Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1520791_446786862110573_1240047824_n.jpgகுரோமோசோம்ஸ்.. இதில் தான் நாங்க எப்படியான ஆக்களாக இருக்கனும் என்ற தகவல் சேகரிக்கப்பட்டிருக்குது நம்ம உடம்புக்குள்ள.

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

குரோமோசோமிலும்கூட சோடியா கட்டிப்பிடிச்சுக்கொண்டுதான் நிக்கினம் நெடுக்ஸ்.. :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரோமோசோமிலும்கூட சோடியா கட்டிப்பிடிச்சுக்கொண்டுதான் நிக்கினம் நெடுக்ஸ்.. :huh::D

ஆனால் ஆண்களுக்கு (மனிதனில் 23 சோடிகள் உள்ளன. அவற்றில்... 23ம் சோடியில்) சோடி இல்லை. XY என்று அமைகிறது. அவை சோடி சேர்வது (சோடிகளில் ஒரு தொகுதி தந்தையிடம் இருந்தும்.. சோடியின் அடுத்த தொகுதி தாயிடம் இருந்து வருகின்றன.).. இது இரட்டைக் குழந்தைகள் போன்ற சோடி. இந்தச் சோடி சேர்வு...திருமணம் செய்ய அல்ல. ஆளையாள் சண்டை பிடிக்க அல்ல. ஒற்றுமையாக இயல்பை வெளிப்படுத்த.  :D  :)

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

சுவீடனில்(Kolarbyn) 12  அறைகளை கொண்ட மிகப்பிரபல்யமான கோட்டல்.காட்டில் குடிசை போன்ற அமைப்பை உடையது. மின்சாரம் கிடையாது.மெழுகு  திரியும், குப்பி விளக்கும் தான்.

 

0bc1c374c0d5ef8014a79329782efd1b.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எனது சிந்தனையைக் கிழறிய படம்!

 

படத்தின் தலைப்பு ' பாலஸ்தீனம்" :o

 

1525364_652315814807387_1330406863_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எனது சிந்தனையைக் கிழறிய படம்!

 

படத்தின் தலைப்பு ' பாலஸ்தீனம்" :o

 

 

முஸ்லீம் பாலஸ்தீனத்தை விட, தமிழீழத்தில்... சிங்களவனால்,

அரங்கேறிய... சிந்தனைப் படஙகளும் உள்ளது புங்கையூரான்.

"த‌ஞ‌சைப் பெரு பூமியென‌, ஈழ‌த்தால்... விழித்த‌ வ‌ன்னிக்கு... தாக‌ம்."

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.