Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

இவ்வளவு உணவையும் வீணாக்குவதை பார்க்க கவலையாய் இருந்தாலும் , மற்ற பக்கத்தாலே இந்த உணவை எடுத்து திரும்பவும் அவங்களுக்கே வித்து காசாக்குவாங்களோ என்ற யோசனையாவும் இருக்கு 😂

கூச்சமில்லாமில்லாமல் இப்படி உணவை வீணாக்குபவர்களை குறைந்து ஒரு நாலாவது சோறு ,தண்ணி இல்லாமல் பட்டினி போடோணும் 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

கூச்சமில்லாமில்லாமல் இப்படி உணவை வீணாக்குபவர்களை குறைந்து ஒரு நாலாவது சோறு ,தண்ணி இல்லாமல் பட்டினி போடோணும் 

தங்கச்சி!  புலம்பெயர் நாடுகளிலை எங்கடையள் செய்யிற திருக்கூத்துக்குள் தெரியும் தானே. உந்த கலியாண வீடுகள் சாமத்திய வீடுகளிலை கொழுப்பு பிடிச்சதுகள் சாப்பாடு பலகாரங்களை குப்பையிலை கொட்டுங்கள் எண்டால் சொல்லி வேலையில்லை. 
பாக்க வயித்தை பத்தி எரியும்.
 ஊரிலை தீபாவளிக்கு தீபாவளி மட்டும்  வடை சுட்டு திண்ட சனம் இஞ்சை வந்து.....காணாததை கண்டதுகள்.விசர் வருது..😡

Link to comment
Share on other sites

 

133482185_3614111955348920_6991535050070

 

1970 ம் ஆண்டுப் பகுதியில் துருக்கிநாட்டில் இருந்து ஜேர்மனியில் குடியேறிய குடும்பம்.  மஞ்சள் நிறத்திலான ரீ சேட்டுடன் காணப்படும் சிறுவன் இன்று கொரோனா தடுப்பு மருந்தை உலகத்திற்கு அளித்த விஞ்ஞானி!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling

மக்களை ஏய்க்காத ஏமாற்றாத தமக்கு சாத்தியமானத்தை மக்களுக்காகச் செய்த.. தமிழ் தலைமைகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The planet in our hands

கனவு..

Global CO2 emissions, 1900-2020, 976 wide

நிகழ்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people sitting, flower, plant, nature and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting, child, shoes and outdoor

அந்த நாள் ஞாபகம்.. பள்ளி கோடை விடுமுறை காலங்களில்.. ஊர் சிறுவர்கள் எல்லாம் கூடி தென்னமரத்துக்கு கீழ் கூட்டாஞ்சோறு பொங்கிப் படைத்துண்பது.

அண்மையில் படித்தேன் ஒரு ஆய்வு நீங்கள் மரங்களோடு தொடுகையில் அடிக்கடி இருந்தால்.. அந்த மரங்களில் கனிகளை.. பூக்களைப் பறித்தால்.. அவை.. நிறைய காய்க்கும் பூக்கும்.. செழிக்கும் என்று. எமது தொடுகை உணர்வுகளை அதிர்வுகளாக தாவரங்கள் புரிந்து கொள்கின்றன என்று. ஏன் ஒலி அதிர்வுகளைக் கூட அவை உணர்கின்றன.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை தன்னை சுரண்டித் திண்பவர்களையும்  சேர்த்தே தான் சுமக்கிறது!!!

Bild

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree

இது தென் ஆபிரிக்கப் பகுதியில் வாழும் ஒரு பறவையினம் கட்டிய கூடு. 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.