Jump to content

மாவிலற்றைத் திறக்கச் சென்ற கண்காணிப்பாளர் மீது குண்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய விரோதக் கருத்துக்களை எழுதி விட்டு ,அவறிற்கு நீங்கள் பதில் எழுத , உங்களிடம் இருந்து அந்தப் பதில்களை வரவழைக்கத்தான் அப்படி எழுதினேன் என்று ஒருவர் கூறும் போது ஏன் நீங்கள் கஸ்டப் பட்டு நேரம் மினக்கட்டு , தனி நபர் தாக்குதல்களுக்கு ஆளாகிக்கொண்டு பதில் எழுத வேணும்? இதனால் நீங்கள் ஏன் சஞ்சலப் பட வேண்டும்.

அப்படி தேசிய விடுதலையின் பால் உண்மயான உணர்வுள்ளவர் என்றால் ,எதிரா எழுதிப் போட்டு எழுதுபவரே பதில் கொடுக்கட்டும் இல்லாட்டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கட்டும்.

எத்தினை காலம் தான் ஏமாற்றுவார் இங்கே?

Link to post
Share on other sites
  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே இவ்வாறான போக்கினால் விலகி இருந்தோம், இனியும் விலகியிருப்போம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் விலகி இருங்கள். பின்னர் அவர் வந்து மேலும் கழிவுகளைக் கொட்டிவிட்டு தான் சொல்வதெல்லாம் ஊரே சொன்னமாதிரி என்று பீற்றுவார். அப்படியே இருந்துட்டு போகட்டும்... :twisted: :twisted:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி உங்கட கருத்தை நியாயப்படுத்த ஏன் தலைவர பற்றி தப்பா பேசினிங்கள் "தலைவர பழிச்சா தன் தாயையே பழிச்ச மாதிரி " எண்டு உமக்குத் தெரியாதே...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குருவி ஒரு அறப்படிச்ச மு.....ள்.

Link to post
Share on other sites

எல்லோரும் விலகி இருங்கள். பின்னர் அவர் வந்து மேலும் கழிவுகளைக் கொட்டிவிட்டு தான் சொல்வதெல்லாம் ஊரே சொன்னமாதிரி என்று பீற்றுவார். அப்படியே இருந்துட்டு போகட்டும்... :twisted: :twisted:

முதலில் நிர்வாகம் பதில் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம்....!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.