• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

எனது இனிய நண்பி ஈழமகளிற்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

birthday373.gif

Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

ஈழமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Share this post


Link to post
Share on other sites

ஈழமகளுக்கும் மற்றும் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..! :)

Share this post


Link to post
Share on other sites

ஈழ மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகல் செல்வங்களும்

பெற்று வளமோடு வாழ்க.

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தின் மகள் ஈழமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

Share this post


Link to post
Share on other sites

.

இன்று பிறந்தநாளை நினைவு கூரும், ஈழமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

smiley-greet002.gif

3214492043_3f808d86ce.jpgbesan-laddu-gavvalu-halwa-boorelu.jpg

Share this post


Link to post
Share on other sites

ஈழமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் காணும் ஈழமகளுக்கு யாழ் களத்துடன் இணைந்து எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்...

Share this post


Link to post
Share on other sites

இற்றைநாள் புதியதொரு அகவைக்குள் நுழைந்திருக்கும் ஈழமகளுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

Share this post


Link to post
Share on other sites

ஈழமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

imagescaz8h5qf.jpg

வாத்தியார்

................

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஈழமக்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

இனிய தோழி ஈழமகளுக்கு என் அன்பான பிறந்த தின வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites

ஈழமகள் அக்காக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துகள் சினேகிதி~!

Share this post


Link to post
Share on other sites

உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! சிநேகிதி.

Share this post


Link to post
Share on other sites

யாழ்கழ சகோதரி ஈழமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

http://www.youtube.com/watch?v=0pEVf1vnbQY

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

.

birthday.gif

அன்புச்சகோதரி வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

.

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

வாத்தியார்

...............

Share this post


Link to post
Share on other sites

ஈழ மகள் அக்காக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :D

Share this post


Link to post
Share on other sites

வல்வை லிங்கம் அண்ணா அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாத்தியார்

.................

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • உண்மைதான். என் கணவருக்கு பச்சையாய் எது இருந்தாலும் பிடிக்கும். இது வெங்காயப் பூ வறை. வெங்காயத்தாளை வட வெங்காயப்பூ இன்னும் சுவையாய் இருக்கும்.
    • தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு: சென்னையில் 1,044 பேருக்குத் தொற்று தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம். சென்னை தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய (ஆக.5) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்: "தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 3,033 பேர் ஆண்கள், 2,142 பேர் பெண்கள். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1 லட்சத்து 65 ஆயிரத்து 509 பேர் ஆண்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 924 பேர் பெண்கள், 27 பேர் மாற்றுப் பாலினத்தவர்கள். இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 13 ஆயிரத்து 520 பேர். 13-60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 606 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 34 ஆயிரத்து 334 பேர். தமிழகத்தில் இன்று மட்டும் 61 ஆயிரத்து 166 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 29 லட்சத்து 53 ஆயிரத்து 561 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 59 ஆயிரத்து 156 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 28 லட்சத்து 45 ஆயிரத்து 406 தனிநபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று தனியார் மருத்துவமனையில் 28 பேர், அரசு மருத்துவமனையில் 84 பேர் என, மொத்தம் 112 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 8 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 104 பேர். தமிழகத்தில் இன்று மட்டும் 6,031 பேர் குணமாகி மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 184 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். இன்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 997 பேர் வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 90 ஆயிரத்து 966 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக, 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 811 பேர் (வீட்டுத் தனிமை உட்பட) சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் அரசு சார்பாக 60 மற்றும் தனியார் சார்பாக 65 என, 125 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன''. இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/568357-5-175-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-2.html