Jump to content

Colombo Wigneswaran Is Out Of Touch, TNA Should Pick Another CM Candidate, Says Tamils For Obama


Recommended Posts

Justice Wigneswaran should apologize to Tamil Nadu Tamils; TNA should pick another CM candidate, says Tamils for Obama.

Issuing a statement Tamils for Obama says; “Mr. Wigneswaran lives in Colombo and has lived there all his life. He is out of touch with the experiences and wishes of the Tamils in northeast Sri Lanka. He was reluctant from the beginning take this office and we urge the TNA should pick someone closer to the northeastern Tamils.”

Wigneswaran

We publish below the statement in full;

Justice Wigneswaran recently gave an exclusive interview to Hindustan Times. There are few things that came out during this interview that worry us. We would like address these worries in this letter.

1. Mr. Wigneswaran in this Hindustan Times interview referred to “our army” and “our navy.” These references are to the Singhalese-controlled national Sri Lankan armed forces. They are not “our” forces and calling it “our army” insults the Tamils. This is the genocidal army killed over 70,000 Tamil civilians, and raped numerous Tamil women and whose officers may eventually be facing war crimes tribunals for these murders.

2. Mr. Wigneswaran makes clear (he says it many times and in many ways) that he favors a united Sri Lanka. He asks the leaders in Tamil Nadu to “allow us to work out our own solutions to our own problems within a united Sri Lanka.” These are the same ideas and even the same phrases that Mahinda Rajapaksa used when misleading the international community.

3. “You are welcome to give us any other kind of support,” Mr. Wigneswaran says to our Tamil cousins in Tamil Nadu, “but please allow us to work out our own solutions to our own problems within a united Sri Lanka.” Our cousins deserve our respect and thanks for their support and sacrifice. CM Jayalalithaa and the Tamil Nadu legislature have passed (unanimously) a resolution calling for a South Sudan style referendum asking about a separate, secure and safe Tamil homeland. Jayalalithaa met Hillary Clinton in Chennai and spoke of the suffering of the Sri Lankan Tamils. We know, because when we met Asst. Secretary Blake at the state department he told us so. Secretary Clinton then worked to support the UNHRC resolution to bring war crimes charges against SL government leaders. Jayalalithaa and the TN legislature then pushed India to support the resolution also, and India has since supported it twice. TN Tamils have given us their support in our time of need. We appreciate their help, and we will never tell them “mind your own business.”

We urge Mr. Wigneswaran to apologize to the leaders and the people of Tamil Nadu.

Mr. Wigneswaran lives in Colombo and has lived there all his life. He is out of touch with the experiences and wishes of the Tamils in northeast Sri Lanka. He was reluctant from the beginning take this office and we urge the TNA should pick someone closer to the northeastern Tamils.

Tamils for Obama

http://www.colombotelegraph.com/index.php/wigneswaran-is-out-of-touch-tna-should-pick-another-cm-candidate-says-tamils-for-obama/

Link to comment
Share on other sites

இப்படியெல்லாம் சொல்லியிருந்தார் என்றால் வில்லங்கமான ஆள்தான் விக்கி.. :rolleyes:

Link to comment
Share on other sites

விக்கினேஸ்வரன் மட்டும் அல்ல கூட்டமைப்பின் எல்லா வேட்பாளர்களும் தேர்தல் ஆணையாளர் புதிதாக சேர்த்திருக்கும் சத்தியக்கடதாசியில் இலங்கையின் ஒற்றுமையை பாதுகாப்போம் என்று கையெழுத்து போட்டுக்கொடுத்த பின்னர்தான் தேர்தலில் நிற்க முடியும்.  இது தேர்தலில் வென்றபின்னர் எடுக்கப் போகும் 6ம் திருத்தத்திற்கு கீழ் வரும் சத்தியபிரமாணத்திற்கு மேலதிகமானது.

 

இந்த குழப்பங்கள் வருவது ஆடு அறுக்க முதல் தொடைக்கு போட்டி போடுவதால். முதலில், வடமாகாண தேர்தல் மூலம் வடக்கை, இலங்கை அரசிடமிருந்து பிரிக்க விக்கினேஸ்வரன் தெரியபட்டிருக்கிறார் என்ற மாயையை இந்த எழுத்தாளர் எழுப்புகிறார்கள்.  பின்னர் விக்கினேஸ்வரன், அப்படி பிரிக்க படும் வடமாகணத்தை தூக்கிக்கொண்டு அரசுடன் கம்பி நீட்டிவிடப்போகிறார் என்றும் மிரட்டுகிறார்கள். அரசியலில் எதுவும், எதிராக அல்லது ஆதரவாக விபரிக்க முடியும் என்றதை இந்த எழுத்தாளர்கள் உணர வேண்டும்.

 

மானிலத்தில் தேர்தல் வந்தால், மாணவர் போராட்டம் வந்தால், ஐ.நாவில் பிரேரணை வந்தால், விக்கினேஸ்வரன் தெரியப்பட்டால் தமிழ்நாட்டில் சில திருத்த முடியாத கழுதைகள் டெசோ கூட்டுகிறார்கள். இதானல் விக்கினேஸ்வரன் தெரிவு செய்யபட்டதற்காக கூட்டப்படும் டெசோவுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் கட்சி சார்பில்லாமல் நடத்தப்பட்ட மாணவர் போராட்டதை பற்றி குறை கூறினால் அவர் தன்னைத்தான் எதிர்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் சொல்லியிருந்தார் என்றால் வில்லங்கமான ஆள்தான் விக்கி.. :rolleyes:

 

என்ன சொல்லி இருந்தால் என்று இழுக்குறீங்க.. அண்மையில் தமிழ் மிரருக்குச் சொல்லி இருந்ததில் ஒன்று யாரும் எங்கும் போய் குடியேறலாமாம். அப்ப தமிழர்கள் காலியில் போய் ஏக்கர் கணக்கில் காணி பிடிச்சு இருக்கலாமோ..?????! :rolleyes::(

Link to comment
Share on other sites

சரவணபவன் நேற்று வானொலியில் சொன்னார்

"புலி முத்திரை இல்லாத அரசியல்வாதிகளை தான் சர்வதேசம் வேண்டிநிற்கின்றது என்று ".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனும்.. சம்பந்தன் கூட்டமும்.. ஒன்றைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இவர்களின் தமிழ் மக்கள் தொடர்பான தீர்வு என்ன..???! முதலில் அதைச் சொல்லிட்டுத்தான்.. வாக்குப் போடென்று கேட்கனும்.

 

முன்னைய தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் தெளிவாக மக்களுக்குச் சொல்லப்பட்டே மக்கள் முன் நின்றார்கள். ஆனால் 2009 மே க்குப் பின் பல விடயங்கள் மூடு மந்திரமாகவும்.. தேர்தலுக்கு முன் ஒன்றும் பின் ஒன்றும் பேசுவதாகவும் செய்வதாகவும் உள்ளது.

 

அதுமட்டுமன்றி தமிழ் தேசியப் பற்றாளர்கள் தூக்கி வெளியே எறியப்பட்டுள்ளனர். இவை எல்லாம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமாகத் தெரியவில்லை. சங்கரியையும் சித்தார்த்தனையும் உள்ள வைச்சிருக்கிறது அவசியம் என்று கருதுபவர்கள் கூட கஜேந்திரன்.. போன்றவர்களின் பங்களிப்பை தேடுவதாக இல்லை. இப்படிப் பலர் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தியோடு உள்ளனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு.. காட்டிக்கொடுக்க துரோகம் செய்ய சற்றும் பின் நிற்காத சங்கரி.. சித்தார்த்தன் போன்றவர்களோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெருங்கிக் கொண்டு போவதும்.. பல விடயங்களை மூடு மந்திரமாக வைத்திருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

 

சம்பந்தன் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்க மாவை தூக்கி வீசுறார். சம்பந்தன் ஐக்கிய இலங்கை என்று உளற சிறீதரன் சுயநிர்ணயம் என்று பேசுகிறார். சங்கரி.. சித்தார்த்தன்.. இவை பற்றி மூச்சும் இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளனர். அங்கு அவர்கள் என்ன அடிப்படை கொள்கை மாற்றத்தோடு உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாது. சங்கரியோ.. சித்தார்த்தனோ தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களுக்கு துரோகங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் இல்லை..!

 

இப்படியே போய்க்கிட்டிருந்தா.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை படு வீழ்ச்சியடையும். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியாக அமையும். பின்னர் அது வெளிநாட்டுச் சக்திகளால் ஒட்டுக்குழுக்களால் புலிகளின் தோல்வி என்றாக்கப்படும். ஆனால் அடிப்படையில் புலிகள் தான் இந்தக் கூட்டமைப்பைப் பலமாக்கினார்கள். யார் யார் இருக்க வேண்டாமோ அவரவரை அவரவர் விருப்பப்படி இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவிட்டார்கள். ஆனால் இன்று.. ஒற்றுமைப்படுத்திறம் என்ற போர்வையில் உண்மையான இனப்பற்றாளர்களை தூக்கி எறிந்துவிட்டு துரோகத்திற்கு சற்றும் பிந்தங்காதவர்களை.. கொழும்பில் சுகபோக வாழ்வை அனுபவித்தவர்களை வைச்சு வடக்குக் கிழக்கு அரசியலை செய்வது என்பது நிச்சயம் மக்கள் மனதில் நெருடலை வளர்க்கவே செய்யும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் புலிகளை அழிக்கனுன்னு முற்றாக விரும்பி இருக்கவில்லை. இந்தியா தான் அந்த நிலைப்பாட்டில் இருந்தது. அதனை நோக்கி சர்வதேசத்தை நகர்த்தியும் வந்தது.

 

புலிகள் தமிழ் மக்களின் விருப்புக்குரிய சக்திகள் என்பதை சர்வதேசம் நன்கறிந்திருப்பதால் தான்.. புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் எந்தச் செயற்பாடுகளையும் அவர்கள் தடுக்கவில்லை. அல்குவைடா  ஆதரவாளர்கள் மீது காட்டும் கடும்போக்கை தமிழர்கள் மீது சர்வதேசம் காட்டாததற்கு காரணம்.. அது புலிகள் தமிழ் மக்கள் உறவை நன்கே தெரிந்திருக்கிறது.

 

சரவணபவன்.. எனி ஏன் மாவீரர் தினம்.. என்று கேள்வி கேட்ட ஒருவர்.மாவீரர் தினம்..  சிங்களப் படையினரால்.. பிரச்சனையை வளர்க்கிறது என்ற விதண்டாவாதம் செய்தவர். ஏதோ மாவீரர் தினம் கொண்டாடாட்டி.. சிங்களவனுக்கு தெரியாதாக்கும்.. தமிழர்கள் சுதந்திர தமிழீழம் வாங்க செல்வநாயகம் ஐயா காலம் தொடங்கி குரல் எழுப்புகின்றனர் என்று. பின்னர் அவரே கடந்த மாவீரர் தினக் கொண்டாட்டங்களை யாழ் பல்கலையில் ஊக்குவித்தார். சிங்களப் படைகளிடம் கல்லெறியும் வாங்கினார்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் 2009 மே க்குப் பின் நிறைய மாற்றங்கள் மக்கள் விரும்பாத வகைக்கும் நிகழ்கின்ற நிலையில்.. மக்கள் இவர்களை வாக்குகளால் எதிர்க்கும் நிலை தோன்றின் அது மகிந்தவுக்கும் அவரைச் சார்ந்த ஒட்டுக்குழுக்களுக்குமே இன்னும் வாய்ப்பாகும்.

 

இந்த நிலையில்.. பலமான தமிழ் தேசிய அரசியல் களம் ஒன்று.. தாயகத்தில் இதய சுத்தியோடு தோற்றம் காணும் நிலை ஒன்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பை வழி நடத்தும் என்று நினைக்கிறேன். இதன் பின்னணியில் புலம்பெயர் மற்றும் தமிழக மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

பேசாமல் சர்வதேசமே வாக்கும் போட்டுவிடலாம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் சர்வதேசமே வாக்கும் போட்டுவிடலாம்.. :icon_idea:

 

இப்ப எல்லாம் நம்மவர்கள் சர்வதேசத்துக்காகத்தான் அழுகிறது.. சாப்பிடுறது.. கூட்டம் போடுறது.. அரசியல் செய்யுறது எல்லாமே..!

 

புலிகள் இருந்தப்போ.. தமிழ் மக்களை நோக்கி.. வன்னியை நோக்கி சர்வதேசம் பல வேசங்களில்.. வந்த காலம் போய்.. புலிகளை சர்வதேச நாடுகள் வாங்க எங்க நாட்டில பேசுங்க என்று அழைத்த காலம் போய்.. இப்ப நம்மவர்கள் சர்வதேசத்தின் காலில் கும்பிடுபோடும் நிலை. இதில் இந்தியாவின் காலைக் கட்டிக்கொண்டு வேற அழுகிறார்கள்...! இதைத் தான் அவர்களும் விரும்பினார்கள். இதற்கு தடையாக புலிகள் இருந்ததால் தான் அவர்களை அழிக்கனுன்னும் இந்தியா நின்றது..!

 

இப்ப சங்கரிக்கு சித்தார்த்தனுக்குக் கூட அரசியல் செய்ய வாய்ப்புப் பிறந்திருக்கென்னா.. இதுக்காகத்தான் சங்கரி புலிகளை அழி.. போர் என்றால் அழிவுகள் இருக்கத்தான் செய்யும்.. எல்லாம் புலிகளால் வந்த அழிவு.. என்று.. கடிதம் எழுதிக்கிட்டு இருந்ததும்..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் நேற்று வானொலியில் சொன்னார்

"புலி முத்திரை இல்லாத அரசியல்வாதிகளை தான் சர்வதேசம் வேண்டிநிற்கின்றது என்று ".

ஈழத்தமிழருக்கு எப்ப பிரச்சனை தொடங்கினது? புலி எப்ப வந்தது? ஏன் வந்தது எண்டு எண்டு அங்கிளுக்கும் தெரியேல்லை.....சர்வதேசத்துக்கும் தெரியேல்லை. ஏன் அந்த சரவணனுக்கும்?????.......என்ன கொடுமை சரவணா....
 
உலகத்துக்கு ஈழத்தமிழர்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆயிரம்வழிகள் இருக்கு.
உலகத்துக்கு ஈழத்தமிழர்பிரச்சனையை  இழுத்தடிக்க,தப்பிக்க,குளிர்காய,சம்பாதிக்க புலி எண்ட நாமம் காணும். 
Link to comment
Share on other sites

சரவணபவன் நேற்று வானொலியில் சொன்னார்

"புலி முத்திரை இல்லாத அரசியல்வாதிகளை தான் சர்வதேசம் வேண்டிநிற்கின்றது என்று ".

 

செத்தையில் பல்லியை மெத்தைக்குள் விட்டாலும் அது திரும்ப... இப்படி கருத்துக்களை தேடிப்பிடிப்பதில் அருசுனிற்கு நிகர் அவர்தான்.

 

இந்த சரவணபவன் மகிந்தாவை போய் சந்தித்ததும்,  அவரையும், உதயன் பத்திரிகையையும் பற்றி கூட்டமைப்பு வெளிவிட்ட கருத்துகளையும் படிக்காதது மாதிரி நடித்து அப்புறம் என்ன? கழன்று போபவர்களைக் கடந்தேற பண்ண கருத்துகள் பதிவது அருசுனுக்கு கொடுத்திருக்கும் உத்தியோகம்.

Link to comment
Share on other sites

சரவணபவன் நேற்று வானொலியில் சொன்னார்

"புலி முத்திரை இல்லாத அரசியல்வாதிகளை தான் சர்வதேசம் வேண்டிநிற்கின்றது என்று ".

அப்பிடியா உடனே ஒரு நன்றிக் கடிதம் எழுதுங்கோ  :icon_idea: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.