Sign in to follow this  
வர்ணன்

நன்றி - நன்றி!!

Recommended Posts

மேற்கோள்

அன்பின் கள உறவுகளே,

யாழ் களத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசித்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமானதும், அவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதுமான கருத்துக்கள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. இதுவரை காலமும், நாம் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தோம். ஆனால் இதனை சாக்காக வைத்து களவிதிகள் சிலரால் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அப்படியான கருத்துக்களை எழுதுபவர்கள் (களவிதியை மீறுபவர்கள்) மீது களநிர்வாகம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

நன்றி - நன்றி!!

தாங்கவே முடியல - சில இடங்களில் ...

நிர்வாகம் கண்டுக்கல - நாங்க என்னவும் .......

பேசலாம் - என்று - சில அட்டகாசங்கள்!

தலைவரை கூட இழுத்து பேசுற அளவிற்கு போயிட்டாங்களே..........

என்னமோ ஆய்வாளர் ரீதியில -

எல்லாம் - ஒண்ணுமே தெரியாம - தவளை போல - எங்கிறாங்களே........

அலை ஓய்ன்சுபோச்சு என்று நக்கலும் விடுறாங்களே.........

ம்ம்ம்......... இனியும் ஏதும் எழுதணூமா- இங்க...........

பேசாம ஒதுங்கி போயிடலாம் என்று நினைச்சவர்களூக்கு.

உங்க - எச்சரிக்கை ஒரு - தெம்பு!!

என்ன சொல்ல ...............

இடைகிடையாவது - என்ன இங்கே பேசுகிறார்கள்-

எம்மினத்துக்கு - எதிராய் என்று நீங்கள் - கவனித்தால்...

முயற்சி செய்தால்...

மீண்டும் - மீண்டும்................

நன்றி - நன்றி!!

Share this post

Link to post
Share on other sites

மிகவும் நல்ல முடிவு..!

யாழை இனங்காட்டி இருப்பதோடு..

களத்தில் எழுதுவது மட்டுமல்ல..பிற இடங்களில் இருந்து கொண்டு வந்து ஒட்டி கருத்துக் கேட்கிறது.. நையாண்டி..நொய்யாண்டி. என்று வாறதுகளும் தடுத்து நிறுத்தப்படனும். அவையட்டைக் கெஞ்சிட்டு நிற்க முடியாது..உதுகளை இங்கு ஆழ்ந்த புரிந்துணர்வு வேண்டியோ என்னத்துக்கோ என்றாலும் கொண்டுவாராதேங்கோ என்று..!

தீர்மானங்கள் யாழில் புதிதல்ல..பாரபட்சமில்லாமல்..க

Share this post

Link to post
Share on other sites

தேசிய விரோத நோக்கில் தமது சுய விம்பத்தை முன் நிறுத்தும் எழுதுக்களை எழுதுவோர் எச்சரிக்கப்படுவதும் யாழ்க் களத்தின் நோக்கம் பற்றி தெளிவுறுத்துவதும் வரவேற்கப்பட வேண்டியது அவசியம்.

சுய நலமிகள் இனி தமது கருதாடலை தேசிய நோக்கிற்கு அமைவாக எழுதுவார்கள் என்று நம்புவோமாக.எச்சரிக்கைகளை மீறி நடந்து கொண்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிர்வாகம் உறுதியான முடிவுகளை அமுல் படுத்த வேண்டும்.இங்கே விதிமுறைகளை ஏற்படுதுபவர்களாகவும் அதனை அமுல் படுதுவதும் நிர்வாகமே , அதற்கமைவாகவே கருதாடுபவர்கள் எழுத முடியும்.தமது சொந்த வியாக்கியானக்களை நிர்வாகத்தின் கருத்தாக எழுதுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், இவர்களே களத்தை நிர்வகிப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி விடுவார்கள்.

வலைஞ்ஞன் மூடிய தலைப்புக்களில் இருந்த தேசிய விரோதக் கருத்துக்கள் இவற்றை நன்கு புலப்படுத்தி இருகின்றன.திருந்தி நடப்பார்கள் என்று எதிர் பார்ப்போம் அல்லாது விடில் மேற் கொண்டு கள விதிகளுக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

யாழை இனங்காட்டி இருப்பதோடு..

அதுதான் வலைஞன் தெளிவாக் கூறியிருக்கிறாரே யாழ் இப்போதல்ல ஏற்கனவே சரியாக இனங்காட்டப்பட்டுவிட்டது. இப்போதாவது புரிந்துதால் சரி ஒன்றையும் சரியாக விளங்காமல் ஏதாவது எழுதவேண்டுமென்பதற்காக புலம்பிக்கொண்டு திரிவதை.

Share this post

Link to post
Share on other sites

யாழ் நிர்வாகத்துக்கு நன்றி

Share this post

Link to post
Share on other sites

சரியான நேரத்தில பொருத்தமான முடிவு எடுத்திருக்கிற கள நிரிவாகத்துக்கு நன்றிகள்

தமிழ் தேசியத்துக்கு எதிராக கருத்து கூறும் எவரும் தமிழருக்கு எதிரானவர்கள்தானே

அப்படியானவர்கள் ஏன் யாழில கருத்துகள் எழுத வேணும் அவர்களுக்கு என்றே சில புல்லுருவிகளால் நடத்தப்படும் களங்களில எழுதி தங்களது எழுத்து திறமையை காட்டலாமே

Share this post

Link to post
Share on other sites

வடிவேல் 007 ஓடைசேர்த்து... டன்னின் புலன் நாயையும் சேர்த்து விடலாமே துப்பறிய....... :lol::lol:

Share this post

Link to post
Share on other sites

வந்ததும் வராததுமா ஏனய்யா என்னை வம்புக்கிழுக்கிறீங்க?? நானே விசேட உறுப்பினர் ஆகனும் என்டு நாயா பேயா எழுதிக்கொண்டிருக்கிறன்.

Share this post

Link to post
Share on other sites

வாங்க வடிவேல் சார்.. உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்...வாங்க.... :lol:

Share this post

Link to post
Share on other sites

வந்ததும் வராததுமா ஏனய்யா என்னை வம்புக்கிழுக்கிறீங்க?? நானே விசேட உறுப்பினர் ஆகனும் என்டு நாயா பேயா எழுதிக்கொண்டிருக்கிறன்.

ஆன மாதிரித்தான் அங்கால மட்டூசையே கலாய்க்க வெளிக்கிட்டால் உங்களுக்கு விசேட உறுபினர் பதவி தருவினமே..??? :wink:

Share this post

Link to post
Share on other sites

மேற்கோள்

அன்பின் கள உறவுகளே,

யாழ் களத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசித்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமானதும், அவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதுமான கருத்துக்கள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. இதுவரை காலமும், நாம் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தோம். ஆனால் இதனை சாக்காக வைத்து களவிதிகள் சிலரால் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அப்படியான கருத்துக்களை எழுதுபவர்கள் (களவிதியை மீறுபவர்கள்) மீது களநிர்வாகம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

களத்திற்கு நான் வந்து இன்றுதான் வலைஞன் உருப்படியான ஒரு காரியத்தை செய்ததை பார்த்தேன்.

ஆதலால் நானும் இன்றுதான் வலைஞனுக்கு நன்றி சொல்லமுடிகிறது. வலைஞன் வாய்சொல்லில் வீரராக இருக்கமாட்டார் என நம்புவோமாக.

நன்றி நன்றி நன்றி வலைஞன்.

-----------------------------------------

வலைஞனின் கவனத்திற்கு களத்தில் பலர் மோதவேண்டிய பகுதியை விடுத்து (எதிராக கருத்தெழுதுபவர்கள்) பொழுதுபோக்கு பகுதியில் கருத்துக்களை சாதாரணமாக வைத்தாலும் தாக்குகிறார்கள். தயவுசெய்து அதை ஊக்குவிக்காமல் அவர்களையும் கண்டித்து களத்தின் நாகரீகத்தை காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நண்பர்களே எதிரிகளை கருத்தால் வெல்வோம் அவர்களையும் நண்பராக்குவோம். தாயகத்தை வெல்வோம். இறுதி வெற்றி தமிழனுக்கே

Share this post

Link to post
Share on other sites

மிகவும் நல்ல முடிவு..!

யாழை இனங்காட்டி இருப்பதோடு..

களத்தில் எழுதுவது மட்டுமல்ல..பிற இடங்களில் இருந்து கொண்டு வந்து ஒட்டி கருத்துக் கேட்கிறது.. நையாண்டி..நொய்யாண்டி. என்று வாறதுகளும் தடுத்து நிறுத்தப்படனும். அவையட்டைக் கெஞ்சிட்டு நிற்க முடியாது..உதுகளை இங்கு ஆழ்ந்த புரிந்துணர்வு வேண்டியோ என்னத்துக்கோ என்றாலும் கொண்டுவாராதேங்கோ என்று..!

தீர்மானங்கள் யாழில் புதிதல்ல..பாரபட்சமில்லாமல்..க

Share this post

Link to post
Share on other sites

அட யாழ இப்பதான் இனங்கண்டிருக்கிறியள் போல.... சிலதுகள நாங்கள் எப்பவோ இனங்கண்டிட்டம்.... பாவம் பலதுகள் அந்த சிலதுகள இப்பதான் இனங்கண்டிருக்குதுகள்.... ஏதோ சும்மா நிக்காம உந்த அரைவேக்காட்டுத்தனமா கதைக்கிறவையையும் களத்தில இருந்து நீக்கினால் களம் உருப்படும்........ :roll: :twisted: :evil:

உங்களின் கருத்தை இதுவரை காலமும் சரியாக உள்வாங்காமல் இருந்ததுக்காக வருந்துகிண்றேன்....! :oops:

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்,

ஏற்கனவே யாழ்கள நிர்வாகத்தினரால் அறிவித்தபடி, தமிழ்த் தேசித்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் முன்வைத்தபடியால், கள விதிகளுக்குட்பட்டு மதிவதனனும், குருவிகளும் இத்தலைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

நன்றி

என்னப்பா உங்க குற்றச்சாட்டுகளுக்கு ஒரு அளவில்லையா.. என்னத்தை எழுதினனெண்டாவது சொல்ல துணிவிருக்கா?

ஆனா ஒண்டு.. இதுவரைக்கும் செய்ததை இப்ப ஒஃபிஷலா சொல்லி செய்யிறயள்..

முந்தி முந்தி எத்தனைமுறை பதிலெழுதாதவாறு நசுக்கிடாமல் தடைசெய்துபோட்டு வேற்றிக்களிப்பிலை எழுதியிருப்பியள்.. .இதுதான் கட்டிப்போட்டு அடிக்கிறதோ.. எண்ட நக்கலடிச்சு தனிமடல்கூட நிர்வாகத்துக்கு எழுதியிருந்தன்.. அதெல்லாம் உங்களுக்கெங்கை தெரியும்..

:P :lol::lol:

Share this post

Link to post
Share on other sites

என்னப்பா உங்க குற்றச்சாட்டுகளுக்கு ஒரு அளவில்லையா.. என்னத்தை எழுதினனெண்டாவது சொல்ல துணிவிருக்கா?

ஆனா ஒண்டு.. இதுவரைக்கும் செய்ததை இப்ப ஒஃபிஷலா சொல்லி செய்யிறயள்..

முந்தி முந்தி எத்தனைமுறை பதிலெழுதாதவாறு நசுக்கிடாமல் தடைசெய்துபோட்டு வேற்றிக்களிப்பிலை எழுதியிருப்பியள்.. .இதுதான் கட்டிப்போட்டு அடிக்கிறதோ.. எண்டு நக்கலடிச்சு தனிமடல்கூட நிர்வாகத்துக்கு எழுதியிருந்தன்.. அதெல்லாம் உங்களுக்கெங்கை தெரியும்..

:P :lol::lol:

Share this post

Link to post
Share on other sites

ஓய் மதி தெரியுது இல்ல யாழ்க் களம் தமிழ்த் தேசிய விடுதலைக்காண களம் எண்டு ஏன் இன்னும் இங்க நிண்டு மினக்கடுகிறீர் போய் டிபிசியில பழைய பாட்டுக்களை தூசு தட்டிப் போடும் அங்க தான் உந்த ஒட்டுக் குழு அரசியலைச் செய்யலாம்.பாட்டுப்போடுறன் நடு நிலை எண்டு பம்மாத்துக் காட்ட இங்க இருக்கிறவை கேணயங்கள் இல்லை.

கருத்துச் சுதந்திரம் எண்டுறது உங்கட ஒட்டுக் குழுப்பிரச்சாரத்தை இங்க முன் வைக்க களம் அமைச்சுக் குடுக்கிறது இல்லை.கருத்துக்குக் கருத்து எண்டா வாதட அழைத்த போது வந்திருக்க வேணும்.கருத்தாடாலால நேர வாதிட்டால் உங்கட ஒட்டுக் குழு அரசியல் வெளியால வந்திடும் எண்டு நக்கலும், நளினமும் செய்தா இப்படித் தான் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.கருதாடத் தீரணியற்ற உங்கள யாரு கட்டிப் போட்டது? யாருக்குப் படம் காட்டுறியள்? படம் காட்ட வேணும் எண்டா உங்கட ஊடகங்களில போய்க் காட்டுங்கோ , வந்திடாங்கள் இங்க முகமூடியளோட.

Share this post

Link to post
Share on other sites

என்னப்பா உங்க குற்றச்சாட்டுகளுக்கு ஒரு அளவில்லையா.. என்னத்தை எழுதினனெண்டாவது சொல்ல துணிவிருக்கா?

ஆனா ஒண்டு.. இதுவரைக்கும் செய்ததை இப்ப ஒஃபிஷலா சொல்லி செய்யிறயள்..

முந்தி முந்தி எத்தனைமுறை பதிலெழுதாதவாறு நசுக்கிடாமல் தடைசெய்துபோட்டு வேற்றிக்களிப்பிலை எழுதியிருப்பியள்.. .இதுதான் கட்டிப்போட்டு அடிக்கிறதோ.. எண்ட நக்கலடிச்சு தனிமடல்கூட நிர்வாகத்துக்கு எழுதியிருந்தன்.. அதெல்லாம் உங்களுக்கெங்கை தெரியும்..

:P :):(

எனக்கெண்டா உது கட்டிப்போட்டு அடிச்சமாதிரித் தெரியவில்லை. முகத்துக்கு நேர துணிஞ்சு சொல்லியும் கேட்காம இருந்ததால கழுத்தைப்பிடிச்சு வெளியில தள்ளியிருக்கு. உங்களை மாதிரி ஒளிச்சிருந்து, முதுகிலை குத்தி, காலை வாரி விட்டு சம்பந்தா சம்பந்தாமில்லாமல் புலம்புற உங்களுக்கு சரியான முடிவு தரப்பட்டிருக்கு :P :P

Share this post

Link to post
Share on other sites

கள விதிகள்தான் என்னவென்று வலைஞன் சொல்லிவிட்டாரே. விதிகளிற்கு அமையக் கருத்தெழுத விரும்பாவிட்டால் விட்டிட்டுப் போகலாம்தானே. :idea: ஆனால், மதியாலும், குருவியாலும் இது முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு வேறு போக்கிடமே கிடையாது. :P :P :wink: (lonely fellows :cry: )

Share this post

Link to post
Share on other sites

ம்ம்ம்..... நீங்கள் சொல்லுரதும் சரிதான்.... வலைஞன் இப்படி வெளிப்படையா சொல்லுறதை தவிர்த்து முகத்துக்கு நேரே காறி துப்பி இருக்கலாம்...!

எச்சில் வடிய சிரிப்பு ஒண்டு சிரிச்சிருப்பியள் என்ன...???

:):lol::D

Share this post

Link to post
Share on other sites

கள விதிகள்தான் என்னவென்று வலைஞன் சொல்லிவிட்டாரே. விதிகளிற்கு அமையக் கருத்தெழுத விரும்பாவிட்டால் விட்டிட்டுப் போகலாம்தானே. :idea: ஆனால், மதியாலும், குருவியாலும் இது முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு வேறு போக்கிடமே கிடையாது. :P :P :wink: (lonely fellows :cry: )

ஒட்டு குழுவிக்கு புலி எதிர்ப்புக்கும் வெளியில என்ன மரியாதை எண்டு தெரியுமாம்... அதனால்த்தான் யாழ்களத்துக்கை வந்து குப்பை கொட்டுகினம்....!

துணிவிருந்தா தமிழ் மக்கள் கூடும் பொழுது போக்கு நிகள்வு ஒண்றில் வெளிப்படையாய் இவர்கள் கருத்துக்களை சொல்ல துணிவிருக்கா எண்டு கேளுங்கள்....???

மாட்டினம்.... ஏனெண்டா அண்டைக்கு ரௌடி கும்பல் வாங்கினதை கேள்விப்பட்டு இருப்பினம்.... :(:):lol:

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this