Jump to content

கள உறவு சாத்திரி அவர்களின் துணைவியார் நலம் பெற வேண்டுவோம்


Recommended Posts

 மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்.

 
Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

நல்ல செய்தி.. முன்னர்போல் உடல்நலம் திரும்ப இயற்கை அன்னை அருள்புரிவாராக..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி சாத்திரியார். :) 
நீங்கள் செய்யுற வேலைகளைப் பார்த்துத்தான்... துணைவியாருக்கு இரத்த அழுத்தம் கூடியிருக்கும் என்று நம்புகின்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி சாத்திரியார் ! தொடர்ந்தும் கவனிப்புடன் இருங்கோ !!

Link to comment
Share on other sites

நல்ல செய்தி.

வைத்தியசாலையில் இருக்கும் பொழுதே முழுப் பரிசோதனைகளும் செய்த பின்பே வீட்டிற்குக் கூட்டிச் செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி சாத்திரியார், பூரண குணமடைய கடவுளை வேண்டுகின்றோம்  

Link to comment
Share on other sites

மனைவி இன்று வீடு திரும்பி விட்டார் அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவர்க்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி சாத்திரி அண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி, சாத்திரியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி, சாத்திரியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி, சாத்திரியார்.

பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றிகள் .
Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி சாத்திரி அண்ணா...

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி.

Link to comment
Share on other sites

மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகமாக வீடு திரும்பியத்தை இட்டு மகிழ்ச்சி. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.