Sign in to follow this  
nedukkalapoovan

சிந்தனைக்கு சில படங்கள்...

Recommended Posts

பனந்தோப்பு - புகையிலை - புகையிரதம் 2764.png<3

இடம் - மருதனார்மடம் 

16105507_843327459141747_3254146712591560836_n.jpg?oh=7f97398eb51543b3191ad07359f8746c&oe=59086866

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, வானம், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

16195411_964091243690570_180016182999408

பல கோடிக்கு அதிபதியான 92 வயதானவர். யார் சொல்லுங்கள் பார்போம்?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

16195411_964091243690570_180016182999408

பல கோடிக்கு அதிபதியான 92 வயதானவர். யார் சொல்லுங்கள் பார்போம்?

agvfw_258152.jpg

என்ரை வாயாலை பெயரை சொல்லமாட்டன்...

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கருணாநிதியா?...ஊப்ஸ்

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், செடி, மரம், வீடு மற்றும் வெளிப்புறம்

 

 

மகாஜனா கல்லூரியின் கம்பீர தோற்றம்

முகநூலில் சுட்ட சில யாழ்ப்பாணத்து படங்கள்

14316836_1167859119919632_1721018517321692414_n.jpg?oh=963d457805f00bd2d1605e7ac3cdb259&oe=5911DDC3

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மேகம், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உட்புறம்

தாவடி சந்தியில் மிகவும் பரபரப்பான ஒரு வியாபார நிலையம்.ஒரு சிறிய கடை,ஒரு முகப்பு விளக்கு,ஒரு ஆச்சி.
மிளகாய் பொடியின் நெடியிலும்,மரவள்ளி பொரியலின் வண்ணத்திலும் எச்சில் ஊறாமலில்லை.
ஓடர் எடுத்திட்டு தான் கிழங்க சீவவே தொடங்குவா ஆச்சி,சரியான busy வேற.
அதிகமான நெடியில் ஒரே தும்மல் வர,ஆச்சரியத்தோடு ஆச்சியிடம் ஒரு வினா?
எப்பிடி பாட்டி 1 நிமிசத்துக்கே இப்பிடி தும்முதே நீங்க எப்பிடி?
"பொறுமையா எந்த தொழில செய்தாலும் எல்லாம் வெல்லலாம்!"
நிறைய போட்டோ எடுக்கவேணாம் எண்டு சிரிப்புடன் ஒரு அதட்டல்.
எங்க ஆச்சி உறைப்ப கூட்டிருவா எண்ட பயத்தில வாயில பொரியல போட்டுட்டு வந்திட்டம்.
thanks: anapayan parameswaran

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

சுளகுப் படையல்.
இன்று சுதுமலை அம்மனுக்கு தேர்த்திருவிழா. தேர்த்திருவிழாவின் போது இடம்பெறும்
சுளகுப் படையல் பாரம்பரியமானதும் தனித்துவமானதுமாகும். மிகச் சிறுவயதிலேயே இதனைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டதுண்டு. சுதுமலை எங்கள் அடுத்த ஊர் ஆனதால் ஓரிரு தடவைகள் போன நினைவுண்டு.
மாலையில்தான் தேர்த் திருவிழா இடம்பெறும். வீதி வலம் வேளையிலும் இருப்பிடத்தை வந்தடைந்ததும் பாரம்பரியமாக நடைபெறும் சுளகுப்படையல் இடம்பெறும்.
இச் சுளகுப் படையலில் நான் அறிய மாமிச உணவாக முட்டை படைக்கப்படுவதுண்டு, அது இப்போதும் தொடர்கிறதோ தெரியவில்லை.
படம்: Karunakaran Senthuran

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், இயற்கை மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், புல், வெளிப்புறம் மற்றும் இயற்கை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

வறணியில் கோழி ஏலம் கூறும் பக்தர்கள்!
Photo credit: Arun Kumar

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மரம் மற்றும் வெளிப்புறம்

செவ்வண்ணமேனியாள்
****************************
நெஞ்சம் எங்கும் 
நினைவாலே நிலைத்தவள்
நித்தம் என் நினைப்பினில் 
நீர்க்கமற நிறைந்தவள்
உடல் முழுதும் தழுவி 
உவகை தருபவள்
உதடுகளின் இடை புகுந்து 
உல்லாசமாய் நுழைந்தவள்
நாசி வழி புகுந்து சென்று
நாபிக் கமலத்தை நிறைப்பவள்
துள்ளி ஓடும் குருதியிலும் 
தீர்க்கமாய் நிறைந்தவள்
அள்ளி ஆசையோடு முத்தமிடும் 
அழகுச் செவ்வண்ண மேனியாள்
நிகரில்லா அவள் வனப்பின் 
நினைவுகளைச் சுமக்கிறேன்
நித்தமும் அவள் மடி துயிலவே 
தகிக்கிறேன் தவிக்கிறேன்
நாடிச் சென்று அவள் மேனி தழுவ 
நாதியற்று நிற்கிறேன்...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம், மரம், புல், மேகம், செடி, வெளிப்புறம் மற்றும் இயற்கை

அச்சுவேலி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மரம், வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

சுன்னாகம் ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் தேவஸ்தானம் ...

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், வானம், வீடு, புல், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

சண்டிலிப்பாய் - மாகியப்பிட்டி - அங்கணாக்கடவை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம்‍‍‍‍‍‍ ........ !!

 

Edited by Athavan CH
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கை ஒரு போராட்டம்.

 · 
Image may contain: one or more people, people sitting, motorcycle, tree and outdoor

கைத்திறன்.

 · 
Image may contain: one or more people, shoes and outdoor

Share this post


Link to post
Share on other sites
புழுவாய் இருக்கும்போது அருவருப்பாய்
பார்க்கும் உலகம்தான்
வண்ணத்துப்பூச்சியாய் மாறியபின்
ரசித்திட ஆரம்பிக்கின்றது
மனிதா அழுக்காய் இருந்தால் என்ன...???
உழைப்பால் உயர்ந்திடு உன்னையும்
இந்த உலகம் ஏற்றிடும்
ஒருநாள் போற்றிடும்..........!!!!!!!
#கவியின்ரசிகன்
 · 
Image may contain: plant, outdoor and nature
Image may contain: flower, plant, nature and outdoor
Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

16387130_1387741041284682_18943481564432

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

16298549_1810359805848287_50053820680453

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பளை மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இல்லம் ஒன்றின் முகப்பு. அழிக்க முடியாத கனவு.

 

16473277_10154660635503801_1081792879408

Share this post


Link to post
Share on other sites

காணிக்க மாடு போகுதாமுங்கோ
அதுதான் நம்மட அறிவாளிகள் இப்படிப் 
புதுசா ஐடியா போட்டிருக்கானுகள்.
(இரணைமடுவில்)

 · 
Image may contain: horse, outdoor and nature

Share this post


Link to post
Share on other sites

இவைக்கு யார் நிரையாக போக கற்றுக் கொடுத்தார்கள்..நோர்வே எங்கர்டால் என்னும் இடத்தில் உள்ள காடுகளில் தற்செயலாக எடுக்கப்பட்டது.

Image may contain: tree, snow, sky, outdoor and nature
Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • 2021 தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த இலங்கை கோரிக்கை By Mohammed Rishad - 14/11/2019   எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை (SAG) இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை விளையாட்டுத்துறை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக முத்துகல தெரிவித்தார். தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த வாரம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது.  இதன்போது 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடாத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குமாறும், அதற்காக மாலைதீவுகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை அதிகாரிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதேநேரம், பாகிஸ்தான் அதிகாரிகளால் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், ஆறு மாதங்களுக்குள் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து அதற்கான ஏற்பாடுகள் குறித்த உறுதிப்படுத்தலை பாகிஸ்தான் வழங்காவிடின், இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தெற்காசியாவின் ஒலிம்பிக் விழா என அழைக்கப்படுகின்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா சுமார் 2 தசாப்தங்களுக்குப் பிறகு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மொத்தமாக 27 போட்டி நிகழ்ச்சிகளுக்காக நடைபெறவுள்ள இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் ஏழு நாடுகளைச் சேர்ந்த சுமார் 3200 வீர வீராங்களைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.  இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆயத்தம் குறித்து அதன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை தெளிவுபடுத்துகின்ற தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த 09ஆம், 10ஆம் திகதிகளில் கத்மண்டுவில் நடைபெற்றது. தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக உள்ள ரவி ராம் ஸ்ரேஸ்தாவின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் சங்கத்தின் பிரதானிகள் கலந்துகொண்டனர். இதன்போது, இவ்வருட முற்பகுதியில் நேபாளத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கத்மண்டுவின் தசரத் விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இந்த வாரம் அளவில் நிறைவுக்கு வரும் என அந்நாட்டு தேசிய விளையாட்டு குழுவின் செயலாளர் ரமேஷ் குமார் சில்வால் உறுதியளித்தார். அத்துடன், இதற்கான அனைத்து உதவிகளையும் நேபாள அரசாங்கம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். < > அதுமாத்திரமின்றி, உறுப்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மெய்வல்லுனர், சைக்கிளோட்டம் மற்றும் குத்துச்சண்டை ஆகிய போட்டிகளுக்காக மேலும் ஒரு வீரரை இணைத்துக் கொள்ளவதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.   இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான ஆயத்தம் குறித்து அதன் தலைவரான ரவி ராம் ஸ்ரேஸ்தா கருத்து வெளியிகையில், தெற்காசிய நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான SAG போட்டிகள் இம்முறை நேபாளத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்தார். இதேநேரம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தெற்காசிய விளையாட்டு விழாவை கட்டாயம் நடத்த வேண்டும் என இந்தக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 2021இல் 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துகின்ற வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.  இதன்படி, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்வின் போது SAG கொடி பாகிஸ்தானிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் ரவி ராம் ஸ்ரேஸ்தா தெரிவித்தார்.  எனினும், தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த முடியுமா என்பதை உறுதி செய்ய பாகிஸ்தானுக்கு 6 மாதங்கள் கால அவகாசம் வழங்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு பாகிஸ்தானால் தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த முடியாது போனால், 2021இல் நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகியன இணைந்து நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.  முன்னதாக பாகிஸ்தானில் 1989 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் தெற்காசிய விளையாட்டு விழா நடைபெற்றதுடன், இலங்கையில் 1991 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், மாலைதீவுகள் இதுவரை போட்டிகளை நடத்தியது கிடையாது.  http://www.thepapare.com/sri-lanka-bid-to-host-south-asian-games-2021-tamil/
  • மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான  செய்திகளால் அமெரிக்கா கவலை Published by T. Saranya on 2019-11-14 16:07:25   (லியோ நிரோஷ தர்ஷன்) மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் உண்மைக்கு முரணான போலி செய்திகள் இலங்கையில் காணப்படுவதையிட்டு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹெய்டி நாட்டில் மில்லேனியம் சவால் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றது. அவ்வாறனதொரு அமெரிக்க திட்டம் ஹெய்டியில் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை , மில்லேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற சில முக்கிய திட்டங்கள் குறித்தும் அமெரிக்க தூதரகம் விளக்கியுள்ளது https://www.virakesari.lk/article/68961
  • ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியானவுடன் கட்சித் தலைமையில் மாற்றம்- ஸ்ரீ ல.சு.க.     ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரேஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது முதல், அதன் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீங்கிக் கொண்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியானவுடன் மீண்டும் கட்சித் தலைமையை அவர் ஏற்கவுள்ளதாகவும் அக்கட்சியின் பதில் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் வைத்து கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/192216/
  • ஒரே பார்வையில் ஒன்பது செய்திகள் Nov 14, 2019 | 4:16by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும், கடற்படை மற்றும் இராணுவ தளபதிகளுக்கும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். பிரசார செலவு 3108 மில்லியன் ரூபா சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஐந்து வேட்பாளர்கள் ஒக்ரோபர் 14இற்கும், நொவம்பர் 10இற்கும் இடைப்பட்ட காலத்தில், 3108 மில்லியன் ரூபாவை தேர்தல் பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது. 83 பேருக்கு வேலைவாய்ப்பு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் 83 ஆயிரம்  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிக்கு 1300 பேருந்துகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பணிகளுக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று சிறிலங்கா போக்குவரத்துச் சபை 1300 பேருந்துகளை வழங்கவுள்ளதாக போக்குவரத்துச்சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நான் அமெரிக்காவில் பிறக்கவில்லை அமெரிக்க குடியுரிமை குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, மாத்தறையில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, தான் மாத்தறை, பாலத்துவவிலேயே பிறந்தேன், அமெரிக்காவில் அல்ல என்று, தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீது நடவடிக்கை தேர்தல் சட்டங்களை மீறி பக்கசார்புடன் செயற்பட்ட ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். பிரசாரத்தில் புலிகளின் பாடல் அம்பாறை- கல்முனையில்  சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நடத்திய பரப்புரைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிக்க விட்ட இளைஞன் ஒருவர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லசந்தவின் மகள் மேல்முறையீடு லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க மேன்முறையீடு செய்துள்ளார். சுமந்திரன் முறைப்பாடு சிங்களவர்களைத் தோற்கடிப்பதற்காக, சஜித்துக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியுள்ளார் என போலிச் செய்தியை வெளியிட்ட சிலோன் ருடே, மௌபிம, அருண ஆகியே மூன்று நாளிதழ்களுக்கு எதிராக சுமந்திரன் காவல்துறை மா அதிபரிடமும், தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/11/14/news/41072
  • சுற்றுசூழலை பாதிக்காத இது போன்ற கண்டுபிடிப்புகள்தான் எதிர்காலத்துக்கு அவசியமானவை..... குடுவையில் இருந்து நீர் ஒழுகுவதை சரி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்......!  👍