங்கை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் ஒரு இலங்கை சாப்பாட்டு கடையில் பாலப்பம் விக்கிறவங்க வாங்கிறனான்..

அப்புறம் ஊரிலை இதை போளை அடிக்கிறது என்பாங்க... :icon_idea:

இதாலை எறிஞ்சா மண்டை தான் உடைஞ்சிடும்...நான் உடைச்சிட்டு அனுப்பிறன் நீங்க மருந்து கட்டி விடுங்க..

நான் விளையாடுறதும் ஆகுது நீங்க உழைச்சதும் ஆகுது...lol :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:எனக்கும் தான் கறுப்பி அக்கா..

தமிழ் சிறி அண்ணாவும் இளையபிள்ளை அக்காவும் சாப்பாட்டு படங்களை போட்டு காட்டி என்ன .... :icon_idea::lol::)

என்ன குட்டிப்பையா ........ இளையபிள்ளை அக்காவா ........ ?confused-smiley-17663.gif

என்னப்பா ....... confused-smiley-17663.gif இது புதுக்கதையாய் கிடக்குது. smiley_emoticons_frankenstein_confused.gif

Link to comment
Share on other sites

என்ன குட்டிப்பையா ........ இளையபிள்ளை அக்காவா ........ ?confused-smiley-17663.gif

என்னப்பா ....... confused-smiley-17663.gif இது புதுக்கதையாய் கிடக்குது. smiley_emoticons_frankenstein_confused.gif

இளைய பிள்ளை என்று பொம்பிளை பிள்ளையள தானே கூப்பிடுறவை.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wub:

எனக்கு தெரிந்த இளையபிள்ளையும் ஒரு பெண் தான். நாலு தலைமுறைக்கு முன்னர் இருந்த ஒரு முப்பாட்டி!!!!

முழு தமிழ் பெயர்- பிடித்து இருந்தது, வைத்திருக்கிறேன். நான் மூத்தபிள்ளை இல்லை!!! எனவே அண்ணா என்றும் வேண்டாம், அக்கா என்றும் வேண்டாம்.... முக்கியமாக ஐயா என்று வேண்டவே வேண்டாம்!!!! வெறும் இளையபிள்ளை என்று மட்டும் காணும்.

:lol: ஜீவா போளையால மண்டையளை உடைச்சால் மருந்து கட்டுறது பெரிய வேலை இல்லை, நீர் தப்பிறதை முதல்ல பாரும் :D ! இங்க snow கொட்டட்டும் பிறகு அதால மண்டையளுக்கு எறியலாம், இப்ப போளையளோட கவனமாய் விளையாடும்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

எனக்கு தெரிந்த இளையபிள்ளையும் ஒரு பெண் தான். நாலு தலைமுறைக்கு முன்னர் இருந்த ஒரு முப்பாட்டி!!!!

முழு தமிழ் பெயர்- பிடித்து இருந்தது, வைத்திருக்கிறேன். நான் மூத்தபிள்ளை இல்லை!!! எனவே அண்ணா என்றும் வேண்டாம், அக்கா என்றும் வேண்டாம்.... முக்கியமாக ஐயா என்று வேண்டவே வேண்டாம்!!!! வெறும் இளையபிள்ளை என்று மட்டும் காணும்.

:D ஜீவா போளையால மண்டையளை உடைச்சால் மருந்து கட்டுறது பெரிய வேலை இல்லை, நீர் தப்பிறதை முதல்ல பாரும் :D ! இங்க snow கொட்டட்டும் பிறகு அதால மண்டையளுக்கு எறியலாம், இப்ப போளையளோட கவனமாய் விளையாடும்! :lol:

:D :D

snow வா இப்பவே குளிருதே :lol:

:எனக்கும் தான் கறுப்பி அக்கா..

தமிழ் சிறி அண்ணாவும் இளையபிள்ளை அக்காவும் சாப்பாட்டு படங்களை போட்டு காட்டி என்ன .... :D:D:(

குட்டி பையா நீங்க ஜேர்மனி தானே...உங்கை நிறைய சாப்பாட்டு கடை இருக்கு என்று அண்ணா சொன்னார் வாங்கலாம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவலின் படி .........நிகே என்பவருக்கும்.........

..101 ...........பிரிய சகி கொள்ளுப்பாட்டிக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இந்த வயசு போதுமா ?.......... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கள தகவலின் படி .........நிகே என்பவருக்கும்.........

..101 ...........பிரிய சகி கொள்ளுப்பாட்டிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எங்கள் அண்ணன், நல்லவர், வல்லவர், நாலு விசயம் தெரிஞ்சவர், சஞ்சீவ் காந்த் (இளைஞன்) சகல வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்~! :lol:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.