Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கல்லறை வரை கள்ளமில்லாத அன்பு காட்டும் ஜீவன் .

 

Dov60eLU8AADhV2.jpg:large

 

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • Replies 3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Image may contain: plant, tree, outdoor and nature
 • Like 2
Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இதுதான் வாழ்க்கை.

முயல்....
நரி....
கழுகு...

Dqr91F2U4AAOIrM.jpg:large

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

DrFoZNkU8AEkFRK.jpg

இப்படி கும்பிட்டு அனுப்பியது ...

 

இப்படி குப்பைலை கிடக்கு.....

DrFoaXgU0AE3CNA.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 10/15/2018 at 6:11 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

முழுமை பெற்ற காதலெல்லாம்

முதுமைவரை கூட வரும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 10/15/2018 at 6:11 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

மனிசிக்கு மட்டும் தெரியவே கூடாது.......!  ☺️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

மனிசிக்கு மட்டும் தெரியவே கூடாது.......!  ☺️

அதிலையும் ஒரு சுகம் இருக்கு கண்டியளோ...tw_blush:

Love Me GIF - Love Me Cat GIFs

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

 • Like 2
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

குடிக்க தண்ணீர்தான் கிடைக்கவில்லை.

ஆனால் இளநீர் கிடைக்கிறது. எங்களின் தாகம் தீர்க்க இறந்தும் உதவுகின்றது நாங்கள் வளர்த்த தென்னை. 

 

DsL_lq-VYAA_NIc.jpg

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

 • Like 3
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2018 at 9:13 AM, nunavilan said:

45711209_10156900093123799_1262719921167

 கல்லிலே கலைவண்ணம் கண்டார்  தாய் தந்தை மூன்று குழந்தைகள் அருமை 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

27752575_2030009127012741_42145321501172

ஒரே பாதையை இரண்டாக எடுத்திருக்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • 2 weeks later...

25289388_10155525446809130_6379879816256

தனது உயிரைக்கொடுத்து நண்பனை காப்பாற்றிய பிருந்தனின் பூங்கா இன்று..........................

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

25289388_10155525446809130_6379879816256

தனது உயிரைக்கொடுத்து நண்பனை காப்பாற்றிய பிருந்தனின் பூங்கா இன்று..........................

எனக்கு விளங்கவில்லை?.. இந்த இடம் பற்றி சொல்லுங்கள் 

Link to post
Share on other sites
15 minutes ago, ரதி said:

எனக்கு விளங்கவில்லை?.. இந்த இடம் பற்றி சொல்லுங்கள் 

https://toronto.ctvnews.ca/scarborough-park-renamed-in-honour-of-young-hero-1.308324

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

😟...நன்றி நிழலி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

எனக்கு விளங்கவில்லை?.. இந்த இடம் பற்றி சொல்லுங்கள் 

சக நண்பனை காப்பாற்ற சென்று இறந்து போன பிருந்தன் என்ற ஓர் தமிழ் சிறுவனின் பெயர் பலகை கொண்ட பார்க்கின் இடம் என்று நினைக்கிறேன் ரதி 

சில வருடங்களுக்கு முன்பு படித்த செய்தியின் ஞாபகம் வந்தது tw_cold_sweat:

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting and outdoor

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Mumbai.

முப்பை.. ஏழ்மையும்.. செல்வந்தமும்.. ஒரே நோக்கில்.

https://www.bbc.co.uk/news/in-pictures-45257901

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

DvocoOFVsAALPib.jpg

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இது என்ன‌ கோதாரிய‌ கிட‌க்கு , பிள்ளை வ‌ண‌க்க‌ம் சொல்லியும் , ஒரு உற‌வுக‌ளும் இன்னும் வ‌ர‌வேற்க‌ வில்லை ,  வாமா உங்க‌ள் வ‌ர‌வும் ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும் , வ‌ந்து ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை ப‌திவுவிடுங்கோ 💪
  • இயேசுவே உன்னை காணாமல்   
  • அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு   அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுராவில் ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு ஒன்று உள்ளூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. பதிவு: செப்டம்பர் 26,  2020 15:42 PM மதுரா, உத்தரபிரதேசம்:  அயோத்தியின் ராமர் கோவிலுக்கான வரலாற்றுத் தீர்ப்பை இந்திய சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஒரு வருடம் கழித்து, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமியையும் "மீட்க" ஒரு புதிய வழக்கு இப்போது மதுரா சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் ... ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் இந்து சமூகத்தின் பக்தர்களுக்கு புனிதமானது". வக்கீல்கள் ஹரிசங்கர் மற்றும் விஷ்ணு ஜெயின் ஆகியோர்  'பகவான் ஸ்ரீ கிருஷ்ணா விராஜ்மான்' சார்பாக உள்ளூர் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளனர். அதில் 13.37 ஏக்கர் பரப்பளவில் 'ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி' நிலத்தில் உரிமை கோரியும் அங்குள்ள ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரியும் வழக்குத் தாக்கல் செயதுள்ளனர். மனுவில் கி.பி 1658-1707 வரை அவுரங்கசீப் நாட்டை ஆண்டபோது  அவர் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றுபவர் என்பதால் ஏராளமான பிறமத இடங்களையும், கோவில்களையும்  இடிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். கி.பி 1669-70 ஆம் ஆண்டில் மதுராவின் கத்ரா கேசவ் தேவ் என்ற இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் இடிக்கப்பட்டது அவுரங்கசீப்பின் இராணுவம் ஓரளவுக்கு கேசவ் தேவ் கோயிலை இடிக்க முடிந்தது, மேலும் அங்கு ஒரு கட்டிடம் பலவந்தமாக எழுப்பப்பட்டது, மேலும் கட்டுமானத்திற்கு இட்கா மசூதி என்று பெயரிடப்பட்டது" என்று  அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் ஒப்புதலுடன் மசூதி குழு எழுப்பிய 'அத்துமீறல்' மற்றும் சட்டவிரோத 'சூப்பர் ஸ்ட்ரக்சர்' ஆகியவற்றை நீக்க முயல்கிறது. எவ்வாறாயினும், 1991 ஆம் ஆண்டின் மத வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, இது 1947 க்குப் பிந்தைய சமய வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்றுவது தொடர்பாக வழக்குத் தொடர நீதிமன்றங்களுக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் வினய் கட்டியார், அயோத்தியில் ராம் ஜன்மபூமிக்குப் பிறகு மதுராவையும்,காசியையும் விடுவிக்க வேண்டும்.  "தேவைப்பட்டால் ஈத்கா ஆக்கிரமிப்பை அகற்றி கிருஷ்ணா ஜென்மபூமியை மீட்டெடுக்க ஒரு இயக்கம் தொடங்கப்படும்," என்று அவர் கூறினார். இதற்கிடையில், ஹாஜி மெஹபூப் இந்த சிவில் வழக்கை அபத்தமானது என்று கூறினார்.  ராம் மந்திர்-பாபர் மசூதி  வழக்கைத் தவிர, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளதாகவும், எந்தவொரு மனுவும் தாக்கல் செய்யப்படாது, அது கேட்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/26154253/After-Ayodhya-verdict-civil-suit-filed-in-Mathura.vpf
  • வ‌ண‌க்க‌ம் வாங்கோ உங்க‌ள் வ‌ர‌வு ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும் 
  • சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்   மதுரை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தி சென்றனர். தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 காவல்  அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக  குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/26153819/Sathankulam-fatherson-murder-case-CBI-files-chargesheet.vpf
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.