Jump to content

மாவிலற்றைத் திறக்கச் சென்ற கண்காணிப்பாளர் மீது குண்டு


Recommended Posts

பிடிக்க முடியும்..ஆனால்..மீள ஒரு பேரிழப்போடு. ஏன் பிடித்த பகுதியை வைச்சு...தண்ணீர் பிரச்சனையில்...தமிழ் மக்களின் சார்பில்..பேரம் பேசலுக்குப் பயன்படுத்தி இருக்கலாம் தானே..! சிங்கள அரசும் பயந்திருக்கும்..சர்வதேசமும்...

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

தலைவர் சிந்திக்கிறது இருக்கட்டும்..மக்களுக்கு பதில் சொல்லுங்கோ..! மக்கள் தான் அதிகம் துன்ப்பப்படினம்..இழப்புக்களை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளோ, சிங்கள அரசோ யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடப்பதில்லை என்று எப்போதோ முடிவு செய்துவிட்டனர். சிங்கள அரசின் தொடர்ச்சியான மீறல்களும், ஒப்பந்த விதிப்படி நடந்துகொள்ள முடியாமல் இருக்கும் தன்மையும்தான் புலிகளின் நம்பிக்கையீனத்திற்குக் காரணம்.

மேலும் தொடங்கும் யுத்தம், முன்னைய கட்ட யுத்தங்கள் மாதிரி மீண்டும் ஒரு இழுபறி நிலைக்குக் போகக்கூடாது என்பதிலும் புலிகள் கவனம் எடுத்துத்தான் காய் நகர்த்துகின்றார்கள். இவற்றையெல்லாம் விளங்காமல் போகிறபோக்கில் வசனங்களை விடக்கூடாது. :idea:

புலிகள் தமிழீழக் கொள்கையிலிருந்து வழுவவில்லை என்பதை உணராமல் எழுதுபவர்கள் தங்கள் அறிவைத் தாமே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான். :P :wink:

Link to comment
Share on other sites

இப்ப போய் மக்களிடத்தில ஒரு கேள்விக் கொத்தைக் கொடுத்து கருத்துக் கணிப்பு நடத்துவம் வாரீர்களா...! அப்பதான் தெரியும்..மக்களின் மனநிலை என்ன என்பது இப்ப...??! சும்மா கதை அளப்பு வேணாம் சாத்திரி..! யதார்த்தப் புறநிலைகளுக்கு அப்பாலான..கதைகளை எனியும் கண்டு மக்கள் ஏமாறப் போறதில்லை..! மக்களின் துன்பங்களில் அக்கறையில்லாத இராஜதந்திரம் எதுக்கு மக்களுக்கு..! :idea:

உங்கள் தனிமடல் பரிசீலிக்கப்படுகிறது. பதில் தேவையான போது அனுப்பி வைக்கப்படும்..! :wink: :idea:

ஏன் இங்கு உள்ளவர்களிடம் முதலில் நடத்தும்..... பார்க்கலாம்..

உமக்கு கிடைக்கும் மரியாதையே தெரிகிறதே உமது கருத்தின் மதிப்பு...!

Link to comment
Share on other sites

மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டால் அது யுத்தப்பிரகடனாகவே கருதுவோம். சு.ப.தமிழ்ச்செல்வன்.

- பண்டார வன்னியன் ளுரனெயலஇ 06 யுரபரளவ 2006 15:21

தமிழ் மக்கள் மீது சிறிலங்காப் படையினரின் தாக்குதல்கள்தொடர்ந்தால் அது யுத்தப்பிரகடனமாகக் கருதப்பட்டு பரந்தளவிலான பதில் நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் து}துவர் ஜோன் ஹன்சன் பொளயர் உடனான சந்திப்பின் பின்னர் ஊடகவிலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது சிறிலங்காப்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் செயல்களை விடுதலைப்புலிகள் அதனை போர்ப் பிரகடனமாகவே நாம் கருதுவோம் மாவிலாற்றுப் பிரச்சனையை காரணமாக வைத்து அங்கு ஒரு படைநடவடிக்கையை செய்து விடுதலைப்புலிகளிற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டுமென்பதே சிறிலங்கா அரசினுடைய நோக்கமாக இருந்தது.

இதனால் சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பின்னடைவு அவர்களை மாற்று நிலைப்பாடு எடுப்பதற்கு தள்ளியுள்ளது எங்களுடைய மனிதாபிமானத்தைக் காட்டி எவ்வாறு யுத்தத்தை திணித்தார்களோ அதே போல நாங்களும் ஒரு தற்காப்பு யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்ட்டது.

சிறிலங்கா அரசு திட்டமிட்டு முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை நடத்திவிட்டு புலிகள் மீது அந்தப் பழியினை சுமத்த முற்பட்டது. இந்த நிலையில் தான் எங்களுடைய படைகளை எங்களின் தலைமைப்பீடம் உடனடியாகப் பின்நகர்த்தி பழைய நிலைகளிற்கு கொண்டு வந்துள்ளோம்.

முழுக்க முழுக்க மனிதாபிமானத்தைக் காட்டி தமிழ் முஸ்லீம் மக்களுக்கு பெரிய அவலத்தை ஏற்படுத்தியதன் முழுப் பொறுப்பையும் சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். முஸ்லீம் இளைஞர்களை கடத்த வேண்டிய தேவையோ கொல்ல வேண்டிய தேவையோ இல்லை எங்களுடைய படை நடவடிக்கை முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பு படைக்கெதிரானதே தவிர முஸ்லிம் மக்களையோ முஸ்லீம் இளைஞர்களையோ, சிங்கள மக்களையோ இலக்கு வைத்து நடத்தப்பட்டவையல்ல மக்களைக் கேடயமாகக் கொண்டு மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளை இராணுவம் செய்வது கண்டிக்கத்தக்கது.

சிறிலங்காப் படைகளின் இத்தகைய செயற்பாட்டை தமிழ் மக்களோ சிங்களமக்களோ முஸ்லீம் மக்களோ எதிர்க்க வேண்டும் அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் படைநிலைகளுக்கு அருகாமையிலிருந்து எம் மக்கள் விலகியிருக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோளாகும்.

நோர்வே அனுசரணையாளர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவுவோடு நேரடியாக உறுதி அளித்ததற்கு இணங்கவே நாங்கள் எங்களுடைய நல்லெண்ண வெளிப்பாட்டை காட்டியிருக்கின்றோம். நாங்கள் எந்த வேளையிலும் நல்லெண்ணத்தை காட்ட பின்வாங்கியதும் இல்லை அதை நாங்கள் முறியடித்து மக்களடைய பாதுகாப்பில் நாம் இருக்கின்றோம் என்று அரசியற்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இங்கு என்ன எழுதப்படுகிறது என்று புரிகிறதா...! புலிகள் காயை நகர்த்தட்டும்..பழத்தை நகர்த்தட்டும்..! பிரச்சனை மக்கள் மீதான படுகொலைகளை வெளி உலகுக்கு வெளிக்கொணர சந்தர்ப்பம் இருந்தும் தவறவிடப்பட்டுள்ளதுடன்..தண்ணீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்திற்கு பின்னால் அலையும் தொடைநடுங்கிகள்!

Link to comment
Share on other sites

தமிழ் ஈழம் மலர்ந்தாலே எமது மக்களுக்கு அமைதியும்,சூபிட்சமும் பாதுகாப்பும் கிடைக்கும்.அதனைப் பெறுவதற்காகவே புலிகள் கொண்டகொள்கையில் உறுதியாக இருந்து போராடுகிறார்கள்.அதனாலயே மக்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து போராட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள்.மக்கள் ஆதரவு இன்றி போராட்டம் இல்லை புலிகள் இல்லை.மக்களின், போராளிகளின் அழிவால் துயருறவேண்டியவர்கள் புலிகளே.தோல்வி இன்றியும் தேவையற்ற இழப்புக்கள் இன்றியும் போராட்டத்தை முன் நகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு புலிகளின் தலமைக்கு உண்டு.இதனை அவர்கள் செய்து வந்ததாலயே கரும் புலிகளில் இருந்து சாதாரண தொண்டர் படையில் உள்ள போராளிகள் வரை தமது தலமையில் அளப்பரிய நம்பிக்கை வைத்து போராடி வந்துள்ளார்கள்.அந்த நம்பிக்கையைச் சிதறடிக்கும் வண்ணம் தலமை எந்த முடிவையும் எடுக்காது.

சும்மா இருந்து கதையளப்பவர்கள் சொல்வதைச் சொல்லட்டும் எமக்கு புலிகளின் தலமையில் மிகுந்த நம்பிக்கை உண்டு, அவர்கள் தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தந்து தமிழ் மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் வழங்குவார்கள் என்று.ஈற்றில் அது தான் நடக்கப் போகிறது.இங்கே இப்படி எழும் விமர்சனங்களுக்குக் கருத்து எழுதி பயன் இல்லை.புலிகள் தமது செயலால் இதற்குத் தகுந்த பதிலை விரைவில் வழங்குவார்கள்.அதுவரை பேசுவார் பேசட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.

Link to comment
Share on other sites

அய்யா குருவி முன்னர் புலிகளின் சில திட்டங்கள் பொராட்டம்என்பவற்றிற்கு சர்வதேச அனுசரணையும் ஆதரவும் கட்டாயம் வேண்டும் தனியாக தமிழீழம் வெல்ல ஏலாது எண்டு எழுதினதும் நீர்தான் பிறகு சர்வதேசத்தை திருப்தி படுத்த போராட்டம் நடத்த முடியாது எண்டு இப்ப எழதிறதும் நீர்தான் சரி இப்ப பொது மக்களிடம் கேள்வி கொத்தை குடுத்து கருத்து கணிப்பு நடத்த சொல்லுறதும் நீர்தான் பொது மக்கள் என்பது யார்?? நாங்கள் தானே ஆகவே முதலில் யாழிலேயே ஒரு கருத்து கணிப்பை நடத்துவோம் அதைவிட எனது தனி மடல் பரிசீலனையில் உள்ளது விரும்பினால் தேவையெற்படும் போது பதில் தரலாம் எண்டு எழுதியுள்ளீர் எனக்கு பதில் வேண்டாம் காரணம் நீரும் ஒரு சக யாழ்கள உறவு என்கிற ஒரு உரிமையில்தான் அந்த மடலை கவலையுடன் எழுதினேன் ஆனால் நீர் ஏதோ ஒரு நாட்டின் முக்கிய பதவியில் உள்ள சனாதிபதி அல்லது மந்திரி என்கிற ஒரு நினைப்பில் எனது கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று எகத்தாளமாக பதிலும் எழுதியிருக்கிறீர் உம்முடைய தகுதிக்கு என்னை போன்ற சாதாரண அறிவிலிக்கெல்லாம் பதில் எழுதி உமது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்டூகிறேன்

Link to comment
Share on other sites

henelil1cx9.jpg

சிறீலங்காப் படைகளின் இந்த எறிகணைத் தாக்குதலிலிருந்து திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் கண்காணிப்புக்குழுவின் தலைவர், கண்காணிப்புக்குழுவின் திருகோணமலை பொறுப்பாளர் ரொமி லீக்கன்மையர் மற்றும் குழுவினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

சிறீலங்காப் படைகளின் தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொமி லீக்கன்மையர், விடுதலைப்புலிகளினால் நீரைத் திறந்துவிடுவதற்கான அறிவிப்பினையடுத்து தமது குழுவினர் விடுதலைப்புலிகள் சகிதம் மாவிலாறு மதகுக்குச் செல்வதாக தாம் ஏற்கனவே ஸ்ரீலங்கா அரசுக்கும் படையதிகாரிகளுக்கும் தெரிவித்திருந்ததாகவும், இருந்தும் தமது குழுவினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் மூலம், அரசாங்கம் நீரைத் திறந்து விடுவதில் அக்கறை கொள்ளவில்லை என்றும் வேறு ஒரு சிந்தனையில் செயற்பட எத்தனிப்பதாகவும் ரொமி லீக்கன்மையர் தெரிவித்தார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தலை யின் கருத்துக்களுக்கு எனது ஓட்டை இடுகிறேன்.

ஓட்டு-1

Link to comment
Share on other sites

அய்யா குருவி முன்னர் புலிகளின் சில திட்டங்கள் பொராட்டம்என்பவற்றிற்கு சர்வதேச அனுசரணையும் ஆதரவும் கட்டாயம் வேண்டும் தனியாக தமிழீழம் வெல்ல ஏலாது எண்டு எழுதினதும் நீர்தான் பிறகு சர்வதேசத்தை திருப்தி படுத்த போராட்டம் நடத்த முடியாது எண்டு இப்ப எழதிறதும் நீர்தான் சரி இப்ப பொது மக்களிடம் கேள்வி கொத்தை குடுத்து கருத்து கணிப்பு நடத்த சொல்லுறதும் நீர்தான் பொது மக்கள் என்பது யார்?? நாங்கள் தானே ஆகவே முதலில் யாழிலேயே ஒரு கருத்து கணிப்பை நடத்துவோம் அதைவிட எனது தனி மடல் பரிசீலனையில் உள்ளது விரும்பினால் தேவையெற்படும் போது பதில் தரலாம் எண்டு எழுதியுள்ளீர் எனக்கு பதில் வேண்டாம்  காரணம் நீரும் ஒரு சக யாழ்கள உறவு என்கிற ஒரு உரிமையில்தான் அந்த மடலை கவலையுடன் எழுதினேன் ஆனால் நீர் ஏதோ ஒரு நாட்டின் முக்கிய பதவியில் உள்ள சனாதிபதி அல்லது மந்திரி என்கிற ஒரு நினைப்பில் எனது கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று எகத்தாளமாக பதிலும் எழுதியிருக்கிறீர் உம்முடைய தகுதிக்கு என்னை போன்ற சாதாரண அறிவிலிக்கெல்லாம் பதில் எழுதி உமது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்டூகிறேன்

இதைத்தான் குருவிகள் எதிர்பார்த்தன..! நாம் சர்வதேச ஆதரவின் முக்கியத்துவத்தை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். ஆனால் சமீபத்திய தடைகளின் பின்னர் களத்தில் நாம் சர்வதேச அங்கீகாரம் இன்னும் அவசியம் என்று கருத்துச் சொல்ல முற்பட்ட வேளைகளில் எல்லாம்..சர்வதேச சமூகம் என்றால் என்ன..நாங்கள் தான் அது..! எங்கள் விதியை நாங்களே தீர்மானிப்போம் என்று கதையளக்கப்பட்டன..! இவைதான் மக்களுக்குச் சொல்லப்பட்ட கருத்துக்கள் யாழில். நீங்கள் கூறியவற்றையே மீள ஒப்பிக்கும் போது..அதை ஏற்றுக் கொள்ள உங்களுக்கே சங்கடமாக இருக்கிறதல்லவா...??! யதார்த்ததைப் புரிந்திருந்தும்..நீங்கள் மக்களுக்கு சந்தர்ப்பவாத வாதங்களை..நியாயங்களாக காட்ட முனைவதை முறியடிப்பதே குருவிகளின் அரசியல் கருத்தியல் நிலைப்பாடு களத்தில்..!

நாம் எப்போதும் எமது சொந்த அரசியல் நிலைப்பாட்டில் உறுதியானவர்கள் தான். அதையெல்லாம் இங்கு சொல்லிட்டு..போலி ஆதரவு தேட்டிட்டு இருக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை. தமிழீழத்துக்குப் பதில் எந்த ஒரு தீர்வும்..தமிழ் மக்களுக்கு அவசியமில்லை...! இதில் உங்கள் தனிமடலுக்கான பதிலும் அடங்கியுள்ளது என்று நம்புகின்றோம்..!

எமக்கு தனிப்பட களத்தில் அரசியல் கருத்தாடுபவர்களைத் தெரியாது. களத்துக்கு வெளியில் கூட இவர்களுடன் பெரிய தொடர்புகளும் இல்லை..! அந்த வகையில் எமக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை..! அதுபோக எமது தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக எமது சொந்த அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் கோழைகளும் அல்ல..! ஆனால் களத்தில் கருத்தியல் வெளிப்பாடு என்பது...வரும் கருத்துக்களுக்கு அமைய வேறுபடும்..! அப்போதுதான்...உங்கள் மூலமே உங்களுக்கு சில விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்..! :P :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் களத்தில் கருத்தியல் வெளிப்பாடு என்பது...வரும் கருத்துக்களுக்கு அமைய வேறுபடும்..! அப்போதுதான்...உங்கள் மூலமே உங்களுக்கு சில விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்..!

இதிலிருந்து நீர் ஒரு பச்சோந்தியாக இருக்கின்றீர் என்று புரிகின்றது. அதை உம்மட வாயாலே சொன்னதுக்கு நன்றி.. :P :P :wink:

Link to comment
Share on other sites

அடிச்சாண்டா அந்தர் பல்டி...! நாரதர் ஒருநாள் சொன்னவர்... !

இங்க ஒருவரும் சர்வதேசத்தையோ( குறிப்பாக இந்தியா, நோர்வேயை) இல்லை மக்களையோ மதிக்க வேண்டியதில்லை என கூறியது கிடையாது...!

எங்களை மதிக்காத நாடுகளை வெளியாற்றுவதில் தவறில்லை, அதேபோல எங்களை மதிக்காதவன்களை தனிமைப்படுத்துவதும் தப்பில்லை.....!

ஒருவருக்கும் பிரயோசனம் அற்று இங்கு எமது இனத்துக்காக போராடுபவர்களை கொச்சப்படுத்துபவன் இங்கு வரவேற்க வேண்டிதில்லை.... கண்ட நாய்களின் களிவுகளை தன் களிவுகள் எண்று நாளொரு விதமாய் கொண்டு வந்து கொட்டும் இவனை தேவையான அளவு தோலுரித்தாயிற்று.... எங்களின் மேலதிக நடவடிக்கையால் இருக்கும் களம் நாறிவிடக்கூடாது... என்பதில் கவனம் எடுக்க வேண்டி உள்ளதால் நான் விலகிவிடலாமா எண்று நினைக்கின்றே...!

:idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

சர்வதேசம் என்பது நாம் சொல்வதை எமது நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்றும் அதன் பால் அதனை நகர்த்த வேணும் என்பதற்கும் சர்வதேசம் சொல்வதை நாம் கேட்டு போராட்டத்தைக் கைவிட்டு ஆயுதங்களைக் கீழே போட வேணும் என்று சொல்வதற்கும் பாரிய வேறு பாடு உண்டு.

தேசிய விடுதலை மீதும் அதன் அடிப்படைகள் மேலும் பற்றுறுதியும் தெளிவும் உள்ளவர்களுக்கு இது மிகத் தெளிவானது.தாம் என்னும் ஒரே விம்பத்தின் அடிப்படையில் கருத்தாடும் பச்சோந்திகளுக்கு இப்படித் தான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நிலைபாடுகள் மாறும் ,இது எதிர் பார்த்ததே.

இங்குள்ளவர்கள் எல்லாம் கிணற்றுத் தவளைகள் என்றும் தாம் தான் இங்குள்ளோரை சிந்திக்கத் தூண்டும் அறிவு ஜீவி என்றும் தம்மைப் பற்றிய மிகப்பெருத்த விம்பத்துடன் தேசிய விடுதலைப் போரை ஆதரித்துக் கருத்து எழுதுவோர் மீது பலவகையான போலிக் குற்றச்சாடுக்களை தனி நபர் தக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் ஒருவர் மீது கள விதி முறைகளை பல தடவைகள் மீறி நடந்து கொண்டிருக்கும் ஒருவர் மீது ஏன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை?

இங்கே நாம் எமது சொந்த நேரத்தில் மினக்கட்டு எழுதுவது யாழ்க் களம் தேசிய விடுதலையை நேசிக்கின்ற அதனை பரப்புகின்ற ஒரு ஊடகம் என்ற நிலைப் பாட்டினால் தான்.ஒருவர் தனது சுய விம்மபத்தை தனது உளவியற் குறை பாட்டை நிவர்த்தி செய்வதற்கான தளமாக இது பயன் பட்டுக் கொண்டிருக்கும் வரை இங்கு எழுதுவது தேவயற்றதாகப் படுகிறது.

முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக இங்கே மிகவும் கீழ்த்தரமான முறையில் ஒரு பிரச்சாரம் நடத்தப்பட்டது.அதே நேரம் அண்மைய சண்டைகளில் புலிகள் இயக்கம் கொல்லப் பட்ட போராளிகளின் எண்ணிக்கை சம்பந்தமாக வெளியிட்ட தகவல்கள் சம்பந்தமாக கேள்விகள் எழுப்பப் பட்டன.இவை எல்லாவற்றையும் உண்மையாகக் காட்டவிழைவது இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.இப்படியான நிலையில் இங்கே கருத்து எழுதி எமது நேரத்தை செலவழிப்பதிலும் தனிப்பட்ட கிழ்த்தரமான தாக்குதல்களுக்கு ஆவதிலும் பார்க்க பேசாமல் ஒதுங்கி இருந்து எமது பணீயைச் செய்வதே மேல்.

இது சம்பந்தமாக உறுதியான காத்திரமான நடவடிக்கையை கள விதி முறைகளுக்கு அமைவாக எடுக்க வேண்டியது கள நிர்வாகமே.

Link to comment
Share on other sites

கட்டாயம் கள நிருவாகம் வேண்டிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்...! தொடர்ந்தும் நாங்கள் வேண்டிய விளக்கங்கள் கொடுத்தும் தன் செயலை நியாயப்படுத்த மேலும் மேலும் தாயக போராளிகள் மீது சேற்றை வாரி இறைப்பதோடு அவர்களை ஏக வசனங்களில் விளித்து எழுது ஒருவனின் செயலை நிருவாகம் தட்டி கேட்க்க வேண்டும்... இல்லை நாங்கள் வேண்டிய முறையில் பதில் அளிக்க வேண்டி வரும்... நிருவாகம் நடவடிக்கை எடுப்பதும்... எங்களை கெடுப்பதும் அவர்களின் கைகளில்....!

Link to comment
Share on other sites

குருவிகளின் சொந்தக் கருத்துக்கள் முன்னர் பல தடவைகள் இக்களத்தில் வெளிப்பட்டுள்ளன. தற்போது..இங்கு வைக்கப்படும் சந்தர்ப்பவாதக் கருத்துக்களுக்கு ஏற்ப குருவிகளின் கருத்துக்கள் வெளிவரும் போதே உங்களின் போலிப் பார்வைகள் உணரப்படும்..! அது பலதடவை சுட்டிக்காட்டப்பட்டாயிற்று.

நீங்கள் எழுதியவற்றை நீங்களே வாசியுங்கள். குருவிகள் எழுதிய போதெல்லாம்..சர்வதேசம் என்றால் என்ன..அது நாங்களே தான் என்று சொல்லி புலம்பிட்டு..இப்ப மீண்டும்...எங்கள் கருத்தோட வந்து நிற்கிறீங்கள். சும்மா முரண்டுபிடிக்கனும் என்றதுக்காக..குருவிகளோட கருத்து முரண்படுறீங்கள் என்றதையே இது காட்டுது. சோ..எனி இப்படி நின்றால்..நாங்கள் உங்களுக்குப் பதில் அளிக்கப் போறதில்லை..! :idea:

போராளிகளை ஏக வசனத்தில் சொன்னதை காட்ட முடியுமா...??! :idea:

Link to comment
Share on other sites

குருவிகள் எழுதிய போதெல்லாம்..சர்வதேசம் என்றால் என்ன..அது நாங்களே தான் என்று சொல்லி புலம்பிட்டு..இப்ப மீண்டும்...எங்கள் கருத்தோட வந்து நிற்கிறீங்கள். சும்மா முரண்டுபிடிக்கனும் என்றதுக்காக..குருவிகளோட கருத்து முரண்படுறீங்கள் என்றதையே இது காட்டுது. சோ..எனி இப்படி நின்றால்..நாங்கள் உங்களுக்குப் பதில் அளிக்கப் போறதில்லை..! :idea:  

போராளிகளை ஏக வசனத்தில் சொன்னதை காட்ட முடியுமா...??! :idea:

சிங்களத்துக்கு..புலிகள் சர்வதேச ரீதியில் பலவீனப்பட்டுள்ளனர் என்பதையே..சர்வதேசத்துக்கு புலிகள் இன்னும் பயந்து கொண்டிருக்கும் நிலை காட்டுகிறது. ஜேவிபி..நோர்வையை வெளியேறக் கோருகிறது...! ஆனால் நோர்வே சிங்கள அரசுக்கு மில்லியன் கணக்கில் உதவியும் செய்து கொண்டு..தமிழ் மக்களின் கொலைகள் குறித்து ஒரு கண்டனத்தைக் கூட வெளியிடாமல்..தண்ணீர் பற்றிப் பேசிட்டுப் போக...இவர்கள் திறக்கப் போய் வாங்கிக் கட்டினம்..! மக்களை ஏமாற்றாதீர்கள்..இராஜதந்திரம் என்ற பெயரில்..! சரியான விளக்கங்களை மக்கள் முன் வையுங்கள்...உங்கள் நடவடிக்கைகள் எப்படி தமிழ் மக்களைப் சிங்களத்தின் பயங்கரவாதத்திடம் இருந்து உடனடியாக பாதுகாக்கப் போகின்றன என்று...!

சாத்திரி நாங்கள் அனுபத்தத் தேவையில்ல..********** :roll: :idea: :?: :evil:

******

இந்த கருத்தோடு நாங்கள் ஒத்து போகின்றோம் எண்டு கனவு காணுது குருவி...

வளமையான பினாத்தல்கள் தொடரும் இந்த கருத்தில் நிலையாக இருக்க முடியாத நாதாரி எங்களுக்கு பதில் எழுத மாட்டுதாம்...

சொந்தமா நிலையான கருத்து இல்லாதவன் பதில் எந்ழுதினால் என்ன விட்டால் என்ன யாருக்கு நட்டம்...??? இவர் பெரிய புடுங்கி இல்லாவிட்டால் நாங்கள் சீரஞ்சு போயிடுவம் எண்ட நினைப்பு...!

யாழ்பாடி அன்ரன் எண்டு விளித்து சொன்னத வெட்டி காப்பாற்றி விட்டார் எண்று சாந்தோசமா நினைக்குது இந்த பேமானி...!

Link to comment
Share on other sites

தலைவர் சிந்திக்கிறது இருக்கட்டும்..மக்களுக்கு பதில் சொல்லுங்கோ..! மக்கள் தான் அதிகம் துன்ப்பப்படினம்..இழப்புக்களை

Link to comment
Share on other sites

ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில உது தலைவர் செய்வதை கேக்கிற அளைவுக்கு வந்துட்டுது. அப்பிடி எண்டால் அவர் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர் எண்ட மாற்று கருத்து கூட்டத்தின் கூடாரத்தில் இருந்து.

இல்லை கேக்கிறேன் இந்த குருவி எண்டது மக்களுக்காக என்னத்தை கிளிச்சிட்டான் எண்டு இப்ப கேள்வி கேக்க வந்தவன்.? தலைவர் பட்ட கஸ்ரத்தில், செயல் வீரத்தில் எவ்வளவு இந்த கூட்டம் நடத்தி காட்டி இருக்கும்.? சனத்தை விளிப்பூட்ட இவனின் சுயபாத்திரதை என்ன.? இவன் எதாவது செய்து இருக்கிறானா.? புலிகள் குளிரில் இவ்வளவுகாலமும் காய்ந்துவிட்டு இண்று அவர்களை பிழையானவர் எண்டு சொல்ல இவன் சாதித்தது என்ன.?

இந்த குருவிகளின் செயலுக்கு நிர்வாகம்தான் பதில் உண்மையில் சொல்லவேண்டும். குருவிகளின் இந்த ஈனச்செயலை மௌனமாக பார்த்துக்கொண்டு இருக்கிறதாலும் அவரின் ஈழத்தனமான சொற்களை வெட்டுவதாலும் அவருக்கு நிர்வாகம் ஆதரவளிக்கின்றதா எனுன் சந்தேகம் வலுக்கிண்றது. இதை நிர்வாகம் தெளிவு படுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

ஒவ்வொரு தமிழீழ மனிதனும் தனது பாதுகாப்பிற்காக போராடத் தான் வேண்டும். அதை விடுத்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியாக எந்த நாட்டாலுமே வழங்கமுடியாது. பலம்வாய்ந்த இஸ்ரேல், அமெரிக்கா போன்றவற்றால் கூட, தன் குடிமக்களின் உயிரின் மீது முழுமையான உத்தரவாத்தைத் தரமுடியாது.

எனவே தமிழீழப் போராடட்த்தில் குறை காணுகின்ற இப்படியான விசமத்தன நாய்களுக்கு பதில் அளிக்கப் போவதில்லை. இப்படியான விசமிகள் எமக்குத் தேவையா என நிர்வாகம் முடிவு எடுக்கவேண்டும்.

தலைவரை அவமானப்படுத்திக் கதைப்பதை நிர்வாகம் அனுமதிக்கின்றதா?

இதுவே என்கருத்தாகவும் கூறி தயவு செய்து இனங்கானப்பட்ட எதிரியான ஒரு கூலிக்கு பதில் அளிக்க வேண்டாம் என எனது நண்பன் த-ல யையும் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இதுவே என்கருத்தாகவும் கூறி தயவு செய்து இனங்கானப்பட்ட எதிரியான ஒரு கூலிக்கு பதில் அளிக்க வேண்டாம் என எனது நண்பன் த-ல யையும் கேட்டுக்கொள்கிறேன்.

நிற்சயமாக அவனுக்கு பதில் அளிக்க போவதில்லை.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.