Sign in to follow this  
nedukkalapoovan

சிந்தனைக்கு சில படங்கள்...

Recommended Posts

சமூகம் சிந்திக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி பிரதிபலிக்கும் படங்களை.. ஓவியங்களை.. இங்கு இணைக்க உள்ளோம். கள உறவுகளே நீங்களும் அப்படியான படங்களை அல்லது ஓவியங்களை கண்ணுற்றால் இங்கு இணைக்கலாம். (காட்டூன்களாக வேண்டாம்.)

 

1075796_221070894710119_1734856032_n.jpg

 

 

நன்றி முகநூல்.

 


993353_10153089611835055_1264237668_n.jp

 

நன்றி முகநூல்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வித்தியாசமான படங்கள். பல செய்திகளை அடக்கி இருக்கின்ற படங்கள். பகிர்விற்கு நன்றி தங்கையே..! :)

Share this post


Link to post
Share on other sites

004084e4bb6.jpg

 

 

California's Salton Sea is eerily beautiful, as shown by this 1999chromogenic print by Terry Falke. But all is not well at this huge artificial lake: tens of thousands of birds and over 2 million dead fish were found in the area over the 12 months before Falke made his picture. 

The Salton Sea was created when levees on the Colorado river broke during a flood in 1905. This accident was turned to the good when, in the 1950s, the resulting lake was stocked with fish. The fish in turn attracted millions of migrating birds, and the "sea" became a valuable natural habitat, despite its artificial origins. 

Now higher temperatures and changing irrigation patterns mean the lake is evaporating rapidly. Its remaining water is becoming increasingly saline, making it inhospitable to birds and fish; pollution borne by the Mexicali New river is also affecting the environment. The sea's unusual history has made it difficult to determine what actions, if any, should be taken to save it

(Image: Terry Falke/National Academy of Sciences)

Share this post


Link to post
Share on other sites

66737_500725816668971_2065480672_n.jpg

 

நன்றி: முகநூல்.

Share this post


Link to post
Share on other sites

இயற்கையின் பலம்!
Tree @ Ancient temple Angkor wat, Cambodia.

 

970979_368058759987850_608363132_n.jpg

 

 

நன்றி முகநூல்..பசுமைப் புரட்சி.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் நன்றாக இருக்குது

Share this post


Link to post
Share on other sites

554875_458126744294793_667385179_n.jpg


1003705_638849222799998_254977589_n.jpg

 

நன்றி: முகநூல்

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

"பழகியவர்கள் நாம் தேவை இல்லை என்று நினைக்க துவங்கும் முன்,நாம் ஒதுக்கப்படுதற்குள் நாங்களாகவே விலகி நிற்க கற்றுக்கொள்வது நன்று..bird.gif"

 

ம்ம்....... இதுவும் நல்லாய்ய் தான் இருக்கு யாயினி! :lol:  :lol: 

 

Share this post


Link to post
Share on other sites

strange-happenings.jpg

They have two spines which join at  the pelvis

bizarre-facts.jpg 

bizarre-facts.jpg 

This man has the World's widest human mouth! The lips and cheeks of Francisco Domingo Joaquim (Angola), were measured, at full stretch, to be 17cm (6.69 in) wide. 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஒரு காட்சிக்கே அதிர்ந்த அரங்கம் ! - முழுநேரம் சினிமாவில் நடித்து வரும் கோபி சுதாகர்.! சென்னை : திருச்சியில் பொறியியல் படித்து விட்டு சினிமாவில் காமெடியனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் விஜய் டீவியின் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போராடி பங்கேற்றனர் கோபி மற்றும் சுதாகர். அதில் தோல்வி அடைய சளைத்து போகாத இருவரும் மூன் தொலைக்காட்சியில் நகைச்சுவை ஷோக்களிலில் நடித்து வந்தனர்.அதற்கு பிறகு மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யூடியூப் பக்கத்தில் இவர்கள் திறமையைக்கண்டு, இருவருக்கும் வேலை கிடைத்தது. அதில் பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து தங்களது முழுதிறமையை அந்த நிகழ்ச்சியில் காட்டி வந்தனர் கோபியும் சுதாகரும். பரிதாபங்கள் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்து இணையத்தை பயன்படுத்தும் உலக தமிழர்கள் அனைவரின் செல்போன் மற்றும் கணினியில் கோபி சுதாகர் பரிதாபங்கள் காமெடிகள் இணைந்தது. அப்போது விஜய் டீவியில் சரியான திறமை இல்லாதவர்கள் என்று வெளியேற்றப்பட்டதால் தான் தாங்கள் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்து இருக்கிறோம் என்று ஒரு கானொளியை வெளியிட்டு விஜய் டீவிக்கு பதிலடி கொடுத்தனர். அப்போது ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் வெளிவந்த மீசையமுருக்கு படத்தில் பல யூடியூப் பிரபலங்கள் நடித்தனர். அந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில், அதுவும் ஒரு நிமிட காட்சியில் கோபி சுதாகர் நடித்து இருந்தனர், அவர்கள் வரும் அந்த காட்சிக்கு பெரிய அளவில் கைதட்டல்களும் விசில் சப்தங்களும் நிரம்பி இருந்தன. அது அவர்களே எதிர்பாராத ஒன்று .அதன் பிறகு கோபி சுதாகர் இணைந்து மெர்சல் படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருந்தனர். அதற்கு பிறகு சுதாகர் இயக்குனர் விஜய்குமார் இயக்கத்தில் உருவான உறியடி 2 படத்தில் ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கோபி சுதாகர் இணைந்து கொஞ்ச நாட்களுக்கு முன் வெளியான சோம்பி படத்தில் நடித்து இருந்தனர் .இவர்கள் மேலும் இணைந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் நடித்து வருகின்றனர். https://tamil.filmibeat.com/news/the-future-is-likely-to-go-to-gopi-sudhakar-065152.html டிஸ்கி: பகிடி தலைவர் - துணை தலைவர் இல்லா குறையை போக்கி இன்றைய நவீன கால கவுண்டர் - செந்தில் பகிடி இணைக்கு மேலும் வளர வாழ்த்துக்கள்..,💐
  • கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் MCC ஐ ஒத்த திட்டம் பற்றி உள்ளது. எனவே கோத்தா MCC இல் கையொப்பமிடுவார்.
  • வறண்ட கிணற்றில் மழைநீர் சேமிப்பு.. விவசாயத்தில் அசத்தும் விவசாயி..! நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி ஒருவர் வறண்டு கிடந்த தனது விவசாய  கிணற்றில் மழைநீரை சேமித்து,  தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி உள்ளார். சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தைச்சேர்ந்தவர் குணசீலன். 70 வயது நிரம்பிய பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியரான இவர் இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட அலாதி பிரியத்தால் தோட்டம் அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். கடுமையான வறட்சியால் குளங்கள் நிறைவதே சவாலான நிலையில் இவரது தோட்டத்து கிணற்றில் 4 அடிக்கு மேல் தண்ணீர் வந்ததே கிடையாது. இந்நிலையில் குணசீலன் JCB எந்திரம் மூலம் ஊரணி அமைத்து, அதில் ஓடைகளை இனைத்து மழைகாலத்தில் ஓடும் தண்ணீரை சேமித்துள்ளார். பின்பு மோட்டார் மூலம் மழைநீர் சேமிப்பு தொட்டியில் நிரப்பி அங்கிருந்து கிணற்றுக்குள் பாய்ச்சியுள்ளார். இதன்மூலம் தனது 6 ஏக்கர் தோட்டத்தில் 100 சப்போட்டா மரம், 150 புளியமரம், தென்னை, பனை, வாழை, மக்காச்சோளம், பருத்தி, பாசி, கற்றாழை போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறார்.கிணற்றுக்குள் சேமிக்கும் மழை நீர் கோடைகாலத்திலும் விவசாயத்துக்கு கை கொடுப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்,குணசீலன். இவரைப்போல் வறண்ட பயனற்ற கிணறுகளில் மழை நீரை நிரப்பினால் தண்ணீர் பஞ்சம் என்ற நிலையே வராது என்று இயற்கை ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள். https://www.polimernews.com/dnews/89717/வறண்ட-கிணற்றில்-மழைநீர்சேமிப்பு..-விவசாயத்தில்அசத்தும்-விவசாயி..!  
  • பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு ஐவோரி கோஸ்ட் (Ivory Coast ) பகுதியில் சிறிய செயற்கை தீவை உருவாக்கியுள்ளார்.  படகு தொழில் ஆரம்பிக்கும் திட்டத்துடன் சென்ற எரிக் பேக்கர் என்பவர், அங்கு பிளாஸ்டிக் பாட்டீல்கள் போன்ற கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டார். பின்னர் அவற்றை சேகரித்து, நீச்சல் குளங்கள், சிறிய வீடுகளை கொண்ட சிறிய தீவை உருவாக்கி, சூரிய ஒளி மின்னுற்பத்தி மூலம் மின்சார வசதி செய்து கொடுத்துள்ளார். அந்த தீவுக்கு வாரத்துக்கு சுமார் 300 பேர் வருவதால் எரிக் பேக்கருக்கு போதிய லாபமும் கிடைக்கிறது. https://www.polimernews.com/dnews/89730/பிளாஸ்டிக்-கழிவுகளைகொண்டு-செயற்கை-தீவு   French entrepreneur makes island from 700,000 plastic bottles A French entrepreneur has made an island of plastic waste in Ivory Coast. The island consists of 700,000 plastic bottles. There is a hotel on the island where guests can stay. https://www.tellerreport.com/life/2019-11-21---french-entrepreneur-makes-island-from-700-000-plastic-bottles-.HJYGMG7VhB.html
  • பிரித்தானியாவுக்குச் செல்லவிருந்த சரக்குக் கப்பலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 அகதிகளை, குறித்த கப்பல் நேற்று நெதர்லாந்தை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் நெதர்லாந்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், குறித்த கப்பலானது விரைவாக விளார்டிங்கனுக்கு திரும்பியதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு இரண்டு அகதிகள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஏனைய 23 பேரும் மருத்துவ சோதனையொன்றை துறைமுகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் பொலிஸாரால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக பிராந்திய அவசர சேவைகளின் திணைக்களத்தில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியாத நிலையியில், அவர்களில் பிரதானமாக இளைஞர்களே இருந்துள்ளனர். கப்பலில் நிறுத்தி வைக்கப்பட்ட ட்ரக்கொன்றிலிருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலலொன்றில் அகதிகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டுநரைக் கைது செய்துள்ளதாக நெதர்லாந்து தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்.ஓ.எஸ்க்கு தெரிவித்துள்ள பொலிஸார், ஆட் கடத்தலில் பங்கேற்றிருக்கலாம் என அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர். http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/களரடடபபடட-களகலனல-25-அகதகள-கணடபடபப/50-241256