Jump to content

நாங்கள் இருவரும் காதலிப்பது உண்மை: ஹன்சிகா திடீர் அறிவிப்பு

Recommended Posts

நாங்கள் காதலிப்பது உண்மை தான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக் கொண்டுள்ளனர்.

கோலிவுட்டில் வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர்.

இப்படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா? என்று சிம்புவிடம் கேட்டபோது, என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஹன்சிகாவிடம், சிம்புவை காதலிக்கிறீர்களா? என்று கேட்ட போது மறுத்து வந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்த போது கூட சிம்புவை காதலிக்கவில்லை என்று அவர் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவை காதலிப்பதாக கூறியிருந்ததால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தனது டுவிட்டரில் பக்கத்தில், என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பலவித வதந்திகள் பரவி வருகிறது.

-தின இதழ் செய்தி குழு 

அதை நான் சரி செய்ய விரும்புவதாகவும், நான் எஸ்.டி.ஆரை (சிம்பு) காதலிப்பது உண்மை தான் என்றும் குறிப்பிட்டுள்ளாராம்.

இந்த கருத்தினை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எடுத்துப் போட்டதுடன் தானும் காதலிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளாராம்.

மேலும் சிம்பு, ஆமாம் ஹன்சிகாவை காதலிப்பது உண்மை தான். எங்களது இருவீட்டு பெற்றோரும் சந்தித்து பேசி எங்கள் திருமணம் பற்றி முடிவு செய்வார்கள்.

எங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு மதிப்பளித்து யாரும் இதில் தலையிட வேண்டாம் என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.http://www.dinaithal.com/cinema/17432-we-both-really-love-hansika-sudden-announcement.html

Link to comment
Share on other sites

இப்ப நெடுக்சுக்கு இதயம் வெடிச்சிருக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

இப்ப நெடுக்சுக்கு இதயம் வெடிச்சிருக்கும்.. :lol:

நெடுக்ஸ் தானே முற்றும் துறந்த முனிவர். யார் யாரை காதலித்தாலென்ன, கலியாணம் செய்தாலென்ன அவர் ஏன் கவலப்பட போறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு சாமியாராகி, இமயமலைக்குப் போய் விட்டதாக சொன்னார்கள். எது... உண்மை? :D

12-1371010494-simbu-999-600.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தானே முற்றும் துறந்த முனிவர். யார் யாரை காதலித்தாலென்ன, கலியாணம் செய்தாலென்ன அவர் ஏன் கவலப்பட போறார்.

நம்மளச் சரியா புரிஞ்சு கொண்டிருக்கிற ஒரு ஒரு அக்கான்னா.. நீங்க தான். :lol:

நாங்க எல்லாம் எங்களைத் தேடி வந்த பிகருகளையே வேண்டாம் இந்தப் பேயாட்டம் என்று விரட்டின ஆக்கள்..! :lol::D

இப்ப நெடுக்சுக்கு இதயம் வெடிச்சிருக்கும்.. :lol:

சத்தியமா.. இதயம்.. நல்ல ஆரோக்கியமா துடிச்சுக்கிட்டு இருக்குது இசை. :lol::D

சிம்பு சாமியாராகி, இமயமலைக்குப் போய் விட்டதாக சொன்னார்கள். எது... உண்மை? :D

12-1371010494-simbu-999-600.jpg

கலியாணத்துக்கு அப்புறம்.. எல்லா  சம்சாரிகளும் போட வேண்டிய வேசம் இது தானே. அதுதான் றிகேசல் பார்த்துக்கிறார் போல..! :lol:

Link to comment
Share on other sites

5 வருடத்துக்கு பிறகே திருமணம் ஹன்சிகா விளக்கம் 
 
Kollywood-news-6843.jpg
 
சென்னை : சிம்புவும் நானும் காதலிப்பது உண்மைதான். ஆனால் திருமணம் அடுத்த வருடம் இருக்காது என்று ஹன்சிகா கூறினார். ‘வாலு’ மற்றும் ‘வேட்டை மன்னன்’ படங்களில் சிம்புவும் ஹன்சிகாவும் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படங்களின் ஷூட்டிங்கின் போது இருவருக்கும் காதல் மலர்ந்த தாக செய்திகள் வெளியானது. இதை முதலில் மறுத்து வந்த சிம்பு, பிறகு வெளிப்படையாகக் கூறாமல் மழுப்பி வந்தார். 
 
இந்நிலையில் வார இதழ் ஒன்றில், ‘சிம்புவும் நானும் பிரிந்துவிட்டோம்’ என்று ஹன்சிகா பேட்டி கொடுத்திருந்தார். அதை மறுக்கும் விதமாக நேற்று முன்தினம், ‘எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலவித வதந்திகள் வருகிறது. அதை தெளிவாக்க விரும்புகிறேன். நான் சிம்புவை காதலிப்பது உண்மைதான். அது என் பர்சனல் விஷயம். அது பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம்’ என்று டிவிட்டரில் கூறியிருந்தார். சிம்புவும் ‘ஹன்சிகாவை காதலிப்பது உண்மைதான். எங்களது பெற்றோர் சந்தித்து பேசி, திருமணம் பற்றி முடிவு செய்வார்கள். அடுத்த வருடம் எங்கள் திருமணம் நடக்கும்’ என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தினகரன் நிருபரை நேற்று தொடர்பு கொண்ட ஹன்சிகா, கூறியதாவது: நாங்கள் காதலிப்பது உண்மைதான். ஆனால் அடுத்த வருடம் எங்கள் திருமணம் இருக்காது. நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். சில படங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில காலம் நடிக்க முடிவு செய்துள்ளேன். அதனால் இன்னும் 5 வருடம் கழித்தே திருமணம் செய்வேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
 
Link to comment
Share on other sites

ஐந்து வருடத்திற்குள் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.. :unsure: ஆகவே கனடா மாப்பிளைமார் மனம் தளர வேண்டாம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடத்திற்குள் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.. :unsure: ஆகவே கனடா மாப்பிளைமார் மனம் தளர வேண்டாம்.. :D

உங்களுக்கு ஏனிந்த  கஞ்சத்தனம் :D

அவுசிலும்  மாப்பிள்ளைகள்  இருக்கினம்  தானே....... :D  :D

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஏனிந்த கஞ்சத்தனம் :D

அவுசிலும் மாப்பிள்ளைகள் இருக்கினம் தானே....... :D:D

அவுஸ் மாப்பிளைமார் வெத்துவேட்டுகள்.. :D சரி.. நடிகை வேண்டாம்.. ஒரு துணை நடிகையை பிடிச்சாங்களா இதுவரைக்கும்??! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நாங்க ..

உங்கட சாதனைகளைப் பட்டியல் போடுங்க பார்ப்பம்.. :D ரம்பா அளவுக்கு வந்தால் பேசலாம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

goldbenz_1.jpg

வெள்ளையும் சொள்ளையுமா வெள்ளை சொக்கத் தங்கத்தில்(White Gold) மகிழுந்துடன் நாங்கள் காத்திருப்பது ஹன்ஸுக்குத் தெரியும்...

ஒரு மணியடித்தால் ஓடிவந்திடும் பச்சைகிளி அது. :)

அடிக்க கூடிய மாதிரி நிலைமையிலா மணியை வைத்திருக்கீறிர்கள் ? அதாவது உங்கு கோயிலுக்கு மணி வைக்க விடமாட்டாங்களே என்று சொன்னேன்  :D  :D 

Link to comment
Share on other sites

அவுஸ் மாப்பிளைமார் வெத்துவேட்டுகள்.. :D சரி.. நடிகை வேண்டாம்.. ஒரு துணை நடிகையை பிடிச்சாங்களா இதுவரைக்கும்??! :icon_mrgreen:

ஒ அப்பிடியா .................. :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் மாப்பிளைமார் வெத்துவேட்டுகள்.. :D சரி.. நடிகை வேண்டாம்.. ஒரு துணை நடிகையை பிடிச்சாங்களா இதுவரைக்கும்??! :icon_mrgreen:

அதுக்கு  நாங்க  என்னப்பா செய்யுறது?

கடலை போட சொல்லித்தந்த நீங்கள்

மிகுதியை  சொல்லிக்கொடுக்காது வைத்துக்கொண்டதன் விளைவு இது.....??? :D

இனியாவது  அடுத்த கட்டத்துக்கு நகர வழி  சொல்லாமல்  இதென்ன  போட்டி.....??? :D

(சொல்லிக்கொடுத்து விடாதீர்கள்.  உலகமே அபகரிக்கப்பட்டு  விடும் :lol: )

Link to comment
Share on other sites

சிம்பு ஹன்சிகாவைக் காதலிப்பார் ஆனால் அப்பா,அம்மா பார்க்கும் பெண்னை கல்யாணம் கட்டுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு.. பிகருங்க  5 வருசம் கேட்குதுகள் என்றால்.. அல்வாத் தர ரெடியாகுதுகள் என்று அர்த்தம். வழமையா சிம்பு தான் பிகருகளுக்கு ஆப்படிக்கிறவர். இம்முறை ஹன்சிகா.. அடிக்கப் போகிறார்... அங்கு முடிவடையும் இத்தொடர் கதை. அவ்வளவும் தான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் மாப்பிளைமார் வெத்துவேட்டுகள்.. :D சரி.. நடிகை வேண்டாம்.. ஒரு துணை நடிகையை பிடிச்சாங்களா இதுவரைக்கும்??! :icon_mrgreen:

நாங்கள் அடிவாங்கினாலும் திட்டுவாங்கினாலும் ஈழத்தமிழ்ப் பெண்களைத்தான் கட்டுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அடிவாங்கினாலும் திட்டுவாங்கினாலும் ஈழத்தமிழ்ப் பெண்களைத்தான் கட்டுவோம்.

ஏனப்பு? அதென்ன 'ஈழத்தமிழ்ப் பெண்கள்' என்ற வரையறை...? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு? அதென்ன 'ஈழத்தமிழ்ப் பெண்கள்' என்ற வரையறை...? :lol:

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு... இடியப்பம், புட்டு, கொத்து ரொட்டி போடத் தெரியாத காரணமாக இருக்கலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு... இடியப்பம், புட்டு, கொத்து ரொட்டி போடத் தெரியாத காரணமாக இருக்கலாம். :D

அப்படியெனில் நீங்கள் 9 (நயன்) மாதிரி மல்லு 'சேச்சி'களையல்லோ கட்டவேணும்? :icon_idea::lol:

Link to comment
Share on other sites

மல்லு சேச்சிகளோட "ஈடு" கொடுக்கிற அளவுக்கு ஈழத்தமிழர்கள் ஸ்ட்ரோங் இல்லப்பா.....

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லு சேச்சிகளோட "ஈடு" கொடுக்கிற அளவுக்கு ஈழத்தமிழர்கள் ஸ்ட்ரோங் இல்லப்பா.....

:D

நோ ஓ ஓ ஓ !    சா , பொடியலைப் பற்றி  என்னென்னவோல்லாம்  நினைச்சன் !!! :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.