Jump to content

ஆத்மசாந்திப் பிராத்தனை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதூர் வன்செயலில் கொல்லப்பட்ட அனைத்து ஜீவன்களினதும் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிராத்திப்போம். :cry: :lol: :cry:

Link to comment
Share on other sites

மூதூர் வன்செயலில் கொல்லப்பட்ட அனைத்து ஜீவன்களினதும் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிராத்திப்போம். :cry: :lol: :cry:

ஆக்கிரமிப்புக்கு வந்து கொல்லப்பட்ட தமிழரை துன்புறுத்தும் இராணுவத்தினன் துணைக்குழுக்கள் தவிர்ந்த எல்லா உயிர்களின் மறைவுக்காய் என் இரங்கலை தெரிவுத்து கொண்டு அவர்களுக்காய் பிரார்த்திக்கின்றேன்....! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

மூதூர் வன் செயலில் எனது நண்பன் ஒருவனும் இறந்ததாக அறிந்தேன். அவனது ஆத்மா சாந்தியடையவும் அவனுடன் இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்.:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தமிழீழ மக்களின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கின்றேன்!

Link to comment
Share on other sites

பட்டினிக்கெதிரன நிறுவனத்தின் பணியில் இருக்கும் போது படுகொலை செய்யப்பட்ட நண்பரதும் அவருடன் படுகொலை செய்யப்பட்ட அனைவருடைய, மற்றும் அனைத்து மக்களதும் ஆத்மா சந்திக்காக பிரார்த்திப்பதுடன், எனது கண்ணீர் அXசலியையும் தெரிவித்து கொள்ளுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துயர் பகிர யாழில் ஆட்பற்றாக்குறை என நினைக்கின்றேன்,

"உனக்கல்லடி உபதேசம் ஊருக்கு"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.