-
Tell a friend
-
Topics
-
3
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
டெல்லியில்.. இந்த நிலைமை என்றால், மற்றைய வட மாநிலங்களின் நிலைமை, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். தேர்தல், கும்ப மேளா என்று... கொண்டாட்டங்கள் வைத்ததால் வந்த வினை. இதற்கு... முழுப் பொறுப்பும், அரசியல்வாதிகளையே சேரும். -
அதுவா? பங்களிப்பு RSS இன் வளர்ப்பு பிள்ளைகளுக்கு போகுது என்பதால்தான். நேரடியாக பிஜேபிக்கு ஆதரவு கொடுத்தால் ஸ்டேட்டும், சென்றலும் கைக்குள் வந்துவிடும் என்று தெரியாமால் இடையில் நிற்கும் ஏஜென்ற்றுக்கு ஊத்தவேண்டாம் என்ற கரிசனைதான்😅
-
புலிகள் கடைப்பிடித்தார்கள் தமிழக அரசியல் தலைவர்கள் கடைப்பிடித்தார்களா?? அதன் வினையை தான் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தற்போது அனுபவிக்கிறார்கள் தமிழகத்தின் சில விடயங்களை தமது பங்களிப்பு மாற்றும் என்று நம்மவர்கள் சிலர் நம்பி அதற்காக உழைத்தால் நமக்கேன் வியர்க்கணும்???
-
https://www.facebook.com/100003544536441/posts/3670817696379679/
-
அது பழனி என்ற தறுதலை பெரியப்பா , தடா சந்திரசேகர் அவனின் ஒரு சில காணொளிகளை பார்த்து விட்டு பாராட்டினாரோ தெரியாது ஆனால் அந்த பழனி பாவிப்பது படு தூசனம் நான் கூட அவருக்கு தனி மடலில் எழுதினேன் நீங்கள் தூசனம் பாவிக்க வேண்டாம் என்று ஆனால் அவன் தொடர்ந்து குரைத்து கொண்டு தான் இருக்கிறான் , பழனி பரப்புவது அவதூறுகள் , பொய் பொய் , முன்னால் போராளிகள் வேறு ஒரு நாட்டில் இருந்து சிங்கள தேசத்துக்கு கண்டம் விட்டு கண்டம் தாக்கும் முறையில் இறங்கிட்டினம் அது நடக்கும் என்று வதந்தியை கிலப்பி விடுறது தான் பழனியின் முழு வேலை , இல்லாத தலைவரை இருக்கிறார் என்று விபரம் தெரியா இளையதலைமுறை பிள்ளைகளை நம்ப வைக்கிறான் , நான் அவனின் காணொளிகள் பெரிசா பார்க்கிறேல அவளவத்துக்கு வெறுத்து போச்சு , பழனியால் கட்சிக்கு தான் கெட்ட பெயர் 😕
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.