• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts

 

ஆணா பிறந்தால் ஒரு வயதுக்கு பிறகு
ஆரம்பிக்கும் அதீத ஆசை மீசை
எப்பொழுதும் கண்ணாடியில் முகம் பார்க்க
உள்மன கேள்வியில் எழும் ஒரு ஆதங்கம்

எப்ப வளரும் எப்படி வளரும்
நாம வளர்க்க வேணுமா அதுவா வளருமா
தாடையை வழித்தா வருமா அல்லது
வந்தபின் வழிக்க வேணுமா

யாரிடம் கேட்கலாம் எப்படி கேட்கலாம்
அப்பா சேவ்செய்யும் பிளேட்டை ஆட்டை
போட்டு அடிவளவில் போய்நிண்டு கண்ணாடி
இல்லாமல் கண்டபடி இழுத்து வெட்டுக்காயம்

இப்பொழுதும் போகவில்லை அடையாளம்
மீசையை முறிக்கிட்டு போறவனை பார்த்து
பொறாமை பெரிய இவரு எண்டு நினைப்பு
எங்களுக்கும் வளரும் எல்லோ உள்மன களிப்பு

வளர்த்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா
கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை
மீசை மேல் இருத்த ஆசையெல்லாம் குறைந்து
தடுக்கும் யோசனை தானாக வர மனதில்

காரணம் இருக்கு என்ன தோல்வி எண்டாலும்
கேட்கும் முதல் கேள்வி மண் ஒட்டவில்லை
என்னும் பெரும் நக்கல் நையாண்டி அன்று
எடுத்த முடிவு திடமா நான்


வளர்ப்பது இல்லை இனிநான் மீசை
கிளின் சேவ் இனி எவர் சொல்வார் மண்
ஒட்டியதை பற்றி இவர்களுக்காய் நான்
தண்ணியில விழமுடியும் அதனால் போனது
என் ஆசை மீசை .

(முறிக்கிட்டு யாரவது கேள்வி கேட்ககூடாது என்னய்யா ஆமா )

யோகு அருணகிரி .

 

998041_4523491305183_1263421253_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites

வளத்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா

கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை

மீசை  மேல் இருத்த ஆசையெல்லாம் குறைத்து

தடுக்கும் யோசனை தானாக வர மனதில் /////

 

ஆஹா.....................  எசபாட்டுடே :lol: :lol: . சிலநேரம் மீசை நரைச்சாலும் மொழுமொழு நிலமைக்கு வரலாம் :unsure: :unsure: :wub: :wub: .

Share this post


Link to post
Share on other sites

அதுசரி என் சொல்ல மாட்டியள்  மொழு மொழு நிலைமை  வரும் வரும் :p

Share this post


Link to post
Share on other sites

மீசையில் கைவைக்க முடியாதபடிக்கு தடா உள்ளது.. :D

Share this post


Link to post
Share on other sites

மீசை ஒரு சுகமான சுமை - அதை

அளவாக உதட்டில் அமை

ஏழைந்தில் ஆரம்பம் வெண்மை

குழைத்தே இழைக்கனும் கருமை. :lol:

Share this post


Link to post
Share on other sites

மீசை கவிக்கு நன்றிகள்..... இந்த மாதம் மீசை மாதமாக அறிவித்து .................. கதை கதையாம் பகுதியிலும் "மீசை" கவிதையிலும் "மீசை"......முகத்திலும் மீசை :D

Share this post


Link to post
Share on other sites

என் உங்களுக்கு அப்படி ஒரு  ஆசை :)

Share this post


Link to post
Share on other sites

இந்தக் காலப் பெண்களுக்கு மீசை என்றாலே ஒரு எரிச்சல்.....

மீசைக் கவிதை நன்றாக உள்ளது  

Share this post


Link to post
Share on other sites

கனடாவில் மொவெம்பர் என்று நவம்பரில் மீசை வளர்த்து கான்சருக்கு காசு சேர்க்கிறார்கள். :{

Share this post


Link to post
Share on other sites

ஆண்களில் பலருக்கு சிறுவர்களாக இருக்கும் போது... எப்போ முழைக்கும் என்ற ஆசை.
அது வளரத் தொடங்கிய பின், ஏன் முழைச்சுது என்று வெறுப்பு வரும்.
எனக்கு மீசை வளர்ப்பது பிடிக்காது. எப்பவும்.... கிளீன் சேவ் தான். :)

Share this post


Link to post
Share on other sites

ஆண்களில் பலருக்கு சிறுவர்களாக இருக்கும் போது... எப்போ முழைக்கும் என்ற ஆசை.

அது வளரத் தொடங்கிய பின், ஏன் முழைச்சுது என்று வெறுப்பு வரும்.

எனக்கு மீசை வளர்ப்பது பிடிக்காது. எப்பவும்.... கிளீன் சேவ் தான். :)

மனுசிக்குப் பிடிக்கிறேல்லை!

 

அதால நான் மீசை வைக்கிறதில்லை! :D

 

இதை வெளியில வெட்கப்படாமல் சொல்லவும் ஒரு 'தில்' இருக்க வேணும் ! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

உங்களை எல்லாம் நினைத்தால் பாவமா இருக்கு :)

 

நன்றி அனைவருக்கும் .

Share this post


Link to post
Share on other sites

மனுசிக்குப் பிடிக்கிறேல்லை!

 

அதால நான் மீசை வைக்கிறதில்லை! :D

 

இதை வெளியில வெட்கப்படாமல் சொல்லவும் ஒரு 'தில்' இருக்க வேணும் ! :icon_idea:

 

"தில்" இருக்கத்தான்... வேணும்.

ஆனால்... நெடுக்கால போவானிட்டை வாங்கிக் கட்டவும், "ரெடியாய்"  இருக்க வேணும் புங்கையூரான். :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

மீசையில் கைவைக்க முடியாதபடிக்கு தடா உள்ளது.. :D

 

உங்க நிலைமை இவ்வளவு மட்டா இருக்குமுன்னு நினைச்சுப் பார்க்கவே முடியல்ல..! :lol::D

 

"தில்" இருக்கத்தான்... வேணும்.

ஆனால்... நெடுக்கால போவானிட்டை வாங்கிக் கட்டவும், "ரெடியாய்"  இருக்க வேணும் புங்கையூரான். :D  :lol:

 

சுயமா சிந்திச்சு.. தனக்கு சூட் ஆகுமா இல்லையான்னு.. மீசை வைக்கிறது விடுறது.. ஆம்பிளைக்கு அழகு. (இப்ப எல்லாம் சைட் பேர்ன் தான் பாஷன்) மனிசிக்கு பயந்து மீசை வைக்காமல் விடுறது.. ஆண் உருவில் உள்ள...பொம்பிளைகளுக்கு அழகு.

 

நாங்க எல்லாம் இந்த வகை... சேவ் பண்ணுவதில்லை. ரிம் பண்ணுவது. :):D

 

Shape-Mens-Sideburns.jpg

 

ID-10072259.jpg

 

 

நல்லதொரு ஆக்கம் வாழ்த்துக்கள் அஞ்சரன். :)

Share this post


Link to post
Share on other sites

முகம் அழகா இல்லாதவன் ரிம் தான் பண்ணனும் :unsure:

 

நன்றி நெடுக்கலபோவான் .

 

என் கொலைவெறியன பெயர் ஷப்பா.

Share this post


Link to post
Share on other sites

இன்னும் எனக்கு ஒழுங்கா மீசை, தாடியே முளைக்கேல்லை.. :unsure::(

அரும்பினாலும் மீசை கண்றாவியா இருக்கும் அதனால் மீசை  வளரவிடுவதே இல்லை ஆனால் தாடி மட்டும்

அளவா ரிம் பண்ணி விடுவதுண்டு. :rolleyes:

 

நன்றி அண்ணா கவிதைக்கு.. :)

Share this post


Link to post
Share on other sites

முகம் அழகா இல்லாதவன் ரிம் தான் பண்ணனும் :unsure:

 

இது ஏற்புடைய வாதம் அல்ல..! :):lol:

 

மீசை வளர்க்கிற ஆட்கள் இப்ப குறைவு..! அது கொஞ்சம் அசிங்கமும்.. சுகாதாரக் கேடும்.. என்று பீல் பண்ணுறாங்க..! :lol:

Share this post


Link to post
Share on other sites