41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு)

By
கிருபன்,
in வேரும் விழுதும்
-
Tell a friend
-
Topics
-
9
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
ஏற்கனவே ஐரிஸ் காரங்கள் காந்தி வழியில் என்று உண்ணாவிரதம் இருந்து செத்தது வரலாறு இவாவுக்கு பின்னால் புதிசாய் களமிறக்கப்பட்டு இருக்கும் வேலன் சுவாமிகள் எல்லாம் இலங்கை இந்திய கூட்டு தயாரிப்பு கள் மீண்டும் மீண்டும் ஈழத்தமிழனின் குருதி ஆறு தேவையாம் .
-
By விளங்க நினைப்பவன் · Posted
இலங்கையையும் சேர்த்து பாரதிய ஜனதா கட்சி அகன்ற இந்து இந்தியா அமைத்து பின்பு தமிழீழத்திற்கு பிரிந்து செல்லும் உரிமை கொடுப்பார்கள் என்று சில இலங்கையர் நம்புகிறார்கள் 😂 -
By விளங்க நினைப்பவன் · Posted
ஒருவர் உண்ணாமல் இருந்து கோரிக்கை வைத்தால் ஒரு அரசு நிறைவேற்றுமா? இந்த அம்மாவை யாரோ தவறாக வழிகாட்டியுள்ளார்கள். -
அடி புடியும் தோல்வியில்.....அகிம்சையும் தோல்வியில்.......இனி??????
-
பல வருடங்களுக்கு முன் இலங்கை முஸ்லீம் சமையல்காரர் ஒருவரை அமுக்கி விட்டோம்.ஜேர்மனியில் நடந்த எக்ஸ்போவின் மூலம் சிறிலங்கன் சமையல் விற்பன்னராக நாட்டுக்குள் நுழைந்து வேர் பதித்து விட்டவர்.😁 அவரை சிறிலங்கன் முறைப்படி சமையல்கள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டதிற்கிணங்க விதம் விதமாக சமைத்து தந்தார். எல்லாம் பிரமாதமாகவே இருந்தது.கிழங்கு ரொட்டி,கொத்துரொட்டி,வட்டலப்பம் என ஒரே அசத்தல். உண்மையில் கெட்டிக்காரன். ஆனால் சுண்டல் விடயத்தில் சறுக்கி விட்டார்.அவர் சொன்ன காரணம் அங்கத்தையான் உப்பும் உறைப்பும் புளியும் வித்தியாசமானது. மற்றது காலநிலை. ஐரோப்பாவில் இருக்கும் பிட்சா நூடில்ஸ் சுவைகள் சிறிலங்காவில் ஒரு காலமும் வரமாட்டாது எனவும் சொன்னார். அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கின்றது. எனவே ஊருக்கு ஊர் சோறு கூட வித்தியாசம். 😁
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.