-
Tell a friend
-
Topics
-
12
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
குடிக்க தண்ணீர் இல்லாமல் ஒரு காலம் வரும்.அப்போது தெரியும் குளங்கள் ஏரியின் அருமைகள்.
-
நல்லதொரு சமூக கதை. தொடருங்கள் புங்கை....👍🏽
-
என்ரை கடவுளே! அந்த 200 பேரின்ரை குடும்ப வாழ்க்கையை யோசிக்க தலை சுத்துது.😁
-
ஜேர்மனியில் பாதுகாப்பு,கல்வி ,மருத்துவம்,விரும்பிய வேலையைத்தேடிச்செய்யும் உரிமை,வேலை இல்லாவிடில் உதவி,பொழுதுபோக்கு,பேச்சு சுதந்திரம்......இப்படி பல உரிமைகள் உண்டு .இவற்றை உங்களால் இலங்கையில் வழங்க முடியுமா?அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் ?சுதந்திரமாக....மகிழ்ச்சியாக....திருப்தியாக.....தேகாயரோக்கியமாக...நீதியாக...எதுவுமில்லை. ஒரு சிறிய வேலை எடுப்பதாலும் டக்கிமாமாவுக்குபின் மாதக்கணக்கில் அலைத்து பலலட்சம் செலவு செய்யவேண்டும். குமாரசாமியண்ணை எங்கு வாழ்த்தாலும் அவர் பிறந்த இடம் தான் அவரது மண் அங்கு வாழும் மக்களே அவரது மக்கள் எனப்படுவார்.ஜேர்மனி அரசு பல ஆண்டு விசாரனைக்குப்பின் ,அவருக்கு இலங்கையில் நின்மதியாக உயிர் பாதுகாப்புடன் வாழமுடியாது என்பதைக் கண்டுயறிந்து ஒர் ஜேர்மன் குடிமகனுக்கு வழங்கும் உரிமைகளைப் போல் அவருக்கும் வழங்கிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உண்டு? அங்கே. கையை...காலை....கண்ணை.....இப்படி உடல் உறுப்புகளை இழந்தவர்களும். அநேகம் பேர் உண்டு. அண்ணாவை...தம்பியை....பெற்றேரை...இப்படி உறவினர்களை இழந்தவர்களும் அநேகர் உண்டு. வீடுகள்...ஆடுகள்....மாடுகள்....வாகனங்கள் ...காணிபூமிகள்...இழந்தேரும் அநேகமுண்டு.....இங்கே மிகுந்த கஸ்டத்தின் மததியில தான் வந்து சேர்தோம். ஒரு சில வருடங்கள் இருந்து விட்டுப்போகலாம் என்று.தான் வந்தோம் .பிறகு நடத்தது எல்லாம் நாங்கள் எதிர்பார்க்காதவையாகும்.
-
நான் உத விடிய வெள்ளனவே வாசிச்சிட்டு என்ரை பாட்டிலை போட்டன்....😎
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.