Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

1794578_654153267956203_1877687122_n.jpg

 

பறவையை கண்டான் படகினை படைத்தான், 

பாயும் நீரில் அருளினைக் கண்டான் 

தியாகத்தீயில் தாய்மையைத்தெரிந்தான்

மனிதன் மாறவில்லை மனதை மறைக்கவில்லை!

 

ஓ கொ கோ ஓ கொ கொ ஓ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1897725_418621594949886_30802135_n.jpg

 

நெல்லிக்காய். ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1798860_456131171153025_1116905459_n.jpg

 

சோளப் பொரியலில் இத்தனை இருக்கா. :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1907802_718787394828189_228748091_n.jpg

 

இந்த ஒருவருக்கு ஒருவர்.. அச்சமற்ற தோழமையையே நானும் விரும்புகிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1656258_635272476538529_2086500021_n.jpg

 

இதை தாங்கிறதை விடவா பெண்கள் கர்ப்பத்தை தாங்கிடுறாங்க. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1898050_10151907826822944_537049900_n.jp

 

இதுதான் யாழ்ப்பாணத்தின் சுதந்திரம். சிங்களத்தின் திறந்தவெளிச் சிறை.!!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1779234_757750237576359_387666286_n.jpg

 

ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. (நீரின் தெளிவை கவனியுங்க.) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maram_zps570a32af.jpg

 

ஐயாமாரே! எஞ்சினியர்மாரே! பாருங்க!!! நல்லா பாருங்கய்யா..... :D ... :icon_idea:

Link to comment
Share on other sites

பசுமை வீடு (Green house.. :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

935172_661091863958235_1132060266_n.jpg

 

உலகின் முதலாவது மடிகணணி. அறிமுகம் 1981. :)


1932296_292037167611400_1764473762_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1723251_283011801847534_1869293674_n.jpg

 

பல் குத்தும் குச்சியில் செய்த அழகிய உருவம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13-1392289335-funny-images-0112.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13-1392289335-funny-images-0112.jpg

 

போட்டது இரண்டும் சம இனமாக அல்லோ போட வேண்டும். எங்கள் பெண்களையும் வேற்று ஆண்களையும் போட்டிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டது இரண்டும் சம இனமாக அல்லோ போட வேண்டும். எங்கள் பெண்களையும் வேற்று ஆண்களையும் போட்டிருக்கு

 

உ(எ)ங்கட பெண்கள் எண்டு தெரிஞ்சு தானே, நாலுக்கு எட்டாப் போட்டிருக்கு! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13-1392289487-funny-images-0133.jpg

 

இது எப்படி இருக்கு .....?  :D

Link to comment
Share on other sites

போட்டது இரண்டும் சம இனமாக அல்லோ போட வேண்டும். எங்கள் பெண்களையும் வேற்று ஆண்களையும் போட்டிருக்கு

 

 

cow-motorbike.jpg

 

 

இப்ப சந்தோசம் தானே ?   :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1010079_10152031386353300_699016436_n.jp


This Valentine’s Day, show the Sumatran tiger some love! (Greenpeace)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1779896_659231860800178_1373920970_n.jpg

 

கடமையில் கருநாகத்தை மறந்திட்டாரே..! :lol::)

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.