Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13267_845088122194677_327781848609489737

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11081347_690311284457463_843785324974473

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10985311_1565190727093565_40782496371617

 

மட்டுவில் கத்தரிக்காய். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

drumstick-tree.jpg

 

மாவிட்டபுரம் முருங்கைக் காய்....! கன்னிவெடிகளுக்கு  நடுவில் இருப்பதால் பறிக்க முடியவில்லை. பழுத்துக் கொட்டுது..!  :)

Edited by suvy
Link to comment
Share on other sites

சிரியாவில் கெமராவை பார்த்து துப்பாக்கி எனப் பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மி விறைத்து நின்ற பிஞ்சுக் குழந்தை 

 

11102985_1148364141856264_26517861363230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

375818_3598899773120_414255606_n.jpg?oh=

 

போரின் தாக்கத்தில் இருந்து மீளாத தமிழ் மக்கள் கையறு நிலையில் இன்று உள்ளனர் என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற செல்லச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நிகழ்வில் நடைபெற்ற அவலத்தினைக் குறிப்பிடலாம்.

 

வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பலநூற்றுக்கண்கான பிச்சைக்காரர்கள் திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் கையேந்தியிருந்ததாக தெரியவருகின்றது. இளவயதில் கைகளில் குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்களே அதிகம் பிச்சையெடுத்ததாகவும் வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையிலானவர்கள் குறித்த ஆலயத்தில் பிச்சை எடுத்ததை தாம் காணவில்லை என்றும் யாழ்ப்பாணத்தில்  முதியவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை அவ்வாறு பிச்சை எடுத்தவர்களில் கண்களை இழந்தவர்கள், கை, கால்களை இழந்தவர்கள் என போரின் வடுக்களைச் சுமந்திருந்தவர்களே பெருமளவில் நின்றிருந்ததாக தெரியவந்திருக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் இருந்து கணவன் மனைவி இருவர் பிச்சை எடுப்பதற்காக வந்திருந்ததாகவும் அவர்களில் கணவன் போரில் தனது இரண்டு கண்களை இழந்திருந்ததாகவும் தமக்கு வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்க வந்ததாகவும் அந்த இளம் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றார்.

 

போருக்கு பின்னான அபிவிருத்தி மக்களின் வாழ்வியல் மேம்பாடு என்பது பழைய கட்டங்களுக்கு புதிய வர்ணம் தீட்டுவதோ, பாதைகளுக்கு கார்பற் இடுவதோ அல்ல.போரின் போது விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விதவைகள் தமது பிள்ளைகளின் ஒரு நேர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவோ, கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உதவி செய்யவோ முடிந்த அளவிற்கு வாழ்க்கையோடு போராடவேண்டிய இக்கட்டான நிலை தாயகத்தில் காணப்படுகின்றது. கணவனை இழந்த பெண்களை சமூகம் ஒரு புறம் ஒதுக்கிக்கொள்ள வறுமை மற்றொரு புறம் அவர்களை விரக்தியின் எல்லைவரை தள்ளிச் செல்கின்றது.போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புதற்காக ஆரம்பத்தில் இருந்தே செயற்பட வேண்டிய நிலையே உள்ளது. இதன் ஒரு கட்டம் தான் கையறு நிலையில் இருக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் நிலையினை எதிர்கொண்டிருக்கின்றமையாகும்.

 

புலம் பெயர் மக்கள்நாம் வெளிநாடுகளில் சொத்து சுகத்தடன் வாழ தங்கள் வாழ்வினைத் தொலைத்தவர்கள்கள் இவர்கள். இவர்களுக்கு உதவவேண்டியது எமது கடமை.சமூக ஆவலர்களுடன் இணைந்து நண்பர்கள் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து அவரவர் ஊர்களுக்குள் உள்ள நலிந்த நிலையில் வாழும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒரு தொழில் தொடங்குவதற்கான மூலதனத்தையும் பயிட்சியையும் வளங்களையும் வழங்கலாம்.காணி நிலம் உள்ளவர்கள் தற்காலிகமாக உங்கள் காணிகளில் குடியிருக்கலோ அல்லது விவசாயம் செய்யவோ அனுமதிக்கலாம்.பணம் மட்டும் தான் உதவி என்பது முட்டாள்த்தனமான கருத்து.உள்ளூரில் முதலிட்டு அதன் மூலம் தொழில்வாய்ப்பை வழங்கலாம்.கல்வி கற்பிக்கலாம்.இப்படி எத்தனையோ வழிமுறைகளில் நாம் எம் மக்களுக்கு உதவலாம்.இப்படியான உதவிகளை யாராலும் செய்ய முடியும்.

 

வாய்ச்சொல் வீரர்களுக்காய் காத்திருந்தால் காலம் எம்மை மன்னிக்காது.

நண்பர்களே, இன்றே செய்வொம் அதை நன்றே செய்வோம்

 

நன்றி.

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11081002_894760707251444_892500207806458

 

பெருசு சிரிச்சு இன்னைக்கு தாய்யா நான் பாத்திருக்கன்.- sundal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10380343_698698736952051_531409253355837

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10996482_10152754543022944_8565991872564

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11035614_10155442204830637_2506794738477

 

வேம்படியில.. பொண்ணுங்க எதையோ வேண்டி இப்படி இருக்குதுங்க. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10982091_350074455203368_558508650674913

 

நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான்  நீங்கள் சோற்றில் கைவைக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11115771_10153242840063674_3020623218309

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.