Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1601440_550871351675099_707408736_n.jpg

 

அந்தச் சிறுவனிடம்...அருகில் துவக்கிருந்தும் பயம் இருக்கவில்லை.. காரணம்.. துவக்கு அவன் அண்ணன் இடத்தில் என்பதால். அதே சிங்களவனிடத்தில் என்றால்.. இவனும் பிணமாகி இருப்பான். !!!

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1604367_801878419827571_1113680502_n.jpg

Link to comment
Share on other sites

541164_262456097179942_1964581364_n.jpg

Edited by அஞ்சரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

377766_607671245926258_762525696_n.jpg

 

இப்படியும் படகு செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

541164_262456097179942_1964581364_n.jpg

 

 

j74z.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1544353_767305353298435_677431766_n.jpg

 

பாவம்.. அப்பிராணி.. போய் மாட்டிக்கிச்சு. அதையும் விடுப்புப் பார்க்கிறாங்க. இந்தியர்களுக்கு கருணையே கிடையாதா..??! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

67860_10202129411851653_1577865236_n.jpg

 

எங்கட அறிவில கொஞ்சமாவது.. எங்க வாரிசுகளுக்கு வராமல் இருக்குமா என்ன. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

941485_10151907479266466_1800988684_n.jp

 

நாளை அமெரிக்க சலஞ்சர் விண்ணோட விபத்து 28ம் ஆண்டு பூர்த்தி: வல்லரசு முதல் எல்லாள அரசு வரை தோல்வியில் இருந்துதான்.. வெற்றியை அடைந்திருக்கின்றன. எனவே தோல்வியை கண்டு எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சும்மா கிடக்காமல்.. தொடர்ந்து பல வகையில் முயற்சி செய்தால்.. வெற்றியை எமதாக்கலாம். எதிரியின் பலவீனம் அறிந்து அவனை கொல்வதிலும்.. வெல்வதே (அவனைக் கடந்து போயிடனும்) நல்லம். ஏனெனில் எதிரியும் மனிதனே. !!!!

Link to comment
Share on other sites

1604367_801878419827571_1113680502_n.jpg

 

 

 

இந்த வாழ்க்கை எதற்கு ??
 
ஐந்தறிவு மிருகத்திற்குத்தான் வாழ்வை முடிக்கத் தெரியாது. மனிதனுக்குமா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வாழ்க்கை எதற்கு ??
 
ஐந்தறிவு மிருகத்திற்குத்தான் வாழ்வை முடிக்கத் தெரியாது. மனிதனுக்குமா?

 

 

இந்நிலையிலும் வாழ்கின்றார்களே கருணையுள்ளங்களை நம்பி அதைப் போற்ற வேண்டும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1795486_721296981223055_1122891318_n.jpg

 

சிறீலங்கா சிங்கள விசேட அதிரடிப்படையாலும்.. முஸ்லீம் கும்பல்களாலும் கொக்கட்டிச்சோலையில்.. 150 - 200 இடையிலான தமிழ் பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்றாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1625596_10152255610168933_1947688662_n.j


16603_10152824087704237_1126694005_n.jpg


1604893_10203394020231589_1950809389_n.j

 

இன்று தியாகச் சுடர் முத்துக்குமார் நினைவு தினம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9828_697205733643412_1635602050_n.jpg

 

மனிதனை சக மனிதன் சந்திக்க.. ஏதோ ஏலியனை சந்திக்கிற கணக்கில பாதுகாப்பு கவசங்களும் போட்டுக்கிட்டு.. ஆயுதத்தையும் தூக்கிக்கிட்டு..வெளிக்கிட்டு போயிடுறாங்க. இந்தப் பிரபஞ்சத்திலேயே இப்படி ஒரு கொடுமை பூமில மனுசங்க மத்தில மட்டும் தான் இருக்கும் போல.

Link to comment
Share on other sites

அடேயப்பா.. இப்பிடி ஒரு வீடு இருந்தால் கணினியும் தேவையில்லை.. யாழும் தேவையில்லை.. :blink::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
62901_722061484479576_696020037_n.jpg Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1601551_546271682136049_325541012_n.jpg


மக்கள் மனங்களுக்குள் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சியை இப்படித்தான் வெளிக்காட்ட முனைகிறார்கள். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்குள்ளாலும்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.