• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nedukkalapoovan

சிந்தனைக்கு சில படங்கள்...

Recommended Posts

kg5f8%20r_zpsqjkgju1l.jpg

 

Edited by குமாரசாமி
  • Like 4

Share this post


Link to post
Share on other sites

17201158_1853400794918579_78914821902768

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

18519610_221122861727365_818086834708049

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

சத்தியமா.... உள் குத்து இல்லை.  :grin:  :grin:  :D:

Edited by தமிழ் சிறி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

map

இந்தியான்னு இயற்கையா வந்ததில்லைங்க. பிரிட்டிஷ்காரன் உருவாக்கினது. பிரிட்டிஷ்காரனின் சிலோனை சிறீலங்கா ஆக்கினது சிங்களவன்.. அதை அப்ப வாய்ப்பார்த்து நின்றது எங்கட தமிழ் சட்டாம்பிங்க. இப்பவும் அதே தான் சிங்களவனுக்கு நோகாமல்.. நொங்கு குடிக்கனுமாம். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, tree, sky, outdoor and nature

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: sky, tree and outdoor

”தட்டிவான்”

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and people standing

  • Like 2
  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: plant and outdoor

மனிதருள் தாவரபோசணிகள்.. உணவுக்காக உயிர்களைக் கொல்வதில்லை என்று வாதம் செய்வது பொய். அவர்களின் உணவில்.. தாவர உணவே அதிகம் என்பது மட்டும் தான் உண்மை. ஏனெனில்.. தாவரங்களுக்கும் இப்பூமியில்.. வாழும் உயிரிகளே. அவைக்கும் வாழ்க்கை உண்டு. tw_blush:

Share this post


Link to post
Share on other sites

No automatic alt text available.

ஈழத்தில்.. தமிழின படுகொலையை கூட்டுச் சேர்ந்து நடத்தி தமிழர் தேசத்தை அடிமை கொண்டதன் பின் காட்சிகொடுக்கும் மனித மிருகங்கள். 

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: outdoor and nature

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தாய்பாலின் அவசியத்தை உணர்த்தும்  படம்...!!! 

DIYXCDiXYAAdIdR.jpg

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

பணத்திற்காக 100 நாட்கள் வீட்டினுள் அடைக்கப்பட்டிருக்கும் இவர்கள் இவருக்கும் நாட்டில் தான்....

DIbwRnHW0AIkNRe.jpg

 

இனத்துக்காக 100 நாட்களை கடந்து சிறையில் வாழ்கின்றனர்....

DIbwShDXYAAEE-V.jpg

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 8/20/2017 at 8:32 PM, தமிழரசு said:

Image may contain: one or more people and people standing

தமிழரசு...நீங்கள் இணைத்த படத்தைப் பார்க்க...மிகவும் கவலையாகப் போய் விட்டது!

இதற்கு .....நேற்றும்...நாளையும் என்று தலைப்பு வைத்தால் என்ன என்று நினைக்கிறேன்!

நேற்றைக்கும்...நாளைக்கும் உள்ள ஒரே வித்தியாசம்......தைக்கப் பட்ட....உடை மட்டும் தான்!

நேற்றைக்கு...காலில் போடச் செருப்பாவது உள்ளது!

நாளைக்குச் செருப்புக் கூட இல்லை!

ஏழை நாடுகளில்....இந்த நிலைமை மட்டும் தான் நிரந்தரம் போல உள்ளது!

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன. இறுதியாக தண்ணீர் முழுமையாக நீர் வற்றிப்போவதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் பாலை நிலப்பரப்பு அதிகமாவதைக் காட்டியுள்ளது. https://www.polimernews.com/dnews/92739/கடல்களற்ற-பூமி-படத்தைதயாரித்த-நாசா-விஞ்ஞானிகள்
    • ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த  இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71023  
    • சரவணபவனைத் தெரிந்திருந்தால் இது ஒரு பெரிய விடயமாகத்தெரிந்திருக்காது சப்ரா இப்படிச் செய்யாமல் இருத்தால்தான் நாங்கள் அதிர்ச்சி அடைய வேண்டும். ஒரே ஊரான் என்றவகையில் இவனையிட்டு வெக்கப்படுகிறேன்
    • மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன.  இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை தனதாக்கி கொண்டார்.  இது இலங்கைக்கும் குறிப்பாக மலையகத்திற்கும் மலையக பெண்களுக்கும் பெருமையை தேடிக் கொடுத்து உள்ளது புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்டம் என்பது மலையகத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பிரசேத்தில் இருந்து இந்த சாதனையை நிலை நாட்டியமை பெருமையிலும் பெருமை, சாதனையிலும் சாதனை என்று தான் சொல்ல முடியும். சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தனது ஆரம்ப கல்வியை பெரட்டாசி தோட்டம் மேமொழி தமிழ் வித்தியாலயத்திலும் தொடர்ந்து அயரி பிரிவில் அமைந்திருக்கும் அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதாரணதரம் வரை கல்வி பயின்று உள்ளார். தொடர்ந்து வறுமை காரணமாக கல்வியை நிறுத்திவிட்டு தொழிலுக்கு சென்றுள்ளார். தாய் ஏ.தனலெட்சுமி தந்தை எம். சின்னக்கருப்பன் இருவரும் தோட்ட தொழிலாளிகள் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கின்றனர். சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தற்போது கண்டி பல்லேகலையில் அமைந்திருக்கும் லீனியா என்று அழைக்கப்படும் பிரபல ஆடைதொழிற்சாலையில் தொழில் புரிந்து வருகின்றார். இந்த ஆடைத் தொழிற்சாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆசிரி விஜேசிங்க தலைமையில் எல்.எப்.சீ (LFC) விளையாட்டு கழகம் ஒன்று நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது.  இந்த விளையாட்டு கழகம் மூலம் நேபாளத்தில் இம்முறை நடைபெற்ற 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இந்த பெண்மணியுடன் 23 பேர் கலந்துக் கொண்டனர்.  இதன் போதே சின்னகருப்பன் பவாணிஸ்ரீ கத்தி சண்டை போட்டியில் கலந்துக் கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார்.  இவருடன் சென்ற அனைவரும் பதக்கங்கள் வென்று நாடு திரும்பி உள்ள அதேவேளை மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சின்னகருப்பன் பவாணிஸ்ரீ வெற்றி பெற்றமை சாதனைக்குறியதே. https://www.virakesari.lk/article/71006