Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம் சிந்திக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி பிரதிபலிக்கும் படங்களை.. ஓவியங்களை.. இங்கு இணைக்க உள்ளோம். கள உறவுகளே நீங்களும் அப்படியான படங்களை அல்லது ஓவியங்களை கண்ணுற்றால் இங்கு இணைக்கலாம். (காட்டூன்களாக வேண்டாம்.)

 

1075796_221070894710119_1734856032_n.jpg

 

 

நன்றி முகநூல்.

 


993353_10153089611835055_1264237668_n.jp

 

நன்றி முகநூல்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான படங்கள். பல செய்திகளை அடக்கி இருக்கின்ற படங்கள். பகிர்விற்கு நன்றி தங்கையே..! :)

Link to comment
Share on other sites

004084e4bb6.jpg

 

 

California's Salton Sea is eerily beautiful, as shown by this 1999chromogenic print by Terry Falke. But all is not well at this huge artificial lake: tens of thousands of birds and over 2 million dead fish were found in the area over the 12 months before Falke made his picture. 

The Salton Sea was created when levees on the Colorado river broke during a flood in 1905. This accident was turned to the good when, in the 1950s, the resulting lake was stocked with fish. The fish in turn attracted millions of migrating birds, and the "sea" became a valuable natural habitat, despite its artificial origins. 

Now higher temperatures and changing irrigation patterns mean the lake is evaporating rapidly. Its remaining water is becoming increasingly saline, making it inhospitable to birds and fish; pollution borne by the Mexicali New river is also affecting the environment. The sea's unusual history has made it difficult to determine what actions, if any, should be taken to save it

(Image: Terry Falke/National Academy of Sciences)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

66737_500725816668971_2065480672_n.jpg

 

நன்றி: முகநூல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் பலம்!
Tree @ Ancient temple Angkor wat, Cambodia.

 

970979_368058759987850_608363132_n.jpg

 

 

நன்றி முகநூல்..பசுமைப் புரட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நன்றாக இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

554875_458126744294793_667385179_n.jpg


1003705_638849222799998_254977589_n.jpg

 

நன்றி: முகநூல்

Link to comment
Share on other sites

"பழகியவர்கள் நாம் தேவை இல்லை என்று நினைக்க துவங்கும் முன்,நாம் ஒதுக்கப்படுதற்குள் நாங்களாகவே விலகி நிற்க கற்றுக்கொள்வது நன்று..bird.gif"

 

ம்ம்....... இதுவும் நல்லாய்ய் தான் இருக்கு யாயினி! :lol:  :lol: 

 

Link to comment
Share on other sites

strange-happenings.jpg

They have two spines which join at  the pelvis

bizarre-facts.jpg 

bizarre-facts.jpg 

This man has the World's widest human mouth! The lips and cheeks of Francisco Domingo Joaquim (Angola), were measured, at full stretch, to be 17cm (6.69 in) wide. 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாண பூசகர் சமூகமும் ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா இந்துகலாச்சார அமைச்சராகவும் ஒவ்வொரு தடவையும் அமைச்சருடனும் அவர்சார்ந்த கட்சிஉடனும் கொஞ்சிக்குலாவி உறவாடுபவர்கள்.. கோவில்களில் மேடைகளை அமைச்சருடன் கதிரைகளை பகிர்ந்து செய்திகளுக்கு போட்டோக்களுக்கு சேர்ந்திருந்து சிரித்து போஸ்குடுப்பவர்கள்.. அமைச்சரிடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்று தம்மை வளர்த்துக்கொள்பவர்கள்.. ஆனாலும் அவர்கள் ஏரியாவை சொல்லியோஅவர்கள் சார் சமூகத்தை சொல்லியோ யாரும் குறை சொல்வதில்லை.. குருக்கள் செய்தால் குற்றம் இல்லை போலும்.. ஆனால் அதையே தாழ்த்தப்பட்ட சமூகத்தில் சிலர் செய்யும்போது ஊர்பேர் சொல்லி ஒரு மாதிரி எண்டு ஒட்டுமொத்த ஊரையோ சமூகத்தையோ சொல்வது தவறுதானே.. குருக்கள்மார் செய்யும்போது கண்டுகொள்ளாமல் விடுவதுபோல் இதையும் கண்டுகொள்ளாமல் விடலாம்தானே.. ஏன் யாரும் அதை செய்வதில்லை..?
    • சொந்தக் கட்சியை பாதுகாக்கக் கூட வக்கில.. இதுக்கு யாருக்கு காட்டிக்கொடுப்புக் கடிதம் எழுதலாமுன்னு யோசியப்பு யோசி. அதுதானே உங்க அரசியல். 
    • தமிழர் தாயக் கடற்கரையில் இரவோடு இரவாக பதிக்கப்படும் பாரிய மர்ம குழாய்கள்!! களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குழாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதற்காக அந்தக் குழாய்கள் கடற்கரையில் பதிக்கப்பட்டு வருகின்றன என்ற அந்தப் பிரதேச வாழ் மக்களின் கேள்விக்கு சரியான பதில் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பதிலைத் தேடுகின்ற ஒரு முயற்சியில் நாம் இறங்கிய போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. தமிழ் மக்களின் வாழ்வியல் மாத்திரமல்ல, அவர்களது எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய பல சந்தேகங்களையும், கேள்விகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: https://ibctamil.com/article/secrets-behind-the-iron-pipes-laying-in-the-beach-1642443375?fbclid=IwAR3aHTI4Ou0a2LH5XY3GWgvLT0DA9aqP4KaDv2pA0yVXKHEwIU352tFUlhY
    • இதனால் யாழ்ப்பாணத்திற்கு ஏதும் நன்மை உண்டா..? யாருக்காவது தெரிந்தால் எழுதினால் தகவல் பலருக்கு அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்..
    • News   How CWDR is helping displaced women [CWDR 23 August 2008] Source: www.c4wdr.com (now defunct)         More than 30,000 families have been displaced to Kilinochchi due to offensives by the Sri Lankan armed forces. These families are staying in welfare centers, under trees and by the roadside. CWDR wants to play a large role in taking care of the women and children thus displaced. In the first instance, CWDR is focusing on helping full-term pregnant mothers who have to deal with a newborn baby very soon. To help them CWDR is purchasing a baby kit that includes a baby basin, baby mosquito net, bedding, clothing for the mother and other items. On 22 August, it distributed some of them to full term displaced mothers in Murukandy, Murippu and Kandavalai. CWDR is implementing many other schemes to help displaced women and children. One project is to regularly provide nutritional preparation to pregnant mothers, nursing mothers and children under five. CWDR has also taken under its wings women and children who have been left destitute due to the attacks and displacement. We will be updating this website with our ongoing work with displaced women.        
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.