Sign in to follow this  
gowrybalan

விடியல்...???

Recommended Posts

x1pxzz39wvdmoda7ywardd6kekogulleess2qa93o5aeu2suoiykkul6.jpg

இன்றைய காலையின்

விடியலின் வரவினை

அறியவிக்க

சேவல் கூவவில்லை..!

களவாடிப் போனது யார்,,,,?

விழித்துப் பார்த்தேன்

வெளிச்சத்தையும் காணவில்லை..!

போர்-மே(மோ)கம்

சூழ்ந்ததால் எமது

காலைச் சூரியனும்

காணாமல் போய்விட்டான்...!

இன்றைய பொழுதுகள்

நற் பொழுதுகளின்

விடியலுக்கான...

தேடல்களாய்-நாளும்

தொடர்கிறது.....

நமது விடியல்

விடிகிறது

விடியாப் பொழுதுகளாய்...!

x1pxzz39wvdmoda7ywardd6kekogulleess2qa93o5aeu2suoiykkul6.jpg

Share this post


Link to post
Share on other sites

இன்றைய பொழுதுகள்

நற் பொழுதுகளின்

விடியலுக்கான...

தேடல்களாய்-நாளும்

தொடர்கிறது.....

அருமையான வரிகள். பாராட்டுக்கள் பாலன்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவிதை பாலன்,

பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் பாலன்

அழகான வரிகள்!

Share this post


Link to post
Share on other sites

நன்றி ரசிகை, மணிவாசகன், தாரணி :lol:

Share this post


Link to post
Share on other sites

கவிதை அருமை கெளரிபாலன். தொடர்ந்து எழுதுங்கள். :lol:

Share this post


Link to post
Share on other sites

கவிதை, தூள் துப்பாக்கிக்கு இடையில் இதயம் நசிகின்றதே!

Share this post


Link to post
Share on other sites

கவிதை அருமை

Share this post


Link to post
Share on other sites

நமது விடியல்

விடிகிறது

விடியாப் பொழுதுகளாய்...!

எப்போது விடியும்?

எல்லாத் தமிழரின் எண்ண ஓட்டத்தை கவிதையாக்கி பாலனுக்குப் பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

விடியாத பொழுதுக்களுக்காய் ஏக்கத்துடன் எழுதிய கவிதை நல்லாயிருக்கு. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this