Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்! :wub:birthday372.jpg :wub:

Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டு காலம் நோய் நொடிஇன்றி வாழ்க.

Link to comment
Share on other sites

பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

இன்று 25வது அகவையில் கால் பதிக்கும் என்னை மனமாற வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் இதயபூர்வமான நன்றி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

happy_birthday_balloon_cake_hg_wht.gif

வல்வை லிங்கம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். :wub:

பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இணைத்தால் தான்...... 25 வயது என்பதை நம்புவோம். :wub:

.

  • Like 2
Link to comment
Share on other sites

இன்று 25வது அகவையில் கால் பதிக்கும் என்னை மனமாற வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் இதயபூர்வமான நன்றி!!!

:wub: :wub: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லை தாத்தா ஏன் தாத்தா இப்படி பொய் சொல்லிப் பளகுறீங்கள்? :wub: உண்மையாகவே 25 வயதா?ச்சே.....75க்கு பதிலா..25 என்று மறந்து போட்டு விட்டுட்டயளே. :wub::lol:

Link to comment
Share on other sites

வல்லை தாத்தா ஏன் தாத்தா இப்படி பொய் சொல்லிப் பளகுறீங்கள்? :rolleyes: உண்மையாகவே 25 வயதா?ச்சே.....75க்கு பதிலா..25 என்று மறந்து போட்டு விட்டுட்டயளே. :lol::lol:

பாட்டி பொறாமைதானே வேணாம் என்கிறது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தனது பிறந்த நாளை நினைவுகூரும் சிற்பி அவர்கள் நீடூழிகாலம் சீரும்சிறப்புடனும் வாழ உளமார வாழ்த்துகின்றேன்!

Edited by காவாலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாத்தியார்

.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் சிற்பி அவர்கட்கு எமது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பிக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் " சிற்பி ."...நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. சிற்பி, வல்வைலிங்கம் மற்றும் இவ் வாரம் பிறந்தநாள் காணும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்! :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்...அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் சாந்தி அக்கா...என்றென்றும் உங்கள் சேவைகள் அனைத்தும் தொடரனும் எண்டு சொல்லி வாழ்த்தி செல்கிறேன்.

birthday374.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும் உங்கள் மனித நேயப்பணிகள் தொடரட்டும்

வாத்தியார்

........................

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாந்தி! இன்றைய நாள் போல் எல்லா நாளும் அமைய எனது குடும்பம் சார்பில் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் சாந்திக்கு . எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி! :lol:

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.