Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

400619_654538451280243_727159793_n.jpg

 

ஊரில.. ரொய்லட் ருசு.. சாப்பாடு சுத்திற..பொயில் பேப்பர்.. பீப்பி... உட்காரிற சீட்...இப்படி பல பரிமானங்கள் எடுக்கும்.. பூவரசம் இலையும் பூவும். :lol::)

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

கு.சா. கடைசியாப் போட்ட படத்தப் பார்த்து முதுகில சாதுவா நமைச்சலா இருக்கு என்று சொறியத்தொடங்கினன்.

 

இன்டைக்கு இரவு பூரா சொறியல் தான் போல இருக்கே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா. கடைசியாப் போட்ட படத்தப் பார்த்து முதுகில சாதுவா நமைச்சலா இருக்கு என்று சொறியத்தொடங்கினன்.

 

இன்டைக்கு இரவு பூரா சொறியல் தான் போல இருக்கே..

 

உங்களுக்கு என்றாலும் இந்தளவோட.. எனக்கென்னவோ.. பார்த்த நேரத்தில இருந்து தோல் எல்லாம் கூசுது. உப்படி ஆகிட்டா.. என்ற பீதியா வேற. உந்தாள் எங்க தான் உதுகளை தேடி எடுக்கிறாரோ தெரியல்ல. :)

 

ஆம் குறைகள் சில நிவர்த்திக்க முடியாதவை தான். ஆனால்... அதனை வெளிப்படுத்துவன் ஊடாக மற்றவர்களின் அனுதாபத்தை விட அசெளகரியத்தை சம்பாதிக்க நேரிட்டால்.. அதனை வெளிக்காட்டாமல் தவிர்ப்பது நல்லம். அதேவேளை.. குறைகளை நிவர்த்திக்கின்ற அல்லது குறைக்கின்ற அல்லது அவற்றோடு.. இருந்தாலும் மறுவாழ்வு அளிக்கிற பொறிமுறைகளை பின்பற்ற வழிகாட்டுவதே சிறப்பு. குறையில்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் சில குறைகள்.. மற்றவர்களால் பெரிதாக எடுக்கப்படும் போது பாதிப்பு குறை உள்ளவர்களுக்கே அதிகமாகும். உதவி என்பது அவசியம். அதற்காக.. குறைகளை வெளிச்சம் போடனுன்னு சொல்வது சரியல்ல. :icon_idea:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1558400_189318261278995_1426503510_n.jpg

 

சினிமாவைப் பார்த்து.. வாழ்க்கையை அமைக்கிறவங்க.. கொஞ்சம் நில்லுங்க.. சினிமாக்காரங்க நிஜ வாழ்க்கையையும் ஒருக்காப் பாருங்க.


நகைச்சுவை நடிகர்.. சந்தானம்.. அவரது குடும்பத்தாருடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1546039_282398845244507_302804299_n.jpg

 

மீனு.. மீனு... அம்மா ஐயா மீனு.. நல்ல விளை.. சீலா எல்லாம் இருக்கு. பீப் பீப்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

72882_597802816961270_2049946378_n.jpg

 

இங்கிலாந்தில அணில்.. சொக்கிலேட் பிஸ்கட் சாப்பிடுது.. சிறீலங்காவில.. மலிபன் சாப்பிடுது. அது கொறிச்சுக் கொட்டுறதை தின்ன எத்தினை பேர் வாய் பார்க்கிறாங்க. பூமில.. உணவுக்கும் பஞ்சமாப் போச்சு. இல்ல எல்லாருக்கும் ஒட்டுமொத்தமா சோம்பேறி பத்திட்டுது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

62909_470541503045332_769250597_n.jpg

 

விஜய்.. சூர்யா..விசால்  எல்லாம் இவங்கிட்ட பிச்சை வாங்கனும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1779174_10152141546145067_729804688_n.jp

 

குளிரை தாங்க இவங்களுக்கு கற்றுக்கொடுத்தது யார்..??! மூளை இல்லையேல் மனிதன் எப்பவோ செத்துத் தொலைஞ்சிருப்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1618445_663246723713819_994570785_n.jpg


என்னதான் சீமையில இருந்தாலும் அந்த பசுமையான நினைவுகளை மறக்க முடியுமா ..... 

Link to comment
Share on other sites

கொன்றை மரமா? ஊரில் அந்த மரங்கள் சிவப்பிலும், மஞ்சளிலும் பூத்துக் குலுங்குவதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொன்றை மரம் சங்கிலி போல் மஞ்சள் பூமட்டும்தான் பூக்கும். காய்கள் முருங்கை போல் நீளநீளமாய் கறுப்பில் இருக்கும்.

 

இது மகோகனியாய் இருக்கலாம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது   எலும்புருக்கி  என்று பேச்சு  வழக்கில் சொல்வதுண்டு ..ஐந்து அல்ல்து ஆறு இதழ் கொண்ட  பூக்களில் ஒரு இதழ் வெள்ளையும் சிவப்பும் கலந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கதான் தேடி எடுத்து இத்தனை படங்களைப் போடுறியளோ என்னால முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1508080_1460434814179160_195441437_n.jpg

 

பழ விருந்து. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1620710_648458325192364_163155097_n.jpg

 

இயற்கையின் உருமறைப்புப் பொறிமுறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1794579_663246417047183_417767792_n.jpg

 

எரிமலைக் குமுறல்.


16598_282020858616970_1255666832_n.jpg

 

தாயும் பிள்ளைகளும் நலமே உள்ளார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

942310_10201349423556206_2032958447_n.jp

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.