Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ganesh1.jpgday5%20nakshatra%20puja.JPG

இன்று பிறந்தநாளை நினைவு கூரும் சபேசனுக்கு , எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் அருள்கிடைக்க யாழ்களத்தின் சார்பில் யாகம் வளர்த்து பிரார்திக்கின்றோம். வாழ்த்துக்கள் சபேசன்.

Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேசன் அண்ணா.

இன்று போல் என்றும் இனிதே வாழ வாழ்த்துக்கள் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ganesh1.jpgday5%20nakshatra%20puja.JPG

இன்று பிறந்தநாளை நினைவு கூரும் சபேசனுக்கு , எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் அருள்கிடைக்க யாழ்களத்தின் சார்பில் யாகம் வளர்த்து பிரார்திக்கின்றோம். வாழ்த்துக்கள் சபேசன்.

நானும் சபேசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்

Link to comment
Share on other sites

இதை இன்றுதான் கவனித்தேன்

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். யாகம் வளர்த்து எனக்காக பிரார்த்தித்த தமிழ்சிறியின் அன்புக்கு விசேட நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

.

இன்று பிறந்தநாளை நினைவு கூரும் வேலவனுக்கு , இனிய வாழ்த்துக்கள்.

happybirthdaygs2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

இன்று பிறந்தநாளை நினைவு கூரும் கிறுக்குப்பையன்(குட்டி),ஜான்சிராணி,ராஜா மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

happybirthdaygs2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

Thiyaham (37), raja (55), piththan (55), கிறுக்குபையன்26 (21), jhansirany (57)

என்னப்பா ...... இண்டைக்கு யாழ் களத்திலை ஐந்து பேருக்கு பிறந்தநாளா .....

எல்லாருக்கும் கிடாய் வெட்டி விருந்து வைக்க வேணும் போலை இருக்குது.

412404162_e63c0a47a0.jpgIndianSweets_507.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும் , கிறுக்குப்பையன் 26 ; ஜான்சிராணி ; ராஜா ; பித்தன் ; தியாகம் ஆகியோருக்கு ,

உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப் பையனுக்கு இந்த சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...அத்தோடு தலைவ்ர் பிறந்த இந் நாளீல் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையனுக்கும் , இன்று பிறந்த நாள் காணும் ஏனைய யாழ் உறவுகளுக்கும்

என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .நூறாண்டு நோய் நொடியின்றி வாழ்க ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிபையன் உட்பட, இன்று பிறந்த நன் நாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் காணும் கிறுக்குபையன்-பித்தன்-ஜான்சி ராணி-ராஜா மற்றும் தியாகம் அணைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

smiley-greet002.gif

Edited by ஈழமகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இன்று பிறந்தநாளை நினைவு கூரும் கிறுக்குப்பையன்(குட்டி),ஜான்சிராணி,ராஜா மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

happybirthdaygs2.jpg

நன்றி தோழா.. :wub:

.

Thiyaham (37), raja (55), piththan (55), கிறுக்குபையன்26 (21), jhansirany (57)

என்னப்பா ...... இண்டைக்கு யாழ் களத்திலை ஐந்து பேருக்கு பிறந்தநாளா .....

எல்லாருக்கும் கிடாய் வெட்டி விருந்து வைக்க வேணும் போலை இருக்குது.

412404162_e63c0a47a0.jpgIndianSweets_507.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும் , கிறுக்குப்பையன் 26 ; ஜான்சிராணி ; ராஜா ; பித்தன் ; தியாகம் ஆகியோருக்கு ,

உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி தமிழ் சிறி அண்ணா.. :lol:

குட்டிப் பையனுக்கு இந்த சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...அத்தோடு தலைவ்ர் பிறந்த இந் நாளீல் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

நன்றி ரதி அக்கா..

குட்டிப்பையனுக்கும் , இன்று பிறந்த நாள் காணும் ஏனைய யாழ் உறவுகளுக்கும்

என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .நூறாண்டு நோய் நொடியின்றி வாழ்க ........

நன்றி நிலாமதி அக்கா

இன்று பிறந்தநாள் காணும் கிறுக்குபையன்-பித்தன்-ஜான்சி ராணி-ராஜா மற்றும் தியாகம் அணைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

smiley-greet002.gif

நன்றி ஈழமகள் அக்கா

குட்டிபையன் உட்பட, இன்று பிறந்த நன் நாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி யாயினி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறுக்கன் 26க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜான்சிராணிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறுக்கன் 26க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி தாத்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளை நினைவு கூரும் , மதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ் களத்தில் நல்ல அருமையான கருத்துக்களை பதிப‌வர்களில் ஒருவரான ......

ரகுநாதனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

birthday-wishes-2.gif

.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதன் அண்ணாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் அண்ணாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்........... :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
:D இன்று தனது 1வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் யாழின் ஈழத்துக் குழந்தைக்கும் :D ..மற்றும் அனைத்து உறவுகளுக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :lol::D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவயது ஈழத்தின் குழந்தைக்கும்மற்றும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சகோதரம் நிதர்சன், நண்பர் நிழலி, மற்றும் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறும் அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

5.2b-Chalet-Bar-007.jpgcheers-anim-cheers-champagne-wine-smiley-emoticon-000272-large.gif

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.