Jump to content

மாமரத்துப் பூனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக் காய்ச்சல். 

 

 

( பண்டிக் காய்ச்சல் மாதிரி )    :D

 

பாத்ததுக்கே காச்சலா ஈசன் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மான் கொடுத்த சாபம் மாதிரி இவர்கள் உங்களுக்கு கொடுக்கவில்லை, தொடருங்கள்

 

சும்மா கதைச்சுக்கொண்டு நிண்டதுக்கு சாபமோ?? :lol:

 

Link to comment
Share on other sites

பூனை பால்குடிக்கப் போயிருக்கும் . உங்கடை கூட்டதுக்கு என்னத்துக்கு தேவையில்லாத வேலை ?? கதைக்கு வாழ்த்துக்கள் சுமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி கோமகன்

Link to comment
Share on other sites

பலரது  நினைவுகளை மீட்டிச்சென்றது தங்களின் அனுபவப் பகிர்வு. :lol:

மிக்க நன்றி சுமே அக்கா! :)

Link to comment
Share on other sites

பாத்ததுக்கே காச்சலா ஈசன் :D

 

 

 

 

இந்த நோய்..
 
பார்த்தாலே பத்திக்கும் சுமோ..
 
பார்த்தாலே பத்திக்கும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி கவிதை, ஈசன்

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
அக்கா உங்கள் கதைகளை தேடி வாசிக்கவேண்டும் போல் உள்ளது.
கண்டிப்பாக உங்களின் காதல் கதையை எதிர் பார்க்கின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி சீலன். நீங்கள் "சுமேரியரா  தமிழர்" வாசிச்சு முடிச்சால்த்தான் மிச்சக்கதை. :icon_idea:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா உங்கள் கதைகளை தேடி வாசிக்கவேண்டும் போல் உள்ளது.
கண்டிப்பாக உங்களின் காதல் கதையை எதிர் பார்க்கின்றேன்.

 

அக்காமாரின் காதல் கதையை தம்பிமார் வாசிக்க கூடாது :D சின்ன வயசில கெட்டு போடுவியள் :D

Link to comment
Share on other sites

கண்டிப்பாக உங்களின் காதல் கதையை எதிர் பார்க்கின்றேன்.

 

 

 

அடுத்த கதை அது தான்!

நீங்கள் "சுமேரியரா  தமிழர்" வாசிச்சு முடிச்சால்த்தான் மிச்சக்கதை. :icon_idea:

 

 

 

வாசித்து முடித்து விட்டாராம்  :lol: கெதியாய் எழுதுங்கோ  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கதை அது தான்!

 

 

வாசித்து முடித்து விட்டாராம்  :lol: கெதியாய் எழுதுங்கோ  :lol:

 

அலையின் கதை எழுதியபிந்தான் என் கதை :lol: :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.