Jump to content

கோழி பிடிக்க கிளம்புகிறார் தலைவா இயக்குனர்!


Recommended Posts

Top-Stories-Image15.png

 

தலைவா படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்வது என்று படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முடிவு செய்து இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சாதாரண இளைஞன், தான் வாழும் பகுதி மக்களுக்கு சின்னச்சின்ன உதவிகள் செய்யப்போய், ஒரு கட்டத்தில் எப்படி அந்தப் பகுதி மக்களின் அபிமானத்துகுரிய தலைவனாகவும் தாதாவாகவும் மாறுகிறான் என்பதுதான் தலைவா படம். மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தின் சாயல் படத்தில் கண்டிப்பாக இருக்கும், ஆனால் இது விஜய் ஸ்டைலில் இருக்கும் என்று கூறியிருக்கிறார் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கும் சத்தியராஜ்!

see more at: http://vuin.com/news/tamil/thalaivaa-director-ready-for-cock-hunting

Link to comment
Share on other sites

புதிதாக களத்திற்கு வந்தாலும் நல்ல பயன் உள்ள விடயங்களை பகிந்தளிக்கும் அஞ்சலிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ................தொடருங்கள் உங்கள் சேவையை அஞ்சலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்சன்

தம்பிமார்  இங்கு தான் நிற்பார்கள் என்று............ :D

Link to comment
Share on other sites

.நான் இந்த திரியில் இருந்து ஒதுங்குகிறேன்  :D  :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.நான் இந்த திரியில் இருந்து ஒதுங்குகிறேன்  :D  :D  :D 

 

உங்களது மரியாதையான பண்பை

விட்டுக்கொடுத்தலை

பணிவன்புடன் ஏற்றுக்கொள்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ....

உங்களது மரியாதையான பண்பை

விட்டுக்கொடுத்தலை

பணிவன்புடன் ஏற்றுக்கொள்கின்றேன்  :lol:

(இப்படியான புரிந்துணர்வுள்ள  தம்பிமார் கிடைப்பதற்கு என்ன தவம் செய்தேனோ :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாட்டன்.... இங்க தான் நிப்பன்.... :D

 

 

எதிர்பார்த்த பதில்தான்............

 

ஆனால் சுண்டலின் எதிர்ப்பு பெரிய  பாதிப்பை தராது என்று வரலாறு சொல்கிறது........ :lol:  :D  :D  :D

Link to comment
Share on other sites

ஹஹஹ்ஹா ஆனால் அண்ணே....cycle கேப் ல ஓட்டிட்டு போன வரலாறும் இருக்கு அண்ணே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹஹ்ஹா ஆனால் அண்ணே....cycle கேப் ல ஓட்டிட்டு போன வரலாறும் இருக்கு அண்ணே...

 

 

சும்மா

சிரிக்க  மட்டும்

சரி

நான் இதிலிருந்து விடை பெறுகின்றேன்

வாழ்த்துக்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

என்றாலும் விசு அண்ணா ஒரு அப்பா ஸ்த்தானத்தில் இருந்து மாதர் குல மாணிக்கங்கள் மேல் அக்கறையா இருப்பது ரொம்ப பிடிச்சிருக்கு.....

நான் எதுக்கும் போய் மாமனார்களை கவருவது எப்பிடி என்றத ஒருக்கா வாசிச்சிட்டு வாறன்...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாட்டன்.... இங்க தான் நிப்பன்....:D

காறித்துப்பினாலும் போகாதீங்க பாஸ்
Link to comment
Share on other sites

துடைச்சிட்டு நிப்பம்ல....அதுவே எங்களின் தீர்த்தம் பாஸ் ...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ரசிகர்கள் படும்பாடு ...

தாங்க முடியலைடா சாமி...    :D  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது விஜய் ஸ்டைலில் இருக்கும் . அப்பாடா சேவ் கமல் !

பதிவுக்கு நன்றி !! அஞ்சலி 82.

Link to comment
Share on other sites

எனக்கு என்ன செயுறதென்று தெரிய இல்லை. 

நண்பரே ஒன்றும் செய்யத்தேவையில்ல ..........என்னைப்போல் ஒதுங்கியதுபோல காட்டி அஞ்சலியின் இணைப்புக்களை ஊக்குவிப்போம்.............. :lol:  :D 

Link to comment
Share on other sites

பல வருடங்களாக பார்வையாளனாக இருந்த நான் இனி பங்காளனாக மாறி உள்ளேன் 

 

மோசம் போயிட்டீங்களே.. எல்லாரும்.. :(:D

Link to comment
Share on other sites

மோசம் போயிட்டீங்களே.. எல்லாரும்.. :(:D

 

இசை என்னை நீங்க காப்பாத்திடீங்க. :D  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோசம் போயிட்டீங்களே.. எல்லாரும்.. :(:D

விடுங்க பாஸ் இதையெல்லாம் பப்ளிக் பண்ணக்கூடாது . :D next....next..

Link to comment
Share on other sites

எங்களுக்கு அப்பவே தெரியும் நாங்க சும்மா...... கலாச்சமாக்கும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கோழியை.... பிடிக்கப் போறார்..??! :lol:


மோசம் போயிட்டீங்களே.. எல்லாரும்.. :(:D

 

அட பாஸ் இன்னும் வரவேற்கல்லையே என்று பார்த்தன். பாஸ் ஒரு கண்ணோட்டத்தில இருந்திருக்கிறார். கவுந்து போட்டார். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு அப்பவே தெரியும் நாங்க சும்மா...... கலாச்சமாக்கும் :D

 

நாங்களும் நம்புறமாக்கும் :D  :lol:  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.