Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1979578_492869124151495_1229560214_n.jpg

 

உறவுகளின் நீட்டம்.. அன்பின் பாலானது மட்டுமல்ல.. உருவத்தின் பாலானதும் கூட. :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1533861_831772350181853_730824338_n.jpg

 

பூஜைக்கும் போகும் பலியாடு. *** இதனைப் பாவம் என்பதா.. பரிதாபம் என்பதா.. விதி என்பதா..??! இன்னொரு பக்கம்.. பங்கிறச்சி வாங்கிறவன் வெட்டு வெட்டு என்றான்.. கசாப்புக்கடை வைச்சிருக்கிறவன்.. முழுசு முழுசா தா என்கிறான்.. கொத்துரொட்டி போடுறவன்.. வெட்டண்ணை வெட்டு எண்ணொய் கொதிக்குது என்றான்.. இறுதியில் ஒருவன் மட்டும்.. இந்தக் கோமாளித் தனங்களை எல்லாம் தகர்த்து எறிந்து.. இந்த உயிரைக் காப்பதா.. விடுவதா என்று யோசிக்கிறான்.. ஓரமிருந்து. எது தேவை..??! அதை தீர்மானிப்பதாக காலம் மட்டுமே உள்ளது. !!! :icon_idea:

Edited by இணையவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10009811_484216308344802_809221998_n.jpg


48056_10152009441778097_252122712_n.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1897994_592920520789933_1645587301_n.jpg


1898152_591396817608970_1465188426_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ, நம்ம 'கலாச்சாரம்'  கப்பலேறிடுச்சே?  :D

 

'அனுஷ்கா' வின் உதடு தடவிய முத்தம்...! (சிரிக்க மட்டுமே...!)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

t6ha_zps54920478.jpg

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பஞ்சவர்ணக் கிளியினுள், இன்னுமொரு 'கிளி' மறைந்திருக்கின்றது! :D

 

அதைக்கண்டு பிடியுங்கள்! :icon_idea:

1920527_660298000696308_1822925640_n.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

381687_10150444337125552_1004740453_n.jp


சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்குள் நாங்க இல்லைன்னெட்டு.. சிங்களவன் முதலில கட் பண்ணினது கரண்ட். அப்புறம் பூட். எங்க காலமும்.. இதே விளக்குடன் தான் கழிஞ்சது. உலகில விளக்கில படிச்சவங்க தான் பிரபல விஞ்ஞானிகளா இருக்காங்க. விளக்கில படிச்ச எடிசன் தான் மின்குமிழையே கண்டுபிடிச்சார். அந்தளவு பெருமை இருக்கு இந்த விளக்கிற்கு..! !! அண்ண நீங்க யாருன்னு தெரியல்ல.. ஆனா.. ஒன்னு.. நீங்களும் விஞ்ஞானி ஆவேள். :icon_idea: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1383204_605373336211092_1191944326_n.jpg

 

 

விடியங்காத்தால எழும்பி.. முழுகி.. தலையில துவாயைக் கட்டிக்கிட்டு.. அலங்காரிச்சு.. துளசி செடிக்கு தண்ணிவிட்டு.. புருசனைக் குளிப்பாட்டி.. தேத்தா கொடுத்து.. இட்லி தீத்தி விட்டு... அப்புறம் வேலைக்குப் போறாரோ இல்லையோ.. கோட் மாட்டிவிட்டு.. சூ தொடைச்சு விட்டு.. ஸ்கூட்டர் கீயை எடுத்து கையில கொடுத்து.. ரா ரா காட்டிட்டு திரும்ப.. பிள்ளை அழும்.. அப்புறம் அதைத் தூக்கிக் கொண்டு போய்.. துப்பரவு செய்து.. குளிப்பாட்டி.. சப்பா... எழுதவே நமக்கு களைக்குது.. இத்தனையும் செய்தால் தான் அவள் இந்தக் காலத்திலும்.. குடும்பப் பெண்ணாமில்ல. இதுக்குப் பெயர் குடும்பப் பெண் அல்ல.. அடிமாடு. :lol: :) :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10015083_10152022708656305_673590075_n.j

 

காய் பண்டா.. நீ குண்டா இருந்தாலும் கியூட்டா இருக்கிறியே.. அது எப்படி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10014954_10151970919102944_348577835_n.j

 

இது ஒன்றும் தமிழர் தேசத்தின் கனிய வள இருப்பை காட்டும் படம் அல்ல. இது சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் பிரதான பரம்பல் நிலைகளைக் காட்டும் படம். சுமார் 70,000 - 150,000 வரையான சிங்களப் படைகள் தமிழர் நிலத்தில் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

375763_716839525005781_1398688922_n.jpg

 

வசந்தத்தின் இனிமை காணும் மலர்களே உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)


10150765_692599617464261_810444183_n.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 7 முகம் தெரியுது.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.