Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

மச்சானுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்... அடுத்த வருடம் மனைவியுடனும், குழந்தையுடனும் கொண்டாடவேண்டும் என மேலதிகமாக வாழ்த்துகின்றேன் :)

கேட்டு மகிழுங்கள்

http://www.youtube.com/watch?v=Sy8idQ7MsLQ

Edited by நிழலி
Link to comment
Share on other sites

  • Replies 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

.

IMG_2934.JPG

மச்சானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி

அட அட நம்ம மாப்பிளைக்கு இண்டைக்கு பிறந்த நாள்.. வாழ்த்துக்கள் மச்சான்.. :):(

HappyBirthday8.gif

Edited by கிறுக்குபையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

happy-birthday-with-balloons.gif

மச்சானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துகளிற்கு மிக்க நன்றி நிழலி, தமிழ்சிறீ, குட்டிப்பையா, ஜீவா, இணையவன், ஈழமகள்.

உந்த காணொளிகளை எல்லாம் எப்பிடித்தான் தேடிப்பிடிக்கிறாங்களோ. கொடுமை சார். :)

Link to comment
Share on other sites

உந்த காணொளிகளை எல்லாம் எப்பிடித்தான் தேடிப்பிடிக்கிறாங்களோ. கொடுமை சார். :)

ஹி ஹி ஹி.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி குட்டித்தம்பி, ரதி.

+++

குட்டி என்ன ஆளைக்காணக்கிடைக்க இல்லை. வானலையோட ஐக்கியமாகியாச்சிதோ

Link to comment
Share on other sites

வாழ்த்துகளிற்கு மிக்க நன்றி சுஜி, குமாரசாமி அண்ணா, தயா

+++

அண்மையில் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்த, நினைவுகூறுகின்ற அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா!!!

மச்சானா??? சீ வெட்கமாக இருக்கே.

Edited by Valvai Mainthan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று யாழ் கள தகவலின் படி பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் நண்பனுக்கும்

ஏனைய உறவுகளுக்கும்,சகல செல்வங்களும் பெற்று வாழ்க என் வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

தமிழ்நண்பன், கொக்குவிலான், அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த உறவுகளுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,தமிழ்நண்பன், கொக்குவிலான்,பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.