Jump to content

9ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவில்....


Recommended Posts

தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மக்கள் மத்தியில் நிராயுத பாணியாக அரசியல் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்த போது ,சிறீலங்கா படை ஒட்டுக்குழுவினரால் தாக்கப்பட்டு 13/07/2004 அன்று வீரச்சாவை தழுவி கொண்ட மட்டு நகர் அரசியல் துறை பொறுப்பாளர் லெப்டினன்ட் கேணல் சேனாதிராஜா அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவில்....

 

1000850_10201350168223850_301603051_n.jp


தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

Edited by அருள் மொழி இசைவழுதி
Link to comment
Share on other sites

மாவீரர் லெப்.கேணல் சேனாதிராசா அவர்களுக்கு நினைவு வீரவணக்கம்..!

Link to comment
Share on other sites

லெப்டினன்ட் கேணல் சேனாதிராஜா அவர்களுக்கு 9ம் ஆண்டு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப்டினன்ட் கேணல் சேனாதிராஜா அவர்களுக்கு 9ம் ஆண்டு வீரவணக்கங்கள் !

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.