Jump to content

சாந்தனுவின் காதலி நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தி ?


Recommended Posts

நடிகர் சாந்தனுவும்,   நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தியும் காதலர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  நிகழ்ச்சியின் மூலம் சாந்தனு மற்றும் கீர்த்தி காதலர்களாக மாறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் அம்மா வைத்திருக்கும் நடனப்பள்ளிக்கு சாந்தனு அடிக்கடி செல்வதன் மூலம் இவர்கள் காதல் வேரூன்றியுள்ளது.

 

இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாக இருவருக்கும் பொதுவான நண்பர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்

 

http://www.dinaithal.com/cinema/17664-hostess-of-the-show-kirti-santhanu-girlfriend.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேரூன்றிய காதல் விழுதூன்ற வாழ்த்துக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் மேலும் வேதனை தரும் செய்திகளாகவே வருகின்றன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.