Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இளைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஏன் இப்போ எல்லாம் கவிதை எழுதுவதில்லை இளம் கவிஞனே :?: :arrow:

Link to comment
Share on other sites

  • Replies 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

இளைஞனுக்கு

இளைஞ்ருக்கு பலமுகங்களா?

சின்னப்புவிற்கு எந்த நேரமும் இராவணனின் நினைப்பால் பார்ப்தெல்லாம் அப்படித்தான் தெரியும். :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- புலம்பெயர் வாழ் இளைய தலைமுறையினரில் தன்னார்வத்துடன் தமிழார்வத்தை வெளிப்படுத்திவரும் இளைஞனுக்கு தமிழ்ப் பணி சிறக்க இனிய வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.... இப்ப எங்கை ராசா நிற்க்கிறாய். :lol: ..

இப்பவும் பாரிசிலையே...காலம் போகுது.. :lol: ..

Link to comment
Share on other sites

வணக்கம்...

வாழ்த்திய யாழ்கள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

வேலைகள் காரணமாக அதிகம் களத்தில் எழுத முடிவதில்லை.

இருந்தும் பிறந்தநாளை ஞாபகம் வைத்து வாழ்த்திய நண்பர்களுக்கு

உங்கள் அன்புக்கும், நட்புக்கும் எனது நன்றிகள். :lol:

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளைஞன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளைஞன் :lol:
Link to comment
Share on other sites

birthyh2.gif

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளைஞன்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

biruq4.gif

25.10 பிறந்த நாள் கொண்டாடும் வினித்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினித், பட்டிமன்ற நடுவர் இளைஞ்சன்(என்னைப்போல அப்பு ஆகமால் தொடர்ந்து இளைஞ்சனாக இருக்கும்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

யாருக்கு ?????????????????????

:?: :?: :?: :oops: :oops: :oops: :oops:

என்ன குத்துமதிப்பா வாழ்த்திறதா தெரியுது

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு தாத்தா வணக்கம்.

இது வாழ்த்து அல்ல. எனது ஆதங்கம் ஒன்று.

"கள்ளடிப்போர் வாழ்வார் மற்றதெல்லாம் அடிப்போர் குடலளிந்து சாவர்" என்ற உங்களின் இந்த சாபத்திலே இல்லை இல்லை தத்துவத்திலே......எவரும் குடலளிந்து சாகமாட்டார்கள் குடலழிந்துதான் சாவார்கள். இல்லையா?

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.