Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம் மந்தாகினி,

வாருங்கள் ! உங்களின் வரவால் களம் சிறப்புட்டும் !!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை இது சுண்டல்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அண்ணே விளம்பரத்துக்கு காசு குடுத்திட்டீங்கலான்னே

Link to post
Share on other sites

ஹலோ கனிமூன்  :lol:  ஊப்ஸ் சனி மூன் :o  இல்லேப்பா சணி மூன் :unsure::blink:  உதெல்லாம் சரிப்படாது வீரியசூரிய...... :o  குறுக்காலபோனது குழப்புது...

 

சூரியசந்திரா :rolleyes:  கும்பிட்டு கூத்தாடி வர வேர்க்கிறன் ஆமா ஆண்கிளையா :unsure:  பெண்கிளையா :unsure:  இல்லை ரண்டும் கெட்டானா? :rolleyes:

 

இப்பிடித்தான் இங்க கலாட்டா பண்ணுவம் கண்ணைக்கசக்கிக் கொண்டு ஓடக்கூடா சரியா :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாய் ஆதி வாந்தாச்சு, அந்தப்புரத்தில் எல்லோரும் மகப்பேற்றுக்கு போய்விட்டார்களா?

 

1278395061310.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

  நன்றீ ஆதிவாசி

Link to post
Share on other sites

வணக்கம்,

 

உங்கள் இணைவுக்கு மகிழ்ச்சி.

 

உங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் பிரிவில் இருந்து கருத்துகள உறுப்பினர் என்ற பகுதிக்கு நகர்த்தியுள்ளோம். இதன் மூலம் கருத்துக் கள உறுப்பினர்கள் பங்கு கொள்ளும் அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்களிப்பு வழங்க முடியும்; அத்துடன் விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்.

 

நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றீ என்டு சொல்லி பிரித்துப் பார்க்க விரும்பவில்லை என்டாலும் நன்றீ நிழலி

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

ஹாய் அனைவருக்கும் வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்.நான் சுட்டெரிக்கும் சூரியனும்,குளீர்மையான சந்திரனும் சேர்ந்த கலவை என்னை கட்டாயம் நீங்கள் ஏற்க வேண்டும்

நான் நீண்ட நாட்களாக யாழை வாசித்து வருகிறேண்.இப்பத் தான் எழுத நேரம் வந்தது.தூயா,ஜமுனா,கலைஞன் போன்றோரின் தீவிர ரசிகர்.அவர்கள் இப்ப எழுதாதது கவலை

என்னை வரவேற்பீர்களா நன்றீ

வணக்கம் வாங்கோ. வாங்கோ !

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

Link to post
Share on other sites
 • 2 weeks later...

ஹாய் ஆதி வாந்தாச்சு, அந்தப்புரத்தில் எல்லோரும் மகப்பேற்றுக்கு போய்விட்டார்களா?

 

1278395061310.jpg

 

ஆகா ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்.....

 

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சந்திர சூரியனே!

உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

 

நீங்கள் சூரியனைப் போலச் சுடுவீர்களா அல்லது சந்திரனைப் போல குளிர்ச்சி தருவீர்களா என்று அறிய ஆவல்...

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அலெக்ஸி நவல்னி சில நாட்களுக்குள் இறந்துவிடுவார் – மருத்துவர்கள் எச்சரிக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாட்களுக்குள் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் மாரடைப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும் என சமீபத்திய இரத்த பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கடுமையான முதுகுவலி மற்றும் கால் உணர்வின்மைக்கு முறையான சிகிச்சை கோரி கடந்த 18 நாட்களாக 44 வயதான நவால்னி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் விஷம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து ஜேர்மனிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் குணமடைந்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மீண்டும் ரஷியா சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1210535
  • பல வருடங்களாக தியாக சிந்தனை கொண்ட ஆயிரக்கணக்கான  இளைஞர்களையும் மக்களையும் பலி கொடுத்து இறுதியில் தமது அரசியல் பேதைத்தனத்தினால் கடைசியில் அரசியல் வெறுமையை மட்டும் விட்டு சென்ற போராட்டத்தில் இருந்து மீண்டுவர இன்னும் இரு தலைமுறை கூட ஆகலாம்.  அது வரை, இப்படி  தினசரி தனிப்பட்ட வெறுப்பு  அரசியலை செய்யது பொழுது போக்கி அடுத்த தலைமுறையுயும் நாசமாக்கலாம்    அல்லது ஞாயிற்றுக்கிழமை  மழை இல்லாத மேக மூட்டத்துடன் கூடிய இதமான கூலான காலநிலை. வெப்பநிலை 6 பாகை செல்ஸியஸ். இன்பம் தரும் காற்றை அனுபவிக்கலாம்.    Enjoy the weather,  my friends   
  • வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஏன் கிருஷ்ணா பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா அம்மா மாதிாி இருக்கணுமா ஆண் : அப்பா போல வேணாமே அம்மா போல வேணாமே ரெண்டும் கலந்து இருக்கணுமே அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா… ஆண் : ஹா ஹா ஹா இதான் அந்த அழகான சிாிப்பா ஆண் : ம்ம் குழந்தை பிறக்க போது எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ ஆண் : சாக்லெட்டு வாங்கி தருவேன் ஊட்டிக்கே ஊட்டி விடுவேன் வேறென்ன வாங்கி தருவேன் அப்பறம் சொல்லுறேன் ஆண் : சாி குழந்தையோட என்ன பண்ணுவ ஆண் : விளையாட கூட்டி வருவேன் பழம் விட்டு டூவும் விடுவேன் அப்பறம் நான் என்ன செய்வேன் ஆண் : என்ன செய்வ ஆண் : பானுவ கேட்டு சொல்லுறேன் ஆண் : ஆமா இனிமே பானுவோட விளையாட மாட்டியா ஆண் : பத்து மாசம் பொறுக்கனுமாம் பாப்பா நல்லா வளரனுமாம் அதுவரை சும்மா இருக்கனுமாம் டாக்டா் சொன்னாங்க......! ---பா பா பாப்பா ---
  • ஒரு நிலா பாட்டின் இனிமையுடன் நிலாமதி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!  
  • வணக்கம் வாத்தியார்.....!   ஆண் : ஏன் கிருஷ்ணா பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா அம்மா மாதிாி இருக்கணுமா ஆண் : அப்பா போல வேணாமே அம்மா போல வேணாமே ரெண்டும் கலந்து இருக்கணுமே அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா… ஆண் : ஹா ஹா ஹா இதான் அந்த அழகான சிாிப்பா ஆண் : ம்ம் குழந்தை பிறக்க போது எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ ஆண் : சாக்லெட்டு வாங்கி தருவேன் ஊட்டிக்கே ஊட்டி விடுவேன் வேறென்ன வாங்கி தருவேன் அப்பறம் சொல்லுறேன் ஆண் : சாி குழந்தையோட என்ன பண்ணுவ ஆண் : விளையாட கூட்டி வருவேன் பழம் விட்டு டூவும் விடுவேன் அப்பறம் நான் என்ன செய்வேன் ஆண் : என்ன செய்வ ஆண் : பானுவ கேட்டு சொல்லுறேன் ஆண் : ஆமா இனிமே பானுவோட விளையாட மாட்டியா ஆண் : பத்து மாசம் பொறுக்கனுமாம் பாப்பா நல்லா வளரனுமாம் அதுவரை சும்மா இருக்கனுமாம் டாக்டா் சொன்னாங்க.......! --- பா பா  பாப்பா---
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.